என்னைச் சுற்றிய சுக, துக்க நிகழ்வுகளை விட சுவாரசியமான விசயங்களை செய்தெல்லாம் நீ என்னை தக்க வைக்கவில்லை.
நான் பார்த்த அத்தனையிலும் சொற்பமானவை மட்டுமே சலிக்காதவை.
ஒவ்வொன்றாய் சலித்து நரை கூடி விடும். என் ஆயுளில் நீ சலித்துப் போகும் போது நான் இவ்வுலகில் மறக்கப்பட்டிருப்பேன்.
❣️ – at Singampuneri, India
Ameerdeen 🤍 retweeted
~
"நினைவில் காடுள்ள மிருகத்திற்கு வனமே வீடு"
We all have someone in our wallet! 🤍 – at Yellamanchili, India
~
"நினைவில் காடுள்ள மிருகத்திற்கு வனமே வீடு"
We all have someone in our wallet! 🤍 – at Yellamanchili, India
யாராலாவது தேடப்பட மாட்டோமா என்று தூரத்தில் ஒளிந்து நின்று வேடிக்கை பார்த்து, நெருக்கமற்ற தேடல்களை உதாசீனப்படுத்துவதும் நெருக்கமான தேடல்களுக்கான காரணங்கள் தீராமலிருக்க நினைப்பதுமாய் கழிகிறது தனிமை.
தேடப்பட நினைப்பது யாராலோ அல்ல, யாருமற்ற வெறுமையை மறக்கச் செய்யும் ஒருவரால்! ❤ – at Yellamanchili, India














