Mmpvijaykumar retweeted
My best wishes to our own Grandmaster @GukeshD as he takes on the challenge at the #FIDE World Chess Championship in Switzerland today.
Gukesh’s remarkable talent, determination and achievements have made India and Tamil Nadu proud.
May you continue to make history with your brilliance on the chessboard!
All the best Gukesh!
Mmpvijaykumar retweeted
இன்று சென்னை புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் திரு.@Anbil_Mahesh அவர்களை நேரில் சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் விரைவில் விடுதலை பெற்று, மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்ப விழைகிறேன்.
இதுபோன்ற எத்தகைய அடக்குமுறைகளுக்கும் கழகம் ஒருபோதும் அடிபணியாது!
Mmpvijaykumar retweeted
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#MKStalin #Rajinikanth𓃵 #EdappadiPalaniswami
Mmpvijaykumar retweeted
சூப்பர் ஸ்டாருடன் சந்திப்பு!
நேற்று இசையமைப்பாளர் திரு.அனிருத் மற்றும் காவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்த போது; முன்னாள் முதல்வர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்; என்னை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
மறக்க முடியாத உற்சாகமான சந்திப்பாக அது இருந்தது!
Mmpvijaykumar retweeted
கொள்கைவாதிக்கு பதவி கொடுங்கள் 💯🙏
கொள்ளையடிக்க வந்தவனை செருப்பால் அடித்து வெளியே அனுப்புங்கள்.. 💯
இவனைக் காங்கேயம் உடன்பிறப்புகள் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனியுங்கள்.. 💪💪💪
Mmpvijaykumar retweeted
வேற லெவல் சம்பவம் DMK Youth Wing 💥💥👌👌👌
இப்படி இறங்கி அடிச்சா தான் அப்பவும் பயப்படுவான்.. 🤣🤣🤣
Mmpvijaykumar retweeted
தந்தை பெரியார் அவர்கள் நடத்திய ‘குடி அரசு’ இதழின் முழுத்தொகுப்பை ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ உருவாக்கியுள்ள நிலையில், அதனை தி.மு.கழகத்தலைவர் திரு.@mkstalin அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டார்கள்.
இந்த நிகழ்வில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.@Udhaystalin அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றினார்கள்.
Mmpvijaykumar retweeted
சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்க தொடர்பில்லா புள்ளி விவரம் சொல்லி உண்மை நிலவரத்தை மறைக்கும் டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். #LawandOrder
Mmpvijaykumar retweeted
சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
திரு.பாபு அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்கள் - அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Mmpvijaykumar retweeted
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
Mmpvijaykumar retweeted
திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி நீதிக்கட்சி உருவான நாள் இன்று!
சமூகநீதி - பெண் விடுதலை - சுயமரியாதை - மாநில உரிமை - மொழி உரிமை ஆகியவற்றை தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக்கியது நீதிக்கட்சி.
நீதிக்கட்சியின் வழியில் இந்த அடையாளங்களை வளர்த்தெடுத்தது திராவிட முன்னேற்ற கழகம்.
தமிழ்நாட்டின் இப்பெருமைகளை அழிக்கத்துடிக்கும் Reels சோப்ளாங்கிகளின் முயற்சிகளை முறியடிப்போம்.
நீதிக்கட்சி காட்டிய கொள்கை பாதையில் இன்னும் உறுதியோடு நடைபோடுவோம்.
#JusticeParty
Mmpvijaykumar retweeted
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM?
ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது.
இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்.
Mmpvijaykumar retweeted
Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்!
இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது.
சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார்.
அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.
இந்த நிலை ஏற்படக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் - அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள்.
ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்!
Mmpvijaykumar retweeted
முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு.முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள் இன்று!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மனசாட்சி என போற்றப்பட்டவர்.
திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளர்.
பத்திரிகை - எழுத்து - திரையுலகம் - அரசியல் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்.
கொள்கை உறுதியோடு கழகம் வலுப்பெற உழைத்தப் பெருமைக்குச் சொந்தக்காரரான முரசொலி மாறன் அவர்களின் பணிகளை என்றென்றும் போற்றுவோம்.
வாழ்க அவர் புகழ்!






























