
எல்லாருக்கும் வாழ வழியுண்டு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை 🥰🥰🥰🥰 #ஒன்றியஉயிரினங்கள் #Love_for_all #Hatred_for_none #humanity_first
Joined June 2021
- Tweets35.4K
- Following13.4K
- Followers17.5K
- Likes13K
தட்டான் பூச்சி retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
நான் வச்சிருக்கிற ஒரு டுபாக்கர் mobile லையே இப்படி எடுக்க முடியுதுன்னா
சீக்கிரம் ஒரு நல்ல mobile வாங்கனும்!!
Good morning friends 💐💐
தட்டான் பூச்சி retweeted
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?
இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.
மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?
இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?
#DravidianModel அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே!
@TOIChennai
Delay in disbursal of scholarship funds by TN govt leaves SC/ST students struggling abroad
timesofindia.indiatimes.com/…
Download the TOI app now:
timesofindia.sng.link/Cqhd4/…
தட்டான் பூச்சி retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
தட்டான் பூச்சி retweeted
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் 'Strict officer' செய்தது என்ன?
இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!
#TVKfails
தட்டான் பூச்சி retweeted
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
😳 ஒரே நாளில் 17 கொலைகள்!
😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!
#LawAndOrder #TVKfails
#WATCH | “பேசப் பேச மாட்டுவீங்க..” -எச்சரித்த திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்
#SunNews | #DMK | #TVKVijay
தட்டான் பூச்சி retweeted
மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு!
இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன.
நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது.
இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்!
The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics!
The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics.
No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began.
I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway!
#StateRights #Federalism
இந்த படம் மூலம் தான் நான் ஜாக்கி சான்ற ஒரு ரியல் ஹீரோவை பார்த்தேன்.
அன்னைல இருந்து என் மாவட்டத்துல எங்கே ஜாக்கி படம் வந்தாலும் பார்க்க கிளம்பிருவேன்.
🔥🔥🔥🔥🔥🙌🙌🙌
தட்டான் பூச்சி retweeted
எங்கள் வாழ்க்கையும் ஒரு போராட்டம்தான்!
நாங்கள் சாலையோரத்தில் கடை வைத்திருப்பது எங்களுக்குப் பொழுதுபோக்கு அல்ல. எங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி அதுதான்.
விடிவதற்கு முன்பே எங்களுடைய நாள் தொடங்கிவிடுகிறது. அதிகாலையில் எழுந்து சந்தைக்குச் சென்று கடையை அமைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் வருவார்களா, வாங்குவார்களா என்ற எதிர்பார்ப்போடு நாள் முழுவதும் காத்திருக்க வேண்டும்.
எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. எங்களுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் படிப்பு, மருத்துவம், வீட்டு வாடகை, குடும்பச் செலவுகள் என ஆயிரம் தேவைகள் இருக்கின்றன.
ஆனால் எங்களுடைய வருமானம் மட்டும் நிரந்தரமானது அல்ல.
சில நாட்களில் வியாபாரம் நன்றாக இருக்கும். சில நாட்களில் போட்ட முதலுக்குக்கூட வழியிருக்காது. விற்காமல் போகும் பொருட்கள் எங்களுக்கு வெறும் பொருட்கள் அல்ல; எங்களுடைய உழைப்பும் முதலீடும் தான்.
வெயில் அடித்தால் அதையும் தாங்கிக்கொள்ள வேண்டும். மழை வந்தால் பொருட்களை நனைந்து போகாமல் பாதுகாக்க வேண்டும். மழை, வெயில் மட்டுமல்ல, இடம் கிடைக்குமா, இன்று கடை நடத்த முடியுமா, நாளை எங்களை இங்கிருந்து அகற்றிவிடுவார்களா என்ற கவலையும் எப்போதும் இருக்கிறது.
பெரிய கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் தேடிச் செல்கிறார்கள். ஆனால் சாலையோர வியாபாரிகள் ஒவ்வொரு வாடிக்கையாளரின் வருகைக்காகவும் காத்திருக்கிறார்கள்.
சிலர் பேரம் பேசும்போது சில ரூபாய்களுக்காக யோசிக்கிறார்கள். ஆனால் அந்தச் சில ரூபாய்கள்தான் அவர்களின் அன்றைய வருமானத்தில் முக்கியமான பகுதியாக இருக்கும் .
சாலையோர வியாபாரம் என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்விக்கான செலவு, வயதான பெற்றோரின் மருந்துச் செலவு, அடுத்த நாளுக்கான நம்பிக்கை.
அவர்களுக்குத் தேவை அனுதாபம் மட்டுமல்ல; மரியாதையும், பாதுகாப்பான வியாபார இடமும், அடிப்படை வசதிகளும், வாழ்வாதாரத்தைப் பாதிக்காத அரசும்.
ஒரு நகரத்தின் அழகு அதன் உயரமான கட்டிடங்களில் மட்டும் இல்லை. அந்த நகரத்தின் சாலையோரங்களில் உழைத்து வாழும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலும் இருக்கிறது.
அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக மட்டும் பார்க்காமல், உழைக்கும் மக்களாகப் பார்க்கும் மனப்பான்மை எல்லாருக்கும் தேவை.
ஏனென்றால், அவர்கள் சாலையோரத்தில் கடை நடத்தவில்லை; தங்களுடைய குடும்பத்தின் எதிர்காலத்தையே தினமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!
சாலையோர வியாபாரிகளையும் ஆதரிப்பீர்!
நல்ல வேலை.
என் பிள்ளைகளை சினிமா ரசிகர்களாகவும் தற்குறிகளாகவும் வளர்க்காம துளியும் சினிமா மோகம் இல்லாத லட்சியம் உள்ள பிள்ளைகளா வளர்த்திருக்கேன்!!!
பிற்போக்கு தனம்னு கூட நினைச்சுக்கோ
ஆனா பிள்ளைகளை சினிமா நடிகர்களை காட்டி இவனை மாறி ஆடு அவனை மாறி நடின்னு நாசம் பண்ணிடாதீங்க🙌🙌
3
10
580
என்ன மாப்ள கடந்த திமுக ஆட்சியை விட தவெக ஆட்சி நல்லா இருக்குதுன்னு சொல்றாங்க எல்லாரும் இதை நினைச்சு நீ பெருமைதானே படனும்.....
அது இல்ல அங்கிள்...
இவங்க எல்லாம் v2la அரிசி வாங்கி சோறு தான் சாப்பிடறாங்களா இல்ல வேற எதையாவது சாப்பிடுறாங்களான்னு யோசிச்சிட்டு இருக்கேன் 🥲
தட்டான் பூச்சி retweeted
"தமிழா அறிவு கொள்!
பகுத்தறிவைப் பயன்படுத்து!
அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை.
#PeriyarArivulagam #Kovai #Library





















