Thimir thanama pannitu vitukulla vanthu munji therilanu poi solran clownson, ithula nan yen defend pananumnu egathalam vera #BiggBossTamil10
Shama illaina intha season eh illandra alavuku poitruku, efp use pannirukalam 😤 #BiggBossTamil10
3
385
Epdi azeem season mudinchathum address illama ponano apdithan clownsonukum nadakum, 4 sevurukulla aadu istathuku #BiggBossTamil10
Lp romba naala adaki vachirunthatha kakkiruchi, clownson ithan neramnu ethi viduran #BiggBossTamil10
3
506
Danya normal ah ve sirichituthan irukum, athuku prachanai illa #BiggBossTamil10
🚨 EXCLUSIVE UPDATE ☎️
Task 2 innum mudiyala!
Lakshmipriya, Ansar, Vinoth Babu, Dhanya pending.
Naalaiku ivanga mudicha apram dhaan points update! 👀🔥
Enna Kathai 2.0
Sam @DeadmanxXd | Vignesh @VIGNES_BB
#BiggBossTamil10
394
Kartheee retweeted
பள்ளியில் படித்த காலத்தில் மதியம் 12.30 lunch bell அடித்ததும், சாப்பாட்டைக் கூட சில நேரம் மறந்துவிட்டு பள்ளிக்கு அருகில் இருந்த வீட்டுக்கு ஓடிப்போய் ODI match பார்ப்போம். 2004 இந்தியா - பாகிஸ்தான் series, அதன் பிறகு 2005 இலங்கைக்கு எதிராக 183 அடித்தது, அந்த ஹெலிகாப்டர் shot, பேட்டைச் சுழற்றி அவர் கொடுக்கும் அந்த celebration, இதெல்லாம் பல Dhoni ரசிகர்களை Dhoni வெறியர்களா மாற்றிய moments .
அன்று தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார்ந்து பார்த்த அந்தச் சிறுவயது கிரிக்கெட் நினைவுகள் இன்றும் அப்படியே இருக்கின்றன. உலகக்கோப்பை வெற்றி, கடைசி ஓவர்களில் அவர் கொடுத்த நம்பிக்கை, எத்தனையோ மறக்க முடியாத போட்டிகள் என Mahi-யுடன் சேர்ந்து நமக்கும் எத்தனையோ நினைவுகள்.
ஒரு காலத்தில் அவர் களமிறங்கினால் போதும், எப்படியாவது ஜெயித்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கைக்குப் பெயர் Dhoni!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற போதே நிறைய வலித்தது. இப்போது IPL-லிருந்தும் ஒரு வீரராக விடைபெறுகிறார். CSK-யின் Mentor ஆகத் தொடரப்போகிறார் என்பது ஆறுதல் என்றாலும், மஞ்சள் ஜெர்சியில் பேட்டுடன் அவரைக் களத்தில் பார்க்க முடியாது என்பதை நினைத்தால் பெரிய கஷ்டம் இல்லை.எதிர்பார்த்த ஒன்று தான்.
சில பயணங்கள் முடிந்தாலும், அவை தந்த நினைவுகள் மட்டும் முடிவதில்லை.
Thanks for everything, Mahi. சிறுவயது Dhoni moments are always special. அந்த நினைவுகளுக்கு எப்போதும் ஓய்வில்லை.
Already missing you, my man! ❤️💛
வைகோவ விட பெரிய சில்லறை போல இந்தாளு
இந்த தற்குறி தவெக-வுக்கு ஆபத்து தான்...
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - எடப்பாடி ஆட்சி...
வாச்சாத்தி சம்பவம் - இவங்க புனிதர்னு கொண்டாடுற ஜெயலலிதா ஆட்சி.
இதுல கூடுதல் தகவல் அப்போ அமைச்சர் செங்கோட்டையன்...
இந்தாளு ரெண்டையும் திமுக பேர்ல எழுதுறாப்ல 😂
அப்பன மாதிரியே சத்தமா பேசினா உண்மை ஆயிடும், தவெக ஏதாவது எச்ச துண்டு போடும்னு அவங்களுக்கே குண்டு போட்டுட்டு இருக்காப்ல 😂
சூதானமா இருங்கப்பா 🏃
97








