Aaron isaac (@3_Aaron) header
Aaron isaac (@3_Aaron) profile picture

Belongs to the Dravidian stock 🖤❤️. Anil by heart ❤️Thalapathy. ❤️Samantha forever 💛MSD💛CSK💛

India
Joined June 2010
Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)
யோவ் Cheeka தேவயில்லாத Topic உனக்கு
அறிய தகவல்❤️
74
Aaron isaac retweeted
ஜெயா இறந்தாங்க எந்த அதிமுக காரனும் பில்லி சூனியம்னு பேசல கலைஞர் இறந்தாரு எந்த திமுக காரனும் இப்படி பேசல பில்லி சூனியத்துலயே ஊறி போனவன்தான் அதை பத்தியே பேசுவான் பாட்டிமா தற்குறிகளை சம்மட்டி அடி அடிச்சிருக்காங்க 😅😅
10
438
6
1,279
20,962
Aaron isaac retweeted
இதுக்கும் நீங்க தான் காரணம்... #tvk #vsbabu #aadhavarjuna #tvkfails #RIPVSBabu
8
219
8
631
19,752
ஏன்டா, செத்தது உங்க கட்சி MLA தானே? நீங்களே Aura of CM Vijay ராவணன மவன் டான்னு எடிட் போட்டு சந்தோஷமா இருக்கீங்க… உங்க அண்ணன் ஜாலியா ரோடு ஷோ போற மாதிரி கைய அசைச்சுட்டு போயிட்டிருக்காரு இதுல ஏன்டா அடுத்தவனுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருக்கீங்க?@TVKHQITWingOffl @OGPrasanna @iam_Vetti
3
5
317
தவெக நிர்வாகிகள் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் வரை பெண்களிடம் அத்துமீறியவர்களைப் பற்றி வாய்திறக்காத பனையூர் மௌன மூர்த்தியின் அடிப்பொடிகளே... ஸ்டேடியத்தில் பவுடர் இழுத்த ‘தாம்பரம் விஜய்’, புகைப்பிடிக்கும் நடிகர் விஜயின் டாட்டூவைப் பச்சை குத்திக்கொண்டு பள்ளிச் சிறுவர்களுக்குப் பாடம் எடுக்கும் ‘ராஜபாளையம் விஜி’, கட்சிப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்குத் துணைபோன ‘திருவைகுண்டம் விஜய்’, கலெக்டருக்கே ஆபாசச் செய்தி அனுப்பித் தொல்லை கொடுத்த ‘கள்ளக்குறிச்சி விஜய்’, தொகுதிப் பிரச்சினையைச் சொல்ல வந்தவரை அடித்து ஆபாசமாகப் பேசிய ‘துறையூர் விஜய்’, பெண் எஸ்.பி.யை ஃபைல் பார்க்க வேண்டும் என்று இரவு நேரத்தில் அழைத்துத் தொல்லை கொடுத்த ‘ஈரோடு கிழக்கு விஜய்’ என்று அருவருப்பும் ஆபாசமும் பெருக்கெடுத்து ஓடும் அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ.க்களாகவும் இருக்கும் ‘விஜய்-விஜிகள்’ மீது முதலில் நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். இப்படி எதிர்க்கருத்து வைக்கும் பெண்களின் மீது சமூக வலைதளங்களில் ஆபாசமாகக் கிறுக்க இறக்கிவிட்டிருக்கும் உங்களின் Vulgar Warriors-ஐ கட்டுப்படுத்த சொல்லுங்கள். ரசிக வெறியில் ஒரு கூட்டத்தை மனநலம் குன்றியவர்களாக மாற்றிவைத்து, அவர்களுக்கு இரைபோட ஒட்டுப் பொறுக்கித் தின்னும் ஜீவராசிகளை வைத்து @TVKHQITWingOffl என்று மொட்டைக் கடுதாசி போடுவதை முதலில் விட்டுவிடச் சொல்லுங்கள் இதைப் பனையூர் மூர்த்தியின் மூளையாக இருக்கும் 'அந்த இருவரிடமும்' சொல்லிடுங்கள்!
சித்தரஞ்சன் சாலை அரசியல் மூர்த்தி டம்மி டாடி அவர்களே, எங்கே இருக்கிறீர்கள்?. உங்கள் தீயசக்தியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஒருவர், திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதோடு பணத்தையும் கறந்துள்ளார். தீயசக்தி திமுகவின் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை ஆணவத்துடன் சொல்லும் 'நான் திமுககாரன்' என்ற அதே வசனத்தை தான் ஏமாற்றிய பெண்ணை மிரட்டும்போதும் உங்கள் இளைஞரணி நிர்வாகி கூறி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. டம்மி டாடியே இப்போது வாயைத் திறப்பீர்களா?. ரீபோஸ்ட்நிதியே இப்போது வந்து உளறவாவது செய்வீர்களா?. கனிமொழி அக்கா இதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?. தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?.பெண்ணியம் பேசும் தீயசக்தியின் பித்தலாட்டக் கூட்டம் எங்கே?. பாலியல் சுரண்டல் கழகம் என்று டம்மி டாடி சொன்னது தன் கட்சியைப் பார்த்துதான் என்பதை அவரது அடிவருடி நிர்வாகி ஒருவரே நிரூபித்துள்ளார். இனியாவது அடுத்தவர் மீது அடிப்படையற்ற அவதூறுகள் பரப்புவதை நிறுத்தினால் நல்லது.
20
567
7
1,346
23,126
When I’m down I watch Goundamani and Senthil Comedy @DMK662000 what about you bro ??
1
1
4
440
RIP to the person who died years back .. I hope your soul sees what’s happening today . I wish at least now your soul to be Rest in peace 💐
🤖 Made with AI
1
197
TVK – ஒருவருடைய சாவுல அரசியல் செய்யாதீர்கள்! Meanwhile TVKians – 👇 @ramk8060 என்ன கருமம்டா இது ??? @DMKITwing @DMK662000 @TimonTheFire @iam_Vetti
1
7
461
எல்லாம் முடிந்தது 💔
111
பாவம் அந்த தவெகவின் 95% அறிவாளிங்க 😂😂😂
2
31
1
106
2,629
பெண் அணில்ஸ்க்கு ஒரு மிதி 😂😂😂 @arivalayam @DMKITwing @DMK662000 @iam_Vetti @TimonTheFire
40
145
2,430
ஐயா என்னையா ஆச்சு உங்களுக்கு ???
79
😂😂😂😂
1
1
222
Part -2 Pola , periya tharkui ku oru midhi @DMK662000 @DMKITwing @TimonTheFire @iam_Vetti
13
243
5
884
50,613
She clearly explains about the Online Vulgar Warriors 🔥🔥🔥
3
9
307
தற்குறிகள பத்தி இவங்க நல்லா தெரிஞ்சி வச்சி இருக்காங்க 👌👌 அடேய் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு பொதுமக்கள்க்கே நல்லா தெரியுது
32
535
4
1,695
52,577
This series will be one to remember
266
2,412
774
8,050
Aaron isaac retweeted
டோரதி படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தங்க மோதிரம் வழங்கிய மிஷ்கின் #Dorothy | #KeerthySuresh | #Mysskin | #PuthiyaThalaimuraiTV
2
20
6,571