vasanth2177 (@vasanth7177) profile picture
Coimbatore
Joined December 2023
Photo by vasanth2177 (@vasanth7177)Photo by vasanth2177 (@vasanth7177)Photo by vasanth2177 (@vasanth7177)Photo by vasanth2177 (@vasanth7177)Photo by vasanth2177 (@vasanth7177)Photo by vasanth2177 (@vasanth7177)Photo by vasanth2177 (@vasanth7177)Photo by vasanth2177 (@vasanth7177)Photo by vasanth2177 (@vasanth7177)Photo by vasanth2177 (@vasanth7177)
vasanth2177 retweeted
இளைஞர்களையும் மாணவர்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம். நாம் மாறுவோம்! நம்மால் மாற்றம் உருவாகட்டும்! WTL திருநெல்வேலி – பழையபேட்டை. Shared via We The Leaders App Posted by Maharajan P #Annamalai #Wetheleaders
5
28
285
டி என் பி எஸ் சி தேர்வுகளில் வெற்றி பெற இப்போதே உங்கள் பயணத்தை தொடங்குங்கள் ஏற்றம் அகாடமி academy.wetheleader.org
7
18
298
நிர்வாகத் திறன் இல்லாமைக்கான சான்று!
4
13
99
Replying to @annamalai_k
@annamalai_k has clearly explained it a year back itself
"தீபத்தூண் அல்ல; நில அளவீடு தூண்கள்" #ThiruparankundramCase | #PuthiyaThalaimurai
20
3
76
2,953
vasanth2177 retweeted
தவெக அரசின் நிர்வாக குறைபாடு , பொறுப்பின்மையை ஏற்க முடியாது . வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை அண்ணா கேள்வி .
3
54
1
225
1,849
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து, தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடி, தனது சொத்துகள் அனைத்தையும் இழந்து, சிறைக் கொடுமைகளையும் அனுபவித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு நாளில், தமிழகம் முழுவதும் We The Leaders சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி, சுயசார்புச் சிந்தனையையும் நாட்டுப்பற்றையும் மக்களின் மனதில் விதைத்த வ.உ.சி. அவர்களின் தியாகத்தையும், தேசத்திற்கான பங்களிப்பையும் என்றும் போற்றுவோம்!
23
70
696
Politics is not just about election race… Real politics is about speaking for people’s issues, questioning the ruling party and making sure the government works for the people. In that way, Annamalai is moving in the right direction. Instead of personal attacks and uncivilised comments, constructive criticism is what Tamil Nadu needs. This is Positive Politics 👍🏼
காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) துணைத் தலைவராக இருந்த திரு. எம். செல்வராஜ் அவர்களின் ராஜினாமா கடந்த 2026 ஜூன் 28-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த மிக முக்கியமான பதவியை மீண்டும் நிரப்புவதற்கான அரசாணை, சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 9-ஆம் தேதிதான் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இன்றுவரை புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளைக் கையாள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பொறுப்பான பதவியை நிரப்புவதிலேயே இத்தகைய காலதாமதம் ஏற்படுவது அரசின் நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இது சாதாரணமான ஒரு நிர்வாகப் பதவி அல்ல, தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியமான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளுடன் தொடர்புடைய பொறுப்பு. ஒருபுறம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மறுபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் மேகதாது அணைத் திட்ட விவகாரமும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குச் சவாலாக நீடிக்கிறது. இத்தனை முக்கியமான பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கும்போது, அவற்றைக் கையாள வேண்டிய காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) மிக முக்கியமான துணைத் தலைவர் பதவி காலியாக இருப்பது எவ்வளவு பெரிய நிர்வாகக் குறைபாடு? தமிழக அமைச்சர்கள் திரு. N. ஆனந்த் மற்றும் திரு. ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும் என்று தவெக அரசு நினைக்கிறதா? விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் நீர் உரிமையும் தொடர்புடைய இவ்வளவு முக்கியமான விவகாரங்களில் தவெக அரசின் இத்தகைய நிர்வாகத் தாமதமும் பொறுப்பின்மையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
11
70
272
12,239
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
2
25
92
1,955

31
460
22
1,000
42,577
vasanth2177 retweeted
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கெனத் தனி அத்தியாயம் படைத்த கப்பலோட்டிய தமிழன், ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவு தினம் இன்று. ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சுதேசி இயக்கத்தின் அடையாளமாகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தொழில் வலிமையையும் தன்னம்பிக்கையையும் உலகறியச் செய்தவர். தியாகத்தையும், துணிச்சலையும், தேசப்பற்றையும் தனது வாழ்வின் அடையாளமாகக் கொண்டிருந்தவர். அந்நிய ஆதிக்கத்திற்கு அடிபணியாமல், நாட்டின் விடுதலைக்காகத் தனது உடைமைகளையும், வாழ்வையும் அர்ப்பணித்த ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் துணிச்சலையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
24
391
5
1,332
22,408
அரசுத் தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் தரமான பயிற்சி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், We The Leaders அமைப்பின் தலைவர் திரு. K. அண்ணாமலை அவர்கள் ஏற்றம் அகாடமி என்ற இலவச ஆன்லைன் பயிற்சி இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார். அரசுப் பணி கனவை நோக்கிய பயணத்தை ஏற்றம் அகாடமி இணையதளத்துடன் இன்றே தொடங்குங்கள். இந்த வாய்ப்பு அனைத்து TNPSC தேர்வர்களையும் சென்றடைய, அளவின்றிப் பகிர்வோம்.
🤖 Made with AI
6
166
5
440
12,577
vasanth2177 retweeted
மக்களுக்கு பயனுள்ள அரசியல் பயணம்👍 #Annamalai #Wetheleaders
1
11
28
406
vasanth2177 retweeted
As per my opinion, WTL will do well in local body elections, they might start with a vote share around 15-20% because WTL is doing activities along with common public and people are seeing the change on the ground. It will increase in coming months. #Annamalai #Wetheleaders
21
75
594
vasanth2177 retweeted
ஒரு சாமானியனின் அறச்சீற்றம்🤩 #Annamalai
1
71
282
2,062
vasanth2177 retweeted
We have seen the last of this wonderful person as a player! His retirement today from the IPL as a player reflected his signature way of saying Goodbye to us - unassuming and on his own terms! Thank you MSD for being who you are and for entertaining and educating us!
25
1,652
5
16,310
119,960
vasanth2177 retweeted
January la erunthu @annamalai_k anna sambavam starts🔥 I already tweeted that January is for district secretaries announcement, followed by organisational work. June la party announcement, exactly after 1 year of TVK government.
1
15
55
1,056
அடல் பிகாரி வாஜ்பாய் அமீத்ஷா.. போடா ஜோசியக்கார பும்டை..😂
முதல் எழுத்து அ / ஆ வில் ஆரம்பிக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகள் இப்படித்தான் வாயை திறந்தாலே பொய் சொல்லுறவனுங்களா இருக்கானுங்க!!! ஆதாரம் ஆதவ் அர்ஜுனா என்கின்ற செந்தில் / அரசியல் விபசாரி அண்ணாமலை. @AadhavArjuna @annamalai_k ஒருத்தன் பெயரே பொய்யா வச்சு இருக்கான், இன்னோருத்தன் வாயை திறந்தாலே 20001 புத்தகம் படிச்சேன், 2 லட்சம் வழக்குகளை கையாண்டேன், 600 கற்பழிப்பு வழக்குகளை கையாண்டேன்னு கதை. கடைசியில் இவனை கட்சியை விட்டு துரத்திவிட்டுட்டோம். அவன் வெளியே போய் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் மண்டைய பிச்சுக்கிட்டு அலையறான். இப்ப அடுத்த கதை ஆரம்பித்து உள்ளது லாட்டரி மார்ட்டின் வீட்டில் இருந்து ஆரம்பித்துள்ளது. என்ன நடக்கிற்றது என பார்ப்போம்!!!
2
23
307
Next Maanadu in coming days 👀💥 #Annamalai #WetheLeaders
3
32
172
2,147
vasanth2177 retweeted
வீ த லீடர்ஸ் சார்பில் நமது அண்ணாமலை அண்ணன் அவர்களின் வழிகாட்டுதலில், குரூப் 4 மற்றும் NMMS தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைந்து பயன்பெற வாழ்த்துகள் ❤️ #We_The_Leaders
25
107
783
vasanth2177 retweeted
கேட்டுச்சா நண்பர்களே மழைக்காலம் முடிந்ததும் தொடர்ந்து We The Leaders சார்பாக பொது கூட்டங்களை நடத்துகிறோம் 💙 #We_The_Leaders
2
29
1
115
1,160