Samas | சமஸ் (@writersamas) header
Samas | சமஸ் (@writersamas) profile picture

Gandhian | Editor of Puthiya Thalaimurai TV | Formerly worked at @Arunchol @TamilTheHindu @AnandaVikatan @DinamaniDaily | Columnist |

Chennai, India.
Joined June 2011
Photo by Samas | சமஸ் (@writersamas)Photo by Samas | சமஸ் (@writersamas)Photo by Samas | சமஸ் (@writersamas)Photo by Samas | சமஸ் (@writersamas)Photo by Samas | சமஸ் (@writersamas)Photo by Samas | சமஸ் (@writersamas)Photo by Samas | சமஸ் (@writersamas)Photo by Samas | சமஸ் (@writersamas)Photo by Samas | சமஸ் (@writersamas)Photo by Samas | சமஸ் (@writersamas)
மகிழ்ச்சி. அநேகமாக 2023இல் வெளியாகி அதிகம் விற்ற தமிழ் நூலாக இதுவே இருக்கக் கூடும். தரத்துக்குத் தமிழ் வாசகர்கள் கொடுக்கும் மரியாதை. வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி!
8
8
2
51
85,004
அவசியம் வாசியுங்கள். சின்ன கட்டுரை. மிக முக்கியமானது. 👇 sindhai.com/essays/samas-art…
2
279
தமிழ்நாட்டின் காவல் துறையில் சீர்திருத்தம் எப்போது? | கட்டுரை கீழே 👇 sindhai.com/essays/samas-art…
1
4
244
தமிழ்நாட்டின் காவல் துறையில் சீர்திருத்தம் எப்போது? | கட்டுரை கீழே 👇 sindhai.com/essays/samas-art… sindhai.com/essays/samas-art…
1
3
265
நாம் அவசியம் பேச வேண்டியது லடாக் விவகாரம்... ஏன்? அவசியம் வாசியுங்கள். sindhai.com/essays/samas-art…
1
4
303
வெற்றிப் பயணத்தின் விளிம்பில் பொருளாதாரச் சரிவு | சமஸ் 👇 sindhai.com/essays/samas-art…
4
4
7
14
2,009
இந்தியத் தேர்தல் அமைப்பு இவ்வளவு நாசமானதற்கும், இந்நாட்டின் ஜனநாயக அடித்தளம் இவ்வளவு உருக்குலைக்கப்பட்டதற்கும், பாஜக அரசும் பிரதமர் மோடியும் பொறுப்பேற்றாக வேண்டும். sindhai.com/essays/samas-on-…
4
4
1
6
2,284
தமிழக அரசியல் தலைவர்கள் சென்ற ஏழு தசாப்தங்களில், ஐஐடி, ஐஐஎம், ஜேஎன்யு போன்று தமிழ்நாட்டில் ஏன் ஒரேயொரு கல்வி நிறுவனத்தைக்கூட உருவாக்க முடியவில்லை என்று ஒரு நாள் சிந்தித்திருப்பார்களா? sindhai.com/essays/samas-art…
7
2
3
6
2,496
ஆட்சியை ஓட்டுகள் தீர்மானிக்கலாம்; நடத்தைதான் ஆட்சியின் தரத்தைத் தீர்மானிக்கிறது. முழுக் கட்டுரையை வாசிக்க: sindhai.com/essays/vijay-vs-…
10
3
6
18
3,244
உலக அளவில் அதிகாரத்தின் சின்னங்களாகவும், ஜனநாயக விவாதங்களின் களங்களாகவும் விளங்கும் புகழ்பெற்ற ஆட்சி மன்ற கட்டிடங்கள் பலவும் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினரையும், பல்வேறு துறை வல்லுநர்களையும், பொதுமக்களையும் கலந்தாலோசித்துக் கட்டப்பட்டவை. sindhai.com/essays/tamilnadu…
4
1,187
பிரிட்டன் தலைநகர் லண்டன் மாதிரியை ஏன் சென்னை சிந்திக்க வேண்டும்?
5
1,030
லண்டன் நகரை ஓர் உலகளாவிய வல்லரசாகத் தக்கவைத்திருப்பது அதன் அரசியல் வல்லமை மட்டுமல்ல; போக்குவரத்தும்தான். உலகிலேயே முதலாவதாக நிலத்துக்கு அடியில் 1863ஆம் ஆண்டிலேயே மெட்ரோ ரயில் பாதைகள் லண்டனில் அமைக்கப்பட்டன. இன்று 6 விமான நிலையங்களைக் கொண்டுள்ளது லண்டன். sindhai.com/essays/chennai-n…
2
2
9
818
பரந்தூரில்தான் விமான நிலையம் வேண்டும் என்றில்லை; ஆனால், மாற்றுத் திட்டம் என்ன? அதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? இப்படியான விவகாரங்களில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுடனும் ஆலோசனை கலப்பது மிக அவசியம்; விஜய் அரசின் தான்தோன்றி அணுகுமுறை ஆபத்தானது. sindhai.com/essays/chennai-n…
7
13
9
36
3,018
சட்டமன்றத்தில் உச்சரிக்கப்பட்ட சமஸ் பெயர்... காரணம் என்ன? 😊
3
11
1,594
மேடைகளில் நேர்மையைப் பிரசங்கிப்பது எளிதான காரியம்; அதைச் செயலாக்கக்கூடிய நிர்வாகக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவது மிகக் கடினமான பரீட்சை. இந்த 100 நாட்களில், செம்மை நிர்வாகத்தின் மீதான தன் தேட்டத்தை செயல்பாட்டுரீதியாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். sindhai.com/essays/vijays-10…
7
4
5
14
1,791
Samas | சமஸ் retweeted
காவிரி விவகாரம் தொடர்பான முக்கியமான கட்டுரை... #SindhaiArticle #Samas #SamasQuest #TVKVijay #சமஸ்
9
5
1
61
20,729
Samas | சமஸ் retweeted
பிரசாந்த் கிஷோர் வெற்றி ஏன் பாஜகவுக்கு கெட்ட சேதி? - சமஸ் #PuthiyaThalaimurai #SamasQuest #Samas_சமஸ் #PrashantKishore
1
9
6,256
வரலாற்றில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன? ஹெச்.வினோத் முழுப் பேட்டி புதிய தலைமுறை, நேர்படப் பேசு யூட்யூப் சேனல்களில் உள்ளது! #samas #samasquest #சமஸ் #hvinoth
5
855