ST Suman (@stsuman24) header
ST Suman (@stsuman24) profile picture

Journalist

Joined December 2015
தி_யாகி தி_லீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டதைக் கண்டித்து நல்லூரில் இன்று கவனயீர்ப்புப் போ_ராட்டம்! #JaffnaNews #Nallur #TamilNews #STSuman
9
தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. #BreakingNews #Srilanka #Jaffna #Tamilnews #STSuman
13
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதை சுட்டிக்காட்டி யாழில் கண்டன உண்ணாவிரதப் போராட்டம். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் குறித்த போராட்டம் நடைபெற்று வருகின்றது. #Jaffna #Srilanka #TamilNews
17
கொடியிறங்கியதைத் தொடர்ந்து மயிலேறி வலம் வந்த நல்லூர் அலங்காரக் கந்தன்! 🙏 #NallurKandhaswamy #Jaffna #நல்லூர் #Murugan #STSuman
16
நல்லூர் அலங்காரக் கந்தனின் தீர்த்தோற்சவம்! #NallurKandhaswamy #Jaffna #நல்லூர் #Murugan #STSuman
11
நல்லூர் தனிலுறை கந்தா போற்றி அல்லல் தீர்க்கும் வேலவனே போற்றி.🙏
5
தேவியருடன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதியில் பவனி வந்த நல்லூர் கந்தசுவாமியார்! 🙏 #NallurKandhaswamy #Jaffna #நல்லூர் #Murugan #STSuman #தேர் #முருகன்
1
20
'அரோகரா' கோஷம் விண்ணை முட்ட, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழத் தேரில் ஏறி பவனி வந்தான் நல்லூர் கந்தன்! 🙏 #NallurKandhaswamy #Jaffna #நல்லூர் #Murugan #STSuman #தேர் #முருகன்
1
21
சப்பரத்தில் எழுந்தருளிய நல்லூர் கந்தன்! 🙏 #NallurKandaswamyTemple #Jaffna #STSuman #tamil #நல்லூர் #Murugan #STSuman
17
கட்டியம் முழங்க நல்லூர் கந்தசுவாமியார் பரியேறி வாரார்! நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் மாலை - ஒருமுகத் திருவிழா! #NallurKandhaswamy #Jaffna #நல்லூர் #Murugan #STSuman
18
நல்லூரில் மாம்பழத் திருவிழா 🙏 நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் காலை - தெண்டாயுதபாணி உற்சவம்! #NallurKandhaswamy #Jaffna #நல்லூர் #Murugan #STSuman
15
தங்க ரதத்தில் எழுந்தருளிய நல்லூரான் 🙏 நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் மாலை - வேல்விமானம் #NallurKandhaswamy #Jaffna #நல்லூர் #Murugan #STSuman
12
நல்லூரில் கஜவல்லி மஹாவல்லி உற்சவம்! 🙏 நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் காலை #NallurKandhaswamy #Jaffna #நல்லூர் #Murugan #STSuman
11
கைலாச வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான் 🙏 நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 20ஆம் திருவிழா #NallurKandhaswamy #Jaffna #நல்லூர் #Murugan #STSuman
23
கந்தவேளின் நல்லூரில் கார்மேக வண்ணனின் திவ்ய அருட்காட்சி!🙏 நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 20ஆம் நாள் காலை - சந்தான கோபால உற்சவம்! #NallurKandhaswamy #Jaffna #நல்லூர் #Murugan #STSuman
9
தங்கமயில் எறிவரும் நல்லூர் வேலவனின் அழகுக் காட்சி 🙏 நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 19ஆம் நாள் மாலை - தங்க மயில் சக தங்க அன்ன வாகன உற்சவம்! #NallurKandhaswamy #Jaffna #நல்லூர் #Murugan #STSuman
10
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் இன்று (4) கைது செய்யப்பட்டுள்ளார்.
4
நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரியோற்சவம் 🙏 ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் சூரிய பகவான் நல்லூரில் எழுந்தருளி அருட்காட்சி வழங்கினார்! #NallurKandhaswamy #Jaffna #நல்லூர் #முருகா #Murugan #STSuman
8
நல்லூரார் கந்தனின் இடும்பன் சக பூத வாகன உற்சவம்!🙏 நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 17ஆம் நாள் திருவிழா #NallurKandhaswamy #Jaffna #நல்லூர் #முருகா #Murugan #STSuman
18
சிங்க வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலிக்கும் நல்லூர் கந்தசுவாமி!🙏 நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 16-ஆம் நாள் திருவிழா #NallurKandhaswamy #Jaffna #நல்லூர் #முருகா #Murugan #STSuman
1
32