தமிழ்நாடு அரசு சென்னை விமான நிலையத்தில் விமான எரிபொருள் மீதான வாட் (VAT) வரியை 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகக் குறைத்துள்ளது. தமிழ்நாட்டின் மற்ற அனைத்து விமான நிலையங்களில் விமான எரிபொருள் மீதான வாட் வரி ஒரு சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
#VAT | #TamilNadu | #AviationTurbineFuel
பேஸ்புக்கில் போட்ட ஒரு போட்டோ; வெளிச்சத்துக்கு வந்த 12 கோடி ஆண்டுக்கால ரகசியம்; தாய்லாந்து ஆச்சர்யம்
vikatan.com/science/history/…
இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கள் மனதில் தோன்றும் ஜோக்கை எழுதி எங்களுக்கு மெயிலில் ([email protected]) மட்டும் அனுப்புங்கள். ஆனந்த விகடன் இதழில் பிரசுரமாகும் சிறந்த ஜோக்குகளுக்கு பரிசும் உண்டு.
#AnandaVikatan | #Magazine
🔗 - youtu.be/TaRNW7kn-VU
எலான் மஸ்க்கின் பறக்கும் கார் உண்மையா? 🚗💨 | Elon Musk Flying Car Explained | The Logic Show
"எங்கள் தலைவருக்குப் போட்டியாகத் தனுஷ் வருவதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. தனுஷ் அவர்கள் எடுத்துள்ள முடிவு சரியா, தவறா என்பது வருங்காலத்தில்தான் தெரியும். தனுஷை வைத்துத் திருப்புமுனை ஏற்படுத்த வேண்டும் என இரண்டு திராவிடக் கட்சிகளும் போடும் கணக்கு ஏமாற்றத்தில்தான் முடியும்." - மரிய வில்சன்
#MarieWilson | #TVK | #Dhanush | #Vijay
விகடன் retweeted
'எஸ்கேப்!' பின்வாங்கும் முதல்வர்... தள்ளிப்போகும் உள்ளாட்சி!
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#Vijay | #TVK | #JuniorVikatan | #Magazine
போலீஸ் கிட்ட இருந்து `ஆஜராகச் சொல்லி' நோட்டீஸ் வந்தால், பயப்படாதீங்க.! | சட்டம் சொல்வது என்ன? - 5
vikatan.com/government-and-p…
`அமெரிக்காவின் முடிவு... உலகத்துக்குப் பாதிப்பு!' - UNEP-ன் Emissions Gap Report சொல்வதென்ன? | Depth
vikatan.com/environment/clim…
ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி இணைந்து நடத்தும் UPSC/TNPSC Group - I, II தேர்வுகளில் வெல்வது எப்படி? மற்றும் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான Scholarship இலவசப் பயிற்சி முகாம்
Register Now: forms.gle/ixhqCRfyoAFPS12u8
நாள்: 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை
இடம்: எத்திராஜ் மகளிர் கல்லூரி, எழும்பூர், சென்னை.
நேரம்: காலை 9:00 am to 1:30 pm
அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்!
'மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கலாம்!' - மதுரை–குருவாயூர் ரயிலில் Vistadome பெட்டி | Photos
vikatan.com/government-and-p…
🔗 - youtu.be/cRC2STHlUik
Jio IPO-வுக்கு செக் வைத்தாரா Elon Musk? | Share Market | IPS Finance - 636
🔗 - youtu.be/Pd0t2fd5XOk
TVK அமைச்சரால் கதறும் அதிகாரிகள்? | US INDIA TRADE DEAL - TRUMP TWIST | CM VIJAY | Imperfect show
"கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எப்போதும் வீ தி லீடர்ஸ் அமைப்பு ஆதரவு கொடுக்காது. ஏனென்றால், அவர்களின் இலக்கு வேறு; நம்முடைய இலக்கு வேறு." - அண்ணாமலை
#Annamalai | #WeTheLeaders | #CJP















