Mmpvijaykumar retweeted
My best wishes to our own Grandmaster @GukeshD as he takes on the challenge at the #FIDE World Chess Championship in Switzerland today.
Gukesh’s remarkable talent, determination and achievements have made India and Tamil Nadu proud.
May you continue to make history with your brilliance on the chessboard!
All the best Gukesh!
Mmpvijaykumar retweeted
இன்று சென்னை புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் திரு.@Anbil_Mahesh அவர்களை நேரில் சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் விரைவில் விடுதலை பெற்று, மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்ப விழைகிறேன்.
இதுபோன்ற எத்தகைய அடக்குமுறைகளுக்கும் கழகம் ஒருபோதும் அடிபணியாது!
ஒரே இயக்கம், ஒரே கொள்கை, ஒரே தலைவன் என தன் இறுதி மூச்சி வரை வாழ்ந்த கொள்கை வீரரே, சேலத்து சிங்கமே, எதர்க்கும் அஞ்சாதவரே, வையகம் உள்ளவரை உன் புகழ் ஓங்கி ஒலித்திடும்...!!
தலைவர் வீரபாண்டியார் புகழ் ஓங்குக...!!!
போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தை கட்சினரை குண்டு கொட்டாக தூக்கி அத்துமீறிய காவல்துறை.. 😡😡
கூட்டணியில் இருந்தும் இந்த நிலைமையா..?? 🤦
திமுக ஆட்சியில் இருந்த போது இது போன்று ஒரு சம்பவம் நடந்திருக்கா..???
1
55
Mmpvijaykumar retweeted
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#MKStalin #Rajinikanth𓃵 #EdappadiPalaniswami
Mmpvijaykumar retweeted
சூப்பர் ஸ்டாருடன் சந்திப்பு!
நேற்று இசையமைப்பாளர் திரு.அனிருத் மற்றும் காவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்த போது; முன்னாள் முதல்வர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்; என்னை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
மறக்க முடியாத உற்சாகமான சந்திப்பாக அது இருந்தது!
உதயமானது "இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை".. 🤭
இதுல பாருங்க பதவிக்காக அல்ல! தமிழக மக்களின் உரிமைக்காக!! போட்டு இருக்கு 🧐
#trisha #tamilnadupolitics
201
அமைச்சர் பதவிக்கு எது ஆபத்து இல்லை..?? IUML Tamil Nadu State 🤦🤦
செய்யாத மேல்முறையீட்டுக்கு கொடுத்தீங்களேடா ஒரு மொட்டு எப்ப... 🤣🤣
43
இது என்ன டா புரட்சி பண்ணுச்சு!! 🤦♀️🤦♀️
இப்போ தெரியுதா தமிழ்நாடு எந்த மாதிரி ஆளுங்க கிட்ட மாட்டிகிட்டு தவிக்குது...
அரசியல் சாபக்கேடு டா..
27
தன்னந்தனி ஆளு இல்ல ப்ரோ ,
கூடவே ஆளு வச்சு சுத்துரீங்க ப்ரோ,
தலைவியே கண்டுபிடிச்சாச்சு
இளைய புரட்சி தலைவர் யாரு ,
இப்படியோரு வாழ்க்கை வாழுபனுக்கு தான் எதிர்காலம் சிறப்ப இருக்கும் போல,
என்ன கொடுமை டா
#TvkFails
1
105
#பாஜகவின் கனவ நிறைவேற்ற வேண்டும் அதற்காக தன்னை நம்பியுள்ள IUML Tamil Nadu State முட்டாளாக வேண்டும் அதுதான் இவர்களின் நோக்கம் 🤦🤦🤦
ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பாஜகவின் செல்லப்பிள்ளை தான் விஜய் 💯💯💯
சட்டத்துறை நிர்மல் குமாரிடம் இருக்கும் போது தெரிய வேண்டாமா.. 🤣🤣
32

























