வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani) header
வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani) profile picture

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 🥳🥳

Madurai South, India
Joined February 2017
Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)
வசந்தகுமார் போஸ் retweeted
இவங்களே வெப்பாங்களாம்... இவங்களே எடுப்பாங்களாம்... டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடியவரை சிக்க வைக்க இப்படி ஒரு பிளானா? மண்டையில் இருந்த கொண்டையை மறந்து சிக்கிக்கொண்ட லுங்கியில் வந்த மஃப்டி போலீஸ்.! ➤சிங்கம்புணரி, சிவகங்கை #Sivaganga | #Ganja | #Police | #PolimerNews
77
928
66
2,091
99,728
வசந்தகுமார் போஸ் retweeted
🤣🤣
பக்கத்து தெருவுல நாய் சண்டை போட்டிக்கிட்டிருக்கு போல நா மாடில இருந்து என் பொண்டாட்டி ட கூப்பிடியா கேட்டு திட்டு வாங்கிட்டு இருக்கேன் 🥲🥲
1
1
1
107
தொட்டிய கழுவியாச்சு 🥳🥳
3
18
284
அவளோட வப்பாட்டனா ஒருத்தன் இருக்கானே டா அவன பத்தி என்னைக்கு பேச போற
கடைசி வரைக்கும் வப்பாட்டின்ற பேரோட வாழ்றதுல அவளுக்கும் பிரச்சினை இல்ல..அவள பெத்த ஆத்தாளுக்கும் பிரச்சினை இல்லை 🥵🔥
1
6
229
சரிடா அப்போ திரிஷாவ கல்யாணம் பன்னிக்க சொல்லு நொன்னன
3 wife DMK talking about this, is much funnier than ever 🤣😂🤣😂
45
வசந்தகுமார் போஸ் retweeted
இன்னைக்கு ஒரு profile review வுக்காக வந்தது. வட மாநிலத்து candidate அதில் 11 yrs experience in GST என போட்டிருந்தார் என்ன சொல்றதுன்னே தெரியல.. GST அமல் செய்தே 9 வருஷம் தான் ஆகுது.. நாம தமிழ்நாட்டில் இருக்கோம், அதனால என்ன சொன்னாலும் நம்புவாங்கன்னு நினைச்சிட்டாங்க போல 😌😌😌
6
14
114
3,944
எனக்கு தீஆவளி யே இல்ல 🚶🚶
தீபாவளிக்கு ட்ரஸ் எடுத்து குடுக்க தோழி இல்லையே😭😭😭
1
2
144
பக்கத்து தெருவுல நாய் சண்டை போட்டிக்கிட்டிருக்கு போல நா மாடில இருந்து என் பொண்டாட்டி ட கூப்பிடியா கேட்டு திட்டு வாங்கிட்டு இருக்கேன் 🥲🥲
13
2
23
763
D தேர்ந்தெடுத்துகிறேன் எப்போ பத்து கோடி தருவீங்க சொல்லுங்க
உங்களுக்கு ₹1 கோடி கிடைக்கிறது. ஆனால் ஒரு நிபந்தனை! A. 10 வருடங்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது B. 5 வருடங்கள் பிடித்த உணவு சாப்பிட கூடாது C. 3 வருடங்கள் நண்பர்களைப் பார்க்கக்கூடாது D. 1 வருடம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தக்கூடாது
41
இத எதுக்குடா 37 பேர் புக்மார்க் பன்னி வச்சிருக்கீங்க தெரியாம தான்டா கேட்டேன்
கொடைக்கானல் ஊட்டி 12கிமீ தான் வித்தியாசமா 😳😳
6
1
9
716
இன்னும் திருந்தல @meThalaiyaari @poriyalan18 @iam_Vetti
Replying to @Goldqueen___
நீங்க என்கிட்ட பேசுங்க தோழி.. நா முக்தி அடைந்து உங்ககிட்டயே சரணாகதி அடைகிறேன்.. 😍😍
2
1
2
134
அது யார் பேசுறாங்கன்றத பொருத்து 🚶🚶
தேன் வந்து பாயுமாம் காதினிலே
1
1
124
எனக்கு ஒன்னு புரியல சண்டியர்னா அவ்ளோ பெரிய கெட்டவார்த்தையா இல்ல வேற எதுவும் காரணமா எதுக்கு இதுக்கெல்லாம் பொங்குறானுக (விருமாண்டி வந்தப்பவே அந்த படத்துக்கும் சண்டியர்னு தான் வச்சிருந்தார்) அப்பவும் இப்படி தான் கடிச்சானுக இப்பவும் அதே தான் ஏன்?
டேய் கிழட்டு நாய, ஒழுங்கா டைட்டில மாத்துடா வெண்ண
3
7
278
15% வரை விலை கூடிருக்கு எப்பவும் 10000 வாங்குனா 2 பெட்டி வரும் சிவகாசில இருந்து இந்த தடவை ஒரு பெட்டி தான் வந்திச்சு 🚶🚶
5 பாக்கெட் சுசுருவத்தி 2 துப்பாக்கி அதுக்கு ரோல் கேப் சேர்த்து 1700/- ரூபாய் பில் போட்டு இருக்கானுங்க, இங்க என்னடான்னா போன வாரம் 3000 ரூபாய்க்கு 300 கிலோ பட்டாசு கேட்டு சண்டை போட்டுட்டு இருந்ததுங்க.....
1
4
5,906
ஒரு வேளை இப்படி தான் இவனுக அரசியலே இருக்கும்‌ போல போலிக்கு முட்டு குடுக்கிறுதுனால தான் வடக்கு நன்பர்கள் இவனுகள கூப்புல வச்சிருக்காங்க போல 😂🤣
புகழ்பெற்ற அகல் விளக்குப் பதிப்பகத்துக்கு புத்தக ஆர்டர் குடுத்த அரசாணை.
1
41
வசந்தகுமார் போஸ் retweeted
காசிமேடு மீனவர் 9 பேர் கடலில் மீன் பிடிக்கச்சென்று காணாமல் போயுள்ளனர். இதில் 5 பேர் இறந்துள்ளனர்.. இது பற்றி மீன்வளத்துறை அமைச்சர் ஏதாவது பேசினாரா? மீன்வளத்துறை அமைச்சர் எங்கே ?
19
50
934
வசந்தகுமார் போஸ் retweeted
காந்தி ஜெயந்தி, தேவர் குருபூஜைக்கு எல்லாம் டாஸ்மாக்கிற்கு லீவு விடுறது மாதிரி தீபாவளிக்கும் டாஸ்மாக்கிற்கு லீவு விடலாம் தானே அங்கிள் @TVKVijayHQ மதுவிலக்கு பத்தி பேசுற நீங்க... இதை செய்தால் பெண்கள் ஓட்டை காலத்துக்கும் அறுவடை பண்ணலாம்!
5
10
274
நீயே 2 வருஷம் முன்னாடி சாமானோட சாமான சப்பிட்டு தானே இருந்த இப்போ என்னடா வெஜினா சாமானுக்கு வாய் போட்டுக்கிட்டு இருக்க 😳😳😂😂
விஜய்யை கடித்தால் DMK-விடம் பிரியாணி கிடைக்கும்! வெளிப்படையாக திமுக-விற்கு சொம்படிக்கும் தம்பிகள் youtu.be/7jGa0wWfrFg
2
167
வசந்தகுமார் போஸ் retweeted
பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு பீனிக்ஸ் பதிப்பகம் என்ற பெயர்களில் வாங்கப்பட்டுள்ள புத்தகங்களுக்கான இறுதி ஒப்பந்தத்தில் ஜூன் மாதம் என முத்திரையிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் போலியான புத்தகங்களை த வெ க ஆட்சி காலத்தில் யார் வாங்கியது இதற்கான லஞ்ச பணம் யாருக்கு சென்றது என திமுக கேள்வி முதல்வர் விஜயின் பிறந்த தினத்தன்று கூட போலியான புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாக திமுக விமர்சனம் பெரியார் அறிவுலகத்தில் திமுக ஆட்சியின் போது வாங்கப்பட்ட புத்தகங்களில் கடந்த மார்ச் மாதத்திற்கான முத்திரை உள்ளது அது புகழ் பெற்ற பதிப்பகங்களில் இருந்து வாங்கப்பட்டது எனவும் திமுக விளக்கம் பெரியார் நூலக புத்தக கொள்முதல் விவகாரத்தில் திமுக தவெக கட்சிகள் ஒன்றின் மீது ஒன்று ஊழல் புகார்களை கூறி வருகிறது
32
230
7
661
16,480
வசந்தகுமார் போஸ் retweeted
😂😂
1
41
172
1,570