Kartheee retweeted
பள்ளியில் படித்த காலத்தில் மதியம் 12.30 lunch bell அடித்ததும், சாப்பாட்டைக் கூட சில நேரம் மறந்துவிட்டு பள்ளிக்கு அருகில் இருந்த வீட்டுக்கு ஓடிப்போய் ODI match பார்ப்போம். 2004 இந்தியா - பாகிஸ்தான் series, அதன் பிறகு 2005 இலங்கைக்கு எதிராக 183 அடித்தது, அந்த ஹெலிகாப்டர் shot, பேட்டைச் சுழற்றி அவர் கொடுக்கும் அந்த celebration, இதெல்லாம் பல Dhoni ரசிகர்களை Dhoni வெறியர்களா மாற்றிய moments .
அன்று தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார்ந்து பார்த்த அந்தச் சிறுவயது கிரிக்கெட் நினைவுகள் இன்றும் அப்படியே இருக்கின்றன. உலகக்கோப்பை வெற்றி, கடைசி ஓவர்களில் அவர் கொடுத்த நம்பிக்கை, எத்தனையோ மறக்க முடியாத போட்டிகள் என Mahi-யுடன் சேர்ந்து நமக்கும் எத்தனையோ நினைவுகள்.
ஒரு காலத்தில் அவர் களமிறங்கினால் போதும், எப்படியாவது ஜெயித்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கைக்குப் பெயர் Dhoni!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற போதே நிறைய வலித்தது. இப்போது IPL-லிருந்தும் ஒரு வீரராக விடைபெறுகிறார். CSK-யின் Mentor ஆகத் தொடரப்போகிறார் என்பது ஆறுதல் என்றாலும், மஞ்சள் ஜெர்சியில் பேட்டுடன் அவரைக் களத்தில் பார்க்க முடியாது என்பதை நினைத்தால் பெரிய கஷ்டம் இல்லை.எதிர்பார்த்த ஒன்று தான்.
சில பயணங்கள் முடிந்தாலும், அவை தந்த நினைவுகள் மட்டும் முடிவதில்லை.
Thanks for everything, Mahi. சிறுவயது Dhoni moments are always special. அந்த நினைவுகளுக்கு எப்போதும் ஓய்வில்லை.
Already missing you, my man! ❤️💛
Kartheee retweeted
We loved watching him take the stump. We just weren't ready for the last one. 💛🥺
#TATAIPL | @ChennaiIPL | @msdhoni
Kartheee retweeted
Some partnerships go beyond cricket. Some bonds go beyond the boundary. And some legends never truly retire. 💛 @msdhoni
From sharing the dressing room to lifting trophies together, every moment with you, Mahi bhai, has been a memory for life. We’ve celebrated victories, faced challenges, and lived a dream that will always remain close to my heart.
The No. 7 jersey may no longer walk onto the field, but your legacy will forever be the heartbeat of Chepauk. 🦁
As you begin a new innings as mentor of our beloved CSK, I know the same calm mind, fearless spirit, and unmatched wisdom will continue to inspire generations.
From leading us on the field to guiding us from the sidelines, you’ll always be our Thala.
The role changes, the legacy doesn’t. Once a captain, forever our Thala. 💛
Love you always, Mahi bhai. 🫂
#ThalaForever #MSDhoni #WhistlePodu
Kartheee retweeted
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
Kartheee retweeted
முருகன் வேலை எடுத்துட்டு யாத்திரை எல்லாம் போனானுங்க.
ஆனா முருகனுக்கு திருச்செந்தூரிலேயே அவமானம் நடந்து இருக்கு.
பொத்துனாப்ல கமுக்கமா இருக்கானுங்க பாஜக இந்து மத வெறி கும்பல்
TVK=BJP என்பதால் தான் இந்த மயான அமைதி.
Kartheee retweeted
#StudentOfTheYearAfterDark - AVPL 🙏
OTT : Jio Hotstar
Tamil Dub : ✅
புந்த மாதிரி ஒரு சீரிஸ், இப்படி ஒரு மட்டமான ரைட்டிங் சத்தியமா பார்க்கல… 😷😷
என்ன சொல்ல வராங்கனு ஒரு எழவும் புரியல 😭😭
Twin sister இறந்து போக, நாயகி அந்த இறப்புக்கான காரணத்தை விசாரிக்க, அடுத்து நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த Student of the Year…
இயக்குநர் English Series -ஐ பார்த்து இந்தத் தொடரை ஒப்பேத்தலாம் முடிவு பண்ணி எடுத்திருக்காரு. ஆனா, ஒண்ணுமே கை கொடுக்கல…
கொஞ்சம் Wednesday, கொஞ்சம் Squid Game கலந்து ஒரு கிண்டு கிண்டியா AVPL தொடர்..
நேர விரயம்!
Kartheee retweeted
சண்டக்காரி – விமர்சனம் 🫙
லண்டன்ல வேலை, காதல், லண்டன்ல பிரச்சனை… இதையெல்லாம் வச்சு ஒரு படம் எடுக்கலாம்னு நினைச்சிருக்காங்க. ஆனா படம் பார்த்த நமக்குத்தான் பிரச்சனை அதிகமாகுது..
படத்தோட கதை என்னன்னா, விசா பிரச்சனையைத் தீர்க்க சொந்த அசிஸ்டன்ட்டையே கல்யாணம் பண்ண முடிவெடுக்கும் ஷ்ரேயாவுக்கு விமல் செய்யும் ரகளை தான் படமே..
ஷ்ரேயா பத்து வருஷதுக்கு முன்னாடி அழகா இருந்துருக்காங்க… விமல் நடிப்பை பத்தி சொல்லவே ஒன்னுமில்ல.
காமெடி வர வேண்டிய இடத்துல சீரியஸா இருக்கு. சீரியஸா இருக்க வேண்டிய இடத்துல காமெடி பண்ண முயற்சி பண்ணியிருக்காங்க.
லண்டன்ல இருந்து கிராமத்துக்கு வந்ததும் கதை வேகம் எடுக்கும்னு பார்த்தா, நம்ம பொறுமைதான் வேகம் எடுத்து ஓடுது..
மொத்தத்துல பழைய கதைக்கு புதுசா பெயர் வச்சு, எந்த நம்பிக்கையில லண்டன் வரைக்கும் ஷூட்டிங் போனாங்கன்னு தெரியல.
#Sandakari படத்தோட சண்டை போட வேண்டாம். நேரத்தை மட்டும் கொஞ்சம் சேமிச்சுக்கோங்க😂
Kartheee retweeted
#TheThirdMurder - Average ⭐️ ⭐️ ✨ (2.25/5)
OTT: Manorama Max
Tamil Dub: ✅
இரண்டு கொலைகள் ஒரே மாதிரியான Pattern-ல் நடக்கிறது. இதை விசாரிக்கக் களமிறங்கும் காவல்துறை, இறுதியில் கொலையாளியைக் கண்டுபிடித்தார்களா? உண்மையில் நடந்தது என்ன? என்பதுதான் படத்தின் கதைக்களம்.
வழக்கமான சேட்டன்ஸ் பாணியிலான Crime Thriller என்றாலும், ரொம்பவே சுமாரான Investigation-ஆக அமைந்திருக்கிறது.
படம் முழுவதும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தவொரு விறுவிறுப்பும் இல்லை.
திரைக்கதையும் பெரிதாக ஈர்க்கவில்லை.
Climax-ம் ஒரு முழுமையான முடிவைக் கொடுக்காமல் அந்தரத்தில் தொங்கவிட்டு இருக்கானுவோ …
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த ஒரே விஷயம், எடுத்த எடுப்பிலேயே கதைக்குள் சென்றுவிட்டதுதான்.
Crime Thriller பிடிக்கும்னா ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.
ஆனால் பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்!
Kartheee retweeted
தாய்ரா (2026) - ரிவ்யூ
நெட்ப்ளிக்ஸ்ல இருக்கு தமிழ் டப் இல்ல.
⭐ ⭐⭐/5
கற்பழிப்பு குற்றவாளிகள் நான்கு பேரை என்கவுண்டர் செய்யுது போலீஸ் துறை. இதை நாடே கொண்டாடும் வேலையில் காவல்துறை சட்டத்தை கையில் எடுத்து விட்டது என்ற புகாரின் பேரில் இது உண்மையிலேயே என்கவுண்டரா இல்ல போலீஸால் திட்டமிடப்பட்ட சம்பவமா என்பதை கண்டுபிடிக்க நேர்மையான அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படுகிறது. இரு அதிகாரிகளின் விசாரணையில் படம் நகர்கிறது.
நல்ல கான்செப்ட்.. சட்டப்படி தீர்வு வெர்சஸ் மக்கள் மற்றும் மீடியா பிரஷரால் கொடுக்கப்படும் உடனடி தீர்வு பற்றி பேசுகிறது படம்..
படம் மெதுவாக ஆரம்பித்து இன்வெஷ்டிகேஷன் போர்ஷன்கள் நல்ல இருந்தது. ஆனால் இரண்டாவது பாதி ரொம்பவே இழுவை..
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் கதாபாத்திரத்தில் ஆர்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பில் பிரித்விராஜ் சிறப்பு..
என்கவுண்டரை விசாரணை செய்யும் நேர்மையான அதிகாரியாக கரினா கபூர், பெண்ணின் அம்மாவாக வருபவர் நன்றாக நடித்து இருக்கிறார்கள்.
இரண்டாவது பாதி படம் மெதுவாக நகர்கிறது.. இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்..
ஒரு டைம் பார்க்கலாம்..
Kartheee retweeted
#VanishingPoint | Crime Mystery Thriller |Netflix | Tamil Dub🚫| ⭐️⭐️⭐️.75/5
மூன்று வெவ்வேறு சம்பவங்கள் ஒரே புள்ளியில் இணையும் கதை.
Non Linear பாணியில் திரைக்கதை அமைத்த விதம் சிறப்பு👌
இவர் தான் காரணம் தெரிஞ்சிரும், ஆனா எப்படி பண்ணியிருப்பான்கிற அந்த Twist நல்லா இருந்தது.
கொஞ்சம் மெதுவா போனாலும் Engaging ah இருக்கும். Try பண்ணி பாருங்க 🙌
Kartheee retweeted
தி சைல்ட் (2023)
தமிழ் டப்பிங்ல அருமையான கொரியன் ஆக்சன் த்ரில்லர்.. மெதுவாக ஆரம்பித்தாலும்.. படம் எதை நோக்கி போகுது என்பதை சஸ்பென்ஸ்ஸாக வைத்த விதம் 👌
கடைசில ட்விஸ்ட் நல்லா இருந்தது.. சூப்பர் ரைட்டிங்.. கண்டிப்பாக பார்க்கலாம்.
ஜியோ ஹாட்ஸ்டார் தமிழ் டப் ✅
Kartheee retweeted
#Obsession - Now Streaming in Multi Audios in Jio Hotstar🍿
Tamil ✅ - அப்பறம் இது வரை பார்க்காத எல்லாரும் பாத்திருங்க 🙌
There is a Space Live channel on Amazon Prime/ YouTube. It broadcasts a live stream of Earth from International Space Station.
Some nights I put this on and stare at it for hours. Makes me feel tiny and irrelevant as a human, as everyone should. Do try.
youtube.com/live/fO9e9jnhYK8






































