Pinned Tweet
செஹண்ட் ஹாண்டல கார் வாங்க போறவங்களா நீங்க? இந்த thread உங்களுக்கானது.
Read and RT
இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு கனவு
1.வீடு கட்டணும்
2. கார் வாங்கணும்
அந்தளவுக்கு கார் ஆடம்பரத்துல இருந்து அத்தியாவசியத்துக்கு மாறுடுச்சு. வீடு கட்ட கூட பல லட்சங்கள் செலவாகும்.
போன வருசம்லாம் wishes design பண்ண 250 ரூ டிசைனருக்கு கொடுத்தேன்.. அதுல ஒரு கரெக்ஷன் சொன்னாலும் மூஞ்ச தூக்கிகுவானுங்க... இப்ப கேட்குற மாதிரிலாம் கிடைக்குது.. Thanks to chatgpt.. But unemployment will go hipe further.. #தீபாவளிநல்வாழ்த்துக்கள்
🤖 Made with AI
4
238
Replying to @vinothpaper
Indeed. I feel suffocated when travelling in fortuner
விலை கூட இருந்தாலும் ஃபார்ச்சூனர விட கிரிஸ்டாதான் long driveக்கு comfortable இருக்கும்.. அதுவும் body roll, cornering லாம் கிரிஸ்டாவோட கிட்ட கூட வரமுடியாது .. Ground Clarence playing major roll..
1
326
TRICHY SAMAR🚐🔧 retweeted
Replying to @vinothpaper
இல்ல. Very Few cases இப்டி நடக்கும். இவங்க ஃபோன்ல சொல்லிருக்கலாம்.
நான் அனுபவப்பட்டிருக்கேன். 2014-ல திருப்பூர் nuts and bakesல எங்க கம்பெனி சார்பா women’s dayக்கு ஆர்டர் பண்ணி, எழுதிக்கொடுத்தேன்.
Happy சின்னதாவும், women’s day boldலயும் வேணும்னு சொல்லி எழுதி, “அது புரியறதுக்கு boldனு போட்டிருக்கேன்ணே. அப்டியே போட்டுடாதீங்க”ன்னேன். ஆனா இப்டித்தான் வந்துச்சு. Womens, momens ஆச்சு. Bold அப்டியே வந்துச்சு:)
It happens.
(12 வருஷம் முன்ன நடந்ததுக்கு எதுக்குய்யா proof வெச்சிருக்கனு கேக்காதீங்க. FBல போய்த் தூக்கிட்டு வந்தேன் 🤣)
சிவா னு சிம்ப்ள்ளான பேர் சொன்னாலே ஸ்பெல்லிங் கேட்பானுங்க கடைல... Enough னு அவர் சொன்னாராம் அவங்க ஸ்பெல்லிங் கூட கேட்காம அடிச்சி கொடுதுட்டானுங்களாம்... என்னாமா உருட்றானுங்க....
எப்படா தீபாவளி வரும்னு வெயிட் பண்றவன் GENZ kid
ஏன்டா தீபாவளி வருதுனு நினைக்கிறவன் 90's kid..
ஐ அம் தட் பாவபட்ட 90's kid
#Bonus
Track ல ஓட்டுங்கடானா அடுத்தவன் முதுகுல ஓட்டிருக்கானுங்க.. அடேய் வாழ்ந்து கெட்ட பண்ணையார் மாதிரி P1 ல ஆரம்பிச்சி P2 ல முடிச்சிருக்கியேலே #f
320
ரொம்ப வருசம் கழிச்சு சந்து பக்கம் வந்தேன்... கார் பானெட்ட திறந்துட்டு கார் ஓட்டுங்கனு ஒருத்தன் சொல்லிடிட்டு இருக்கான்.... நான்கூட சந்துல எல்லாரும் படிச்சி திருந்திருப்பானுங்களோனு பயந்துகிட்டே வந்தேன்... தமிழ் சந்து என்னை ஏமாத்தல....... வக்காளி...
Exaggerated comment... No such a difference between both maintenance cost.. Even if you are a learner get best savings in automatics for clutch worn out..
Apart from maitainence mileage matters in city rides.. That too in highway you can get better mileage like manual cars..
Manual-ஐ ஒப்பிடுகையில் AT, AMT வகை வண்டிகள் விலை கூடுதல் என்பதோடு மெயிண்டனன்ஸ் சர்வீஸ் காஸ்ட், எரிபொருள் வகையில் வைக்கக்கூடிய செலவும் அமோகம். ஐந்து ஆண்டு காலம் கழித்து கணக்கிட்டால் மேனுவல் வண்டி வைத்த செலவும், AT - AMT வகையறாக்கள் வைத்த செலவும் மடுவுக்கும், மலைக்குமான வித்தியாசமாக இருக்கும்.
வண்டியை ஓட்டுகையில் கிளட்ச் அமுக்கி, மேனுவல் கீர் போடுகையில் கிடைக்கும் கண்ட்ரோல் AT, AMT-களில் கிடைக்காது. அதாவது விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு மேனுவலை ஒப்பிடுகையில் AT, AMT-க்கு அதிகம். குறிப்பாக ஹைவே டிரைவிங்கில் ஓவர்டேக் எடுக்கும்போது AMT-க்கு தாவூ தீர்ந்துவிடும்.
AT, AMT-களோடு மேனுவலை ஒப்பிடுகையில் டிரைவிங் கம்ஃபர்ட் மட்டும்தான் பிரச்சினை. சொகுசுக்கு ஆசைப்பட்டு காசை கரியாக்க வேண்டாம்.
உடம்பில் தெம்பு இருக்கும் வரை மேனுவலே ஓட்டுவோம். AT, AMT-யெல்லாம் 60+ ஆட்களுக்கானது 🤣 புரியும்படி சொன்னால் மேனுவல் என்பது நாமே சேணம் பிடித்து குதிரை ஓட்டுவது. ஆட்டோமேடிக் என்பது பல்லக்கு சவாரி போல.
எந்த காராக இருந்தாலும் சம்பளம் கொடுத்து டிரைவர் வைத்து ஓட்டப் போகும் தொப்புளுக்கு மேல் கஞ்சி என்று ஓஹோவென்று வாழ்பவர்களுக்கு இந்த comparison chart எல்லாம் பொருந்தாது.
1
2
1,607
Happy to c u in big screens @ramkumarcomic
Eggplant from trichy
























