Thozha (@thozhaaaa) header
Thozha (@thozhaaaa) profile picture

Goats are used for sacrificial offerings and not lions.

India
Joined October 2015
Photo by Thozha (@thozhaaaa)Photo by Thozha (@thozhaaaa)Photo by Thozha (@thozhaaaa)Photo by Thozha (@thozhaaaa)Photo by Thozha (@thozhaaaa)
தமிழ்நாடு எப்பவுமே அண்ணா மண் பெரியார் மண் சமூக நீதி மண் என்று நிரூபித்துள்ளார் எங்க அண்ணன் @TVKVijayHQ 🔥
4
131
1
641
5,187
🔴⚫: வெட்கமே இல்லாம Wig-அ மாட்டிகிட்டு வந்து நிக்கிறா பாரு... தலைவரே... நீங்க ஏன் கண் கலங்குறீங்க..?
1
41
2
256
2,455
24×7 அவதூறுகள்… பொய்க் குற்றச்சாட்டுகள்… தனிப்பட்ட விமர்சனங்கள் என தனக்கு எதிராக செயல்படுகிற சன் குழும குடும்ப விழாவுக்கு எந்த வித வெறுப்பு இன்றி சிங்கம் மாதிரி கெத்தாக நுழைகிறார் தளபதி 🦁🔥
8
54
170
1,696
❤️
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்.. #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
1
211
தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் மீண்டும் மீண்டும் கொண்டு வரதும், எம்எல்ஏ, அமைச்சர்கள் தப்பு பண்றப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத‌‌ இருப்பதும் பொதுமக்கள் மத்தியில் தவெக க்கு கெட்ட பெயரை தான் உண்டாக்கும். சீக்கிரமே சரி பண்ணுங்க ணா👍 @TVKVijayHQ
2
73
2
153
2,975
ஒவ்வொரு மக்கள் சந்திப்பிலும், “அவருக்கு ஒரு குடும்பம் மட்டுமல்ல... பல கோடி தமிழ் குடும்பங்கள் இருக்கின்றன!” என்பது நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. “தன்னந்தனி ஆளு... கொஞ்சம் நவுந்தா எட்டு கோடி பேரு!” 🔥 @TVKVijayHQ ❤️💛
1
63
263
2,069
நடிகர் தலைவர் முதல்வர் என‌ பொறுப்புகள் மாறலாம்.. ஆனால் எங்கள் அண்ணன் @TVKVijayHQ குணம்‌ மாறாது ♥️🙏
1
45
112
1,250
மக்கள் முதல்வர் @TVKVijayHQ ☺️♥️
2
21
62
860
கல்வி விருது விழா Nov 4✌️ @TVKVijayHQ
4
377
தன்னுடைய சாதியை பலமுறை‌ சினிமாவில் பயன்படுத்திய சிவாஜி திருவையாறு எம்எல்ஏ தொகுதியில் நின்றபோது தோற்றார். தொடர்ந்து caste neutral ஆக நடித்த எம்ஜிஆர், அரசியலிலும் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். எம்ஜிஆர் போல @TVKVijayHQ தொடக்கத்தில் இருந்தே சாதிய படங்களை தவிர்த்தார்
தென் மாவட்டங்களில் இன்று வரை ஜாதி வெறியை வளர்த்தெடுப்பதில் இந்தப் படத்திற்குப் பெரும் பங்கு உண்டு. இதில் வரும் “போற்றிப் பாடடி பொண்ணே” பாடலை, ஜாதிப் பெருமையையும் ஆதிக்க உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாகச் சில ஜாதி வெறியர்கள் இன்றுவரை தங்களது தேசிய கீதமாக பாடிக் கொண்டிருக்கிறார்கள். கலை என்பது மனிதர்களை இணைக்க வேண்டுமே தவிர, ஜாதிப் பெருமையின் பெயரால் மக்களைப் பிரிப்பதற்கும் ஜாதி வெறியை வளர்ப்பதற்கும் கருவியாகி விடக் கூடாது. ஆனால் இந்த படம் அந்த பாடலும் இன்று வரை ஒரு கேவலமான ஜாதிய சூழலை தான் உருவாக்கி கொண்டிருக்கிறது.
8
48
283
29,033
சண்டக்கோழி படத்தை தவிர்தது ஒரு உதாரணம்
2
1
12
1,238
முதல்வர் @TVKVijayHQ எந்த தலைவரின் குரு பூஜை க்கும் போகாமல், அந்த அந்த தலைவரின் படங்களுக்கு வழக்கம்போல வாழ்த்து மட்டும் சொன்னாலே போதும்.. எங்க தலைவருக்கு ஏன் நேரில் வரல..என்று தேவையற்ற வெறுப்பு மற்ற சமூகங்களிடம் வராமல் இருக்கும் @AadhavArjuna @BussyAnand
முதலமைச்சர் பதவியில் யார் இருந்தாலும் தேவரை நேரில் வணங்கியே ஆக வேண்டும்🙏🔥 விஜய் கண்டிப்பா பசும்பொன் வந்தே ஆகனும் இது கடமை👍 #தேவர்_ஜெயந்தி
3
16
1
68
4,482
திமுக ஆட்சியில ஒழுங்காக பாதுகாப்பு தந்து இருந்தால் ஒரு உயிர் கூட போய் இருக்காது. இன்று தவெக ஆட்சியில் டீக்கடையில் @TVKVijayHQ சகஜமாக உட்கார்ந்து மக்களோடு மக்களாக உரையாட முடிகிறது என்றால் தவெக அரசின் பாதுகாப்பு தான் காரணம்
ஒரே ஒரு கேள்வி தான் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு... இன்னைக்கு தேர்தல்ல தான் ஜெயிக்கனும்னு ஒரே காரணத்திற்காக ஓப்பன் வேன்ல தெரு தெருவா சுத்த முடிந்த மனுசன்.. அன்னைக்கு இதே போல சுத்தியிருந்தா 41 பேர் உயிர் போயிருக்காதுல்ல?
10
25
665
சேர் ஆட்டோ, ஆட்டோவில் எங்கெங்கு எல்லாம் அம்பேத்கர் படம் இருக்கோ, அங்க எல்லாம் கோட் சூட் போட்டுட்டு @TVKVijayHQ படமும் இருக்கிறது. சென்னையில் அதிகம் பார்க்க முடிகிறது ♥️👌😎 எம்ஜிஆரால் கூட ஜெயிக்க முடியாத திமுக கோட்டை என கூறப்பட்ட சென்னையை தவெக ஜெயித்ததுக்கு இதுதான் காரணம்
4
172
697
5,905
❤️🖤 ~ கூட்டணி இல்லாம தனிச்சி நின்னு 2வது இடம் வந்துருக்கோம்.. 🤡 Meanwhile தேமுதிக, மமக, கொமதேக, மஜக, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் மற்றும் 10+ கூட்டணி கட்சிகள் be like ~ 😤😤
260
4
863
5,409
Choosing a script just for the sake of a relative, instead of trusting and working with new-generation dirs like Alphonse Puthren, is a terrible decision. Don’t waste your potential @official_jsj
Jason Sanjay to play Lead role in LYCA’s next.💥 Direction - Sanjay’s Chithappa Sanjeev.🎬 - VP
1
19
713
KVG இன்னும் அதிகமாகவோ குறைவோ கூட இருக்கலாம். ஆனால் 42% என்பதற்கு எந்த ஆதாரமில்லை. Sc st க்கு மட்டும் சாதிவாரியான மக்கள் தொகை இந்திய அரசு வெளியீட்டு வருகிறது. சாதிவாரியாக எந்த கணக்கெடுப்பும் OBC க்கு இதுவரை வெளியிடவில்லை. எப்டி 42% ,3% சொல்றாங்க 🤔
Though Dharapuram has been set apart for the Scheduled Castes (SCs) since 1967, the Kongu Vellala Gounders, according to an estimate, constitute 42% of the population, followed by the SCs with 32%. Chettiars and Nadars account for 3.7% each, while the shares of Muslims and Christians are 4% and 1.8%. @the_hindu @THChennai thehindu.com/news/national/t…
480
திராவிட கட்சிகள் வெளிப்படையாக Scக்கு எதிராக OBC சாதி அரசியலை கையில் எடுத்துள்ளதாகவும், மதுராந்தகம் தொகுதியில் பாமக மாவட்ட பொறுப்பாளர்கள் திமுகவுக்காக வேலை செய்வதாக செய்தி. இன்று பட்டியலின வேட்பாளரை ஸ்டாலின் ஓட்டு அரசியலுக்காக மோசமாக பேசி உள்ளார் #ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்
5
17
689
மக்கள் தவெக க்கு கொடுத்த வாய்ப்பை நிரந்தரமாக மாற்ற நீங்க @TVKVijayHQ கடுமையாக உழைக்கிறீங்க அண்ணா.. ஆனால் இதுபோன்ற செயல்கள் அதை கெடுக்கிறது. தப்பு செய்கிற எம்எல்ஏக்களை ஜெ போல டீல் பண்ணுங்க ணா
அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு.. மூடிய அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்த பணி மருத்துவரை எழுப்பி நோயாளிகளைக் கவனிக்குமாறு அறிவுரை.. #Tuticorin | #Eral | #TVK | #Hospital | #PolimerNews
2
10
444
இந்த மாதிரி தேர்தல் பிரச்சாரம் இருந்து இருந்தால் 2026 தேர்தல்லே 180+ தொகுதிகளை வெற்றி பெற்று இருக்கும் தவெக @TVKVijayHQ 🔥
13
156
6
869
12,330