Pinned Tweet
தயவுசெய்து அத்தியவசிய பொருட்களின் விலைகளை இனிமேலும் அதிகரிக்காதீர்கள்.
இது ஒன்றும் ஒன்றும் செல்வந்தர்கள் மட்டுமே
வாழும் நாடு அல்ல.
ஏழைகளும் வாழ்கின்ற நாடு.
அதீத நேசித்தலுக்கு
யாரையும் பழக்கப்படுத்தாதீர்கள். பிறகு சிறு நிராகரிப்பைக்கூட அவர்களால் தாங்கிக் கொள்ள இயலாது.
UNIQUE ANGEL (தனித்துவமானவள்) retweeted
உன் கோபத்தில் நான் பார்த்த அழகு .....
உன் வெட்கத்திலும் இல்லையடா....
பேச தயங்கும் விஷயங்களை தயக்கமின்றி பேசும் ஓர் உறவு கிடைத்தால் வரம்.
நம் இதயங்களின்
காயங்களுக்கு மருந்தாகும்...
ரணங்களுக்கு மெல்லிய ஒத்தடமாகும்...
பல சுமைகளுக்கு சுமை தாங்கியாகும்...
Some people stop talking to their loved ones when they're alive, but suddenly find plenty of words to say when they're gone.
மனதிற்குள்
ஏனோ இனம்புரியா
பெரும் மகிழ்ச்சி
நீயாக புகைப்படம் அனுப்புகையில்...
அம் மகிழ்ச்சியும்
மறைந்தே
போனது
நீ எனை விலகி செல்கிறேன்
என்று சொன்ன போது💔...
இந்த உலகிலேயே மிக கூர்மையான ஆயுதம் அன்பு தான் ..
அது சத்தம் இல்லாமல் வலியை தரும்..
ரத்தம் வராமல் காயம் தரும்..
பலம் கொண்டவர்களை கூட பலவீனமாய் மாற்றி விடும்...
பிடிச்ச ஒருவரை தூரமா இருந்தே பார்த்து ரசித்து சிரித்து கடந்து விடனும்,,,,,!!!!
பக்கத்தில போய் பழக நினச்சோம்னா பைத்தியம் பிடிச்சி தான் திரியனும்,,,,,,!!!





















