voice of WTL (@voiceofWTL) header
voice of WTL (@voiceofWTL) profile picture

🎙️ மக்களின் குரல் | தமிழ்நாடு அரசியல் 🇮🇳 உண்மையை பேசுவோம் • கேள்வி கேட்போம் • மாற்றத்தை உருவாக்குவோம் Voice of WTL | We The Leaders | Unofficial

Joined August 2026
voice of WTL retweeted
For the second consecutive year, I returned to Goa to take on the Ironman 70.3 challenge. I am glad to have crossed the finish line once again. There were moments when excruciating pain and relentless cramps made every step an uphill battle. Crossing the finish line made every bit of the struggle worthwhile. The journey continues to make me a better version of myself! Heartiest congratulations to all participants who took up the challenge this year, and a special shout-out to the volunteers of this world-class organisation, Ironman 70.3 Goa, for making the event memorable.
261
911
78
6,779
328,258
💰 கடன் சுமையில் தமிழ்நாடு… மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சிக்கு ₹5 கோடி செலவானதாக குற்றச்சாட்டு. உண்மையான செலவு எவ்வளவு? மக்கள் பணம். மக்களுக்கு கணக்கு வேண்டும். குற்றச்சாட்டு அல்ல — கணக்கு வேண்டும். #VoiceofWTL #TamilNadu #MakkalKural #MakkalPanam #Accountability #cmvijay
1
17
🌾 நெல் விலை உயர்ந்தது… விவசாயியின் லாபம் உயர்ந்ததா? MSP ₹2,369 → ₹2,441 உயர்வு ₹72/குவிண்டால். ஆனால் உரம், விதை, டீசல், கூலி என செலவுகள் உயர்கின்றன. விலை உயர்வை விட செலவு அதிகமானால்.விவசாயியின் லாபம் எங்கே?விவசாயிக்கு விலை மட்டும் அல்ல.நியாயமான வருமானம் வேண்டும்!#voiceofWTL
1
1
28
“அரசியல் மோதலால் விலைவாசி குறையாது; நடவடிக்கையால் மட்டுமே குறையும்!” விலைவாசி உயர்வு! அரிசி ₹55₹75 வெங்காயம் ₹40 ₹80 பருப்பு ₹150-₹180 சர்க்கரை ₹40₹80 ஆதாரம்: இன்றைய சட்டமன்ற விவாதம் மக்களுக்கு பேச்சு வேண்டாம்; விலை. குறைப்பு வேண்டும்! #TNPolitics #TamilNadu #VoiceOfWTL
1
43
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, பரந்தூர் Airport ரத்து. சரி. ஆனால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலம்? மக்களின் நிலம் என்றால் — மக்களுக்கு என்ன தீர்வு? சென்னையின் 2வது Airport எப்போது? வளர்ச்சி தாமதமாகக் கூடாது. மக்களின் உரிமையும் புறக்கணிக்கப்படக் கூடாது. #voiceofWTL
1
47
🇮🇳 Voice of WTL | We The Leaders தமிழ்நாடு அரசியல் • மக்கள் பிரச்சினைகள் • ஆட்சி செயல்பாடுகள் 🔥 Annamalai-யின் கருத்துகள் & மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு ஆதரவு. 📢 கேள்வி கேட்போம். உண்மையைப் பேசுவோம். மாற்றத்திற்காகக் குரல் கொடுப்போம். #VoiceOfWTL #WeTheLeaders #Annamalai
1
2
46