
Welcome to the official page of 7 Miles Per Second Productions! Stay tuned for exciting updates on our projects. #VettaSaami December Release
Chennai, India
Joined May 2017
- Tweets39
- Following55
- Followers22
- Likes16
"அம்மன் கோவிலாக இருந்தாலும் 'சுடலை மாடசாமிக்குப் பாடுங்க'ன்னு மக்கள் ரொம்ப கேட்பாங்க!" 💥🔥
#SaamiAzhaippu பாடலின் வில்லுப்பாட்டு பின்னணி குறித்துப் பாடகி #VillupattuMadhavi நெகிழ்ச்சி! 🥁⚡
▶️ youtu.be/LABmSOxaJqw
@arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @7mpsProductions #VettaSaami
42
மண்ணின் மணம்... மக்களின் வீரம்... நெல்லையின் தனிச்சிறப்பு! 🔥
சுடலை மாடனின் தெய்வீக ஆவேசமும், நெல்லை மண்ணின் தொன்மையான பாரம்பரியமும் சங்கமிக்கும் “வீரம் பாயும் நெல்லையில” (சாமி அழைப்பு) பாடல் இப்போது Spotify, Apple Music, Amazon Music உள்ளிட்ட அனைத்து முன்னணி இசைத் தளங்களிலும்! 🎧⚡
#VettaSaami #SaamiAzhaippu #Ghibran #Arulnithi #Ameer
"உண்மையிலேயே கூஸ்பம்ஸ் கொடுக்கிற பாட்டு! 'வேட்ட சாமி' பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பப் போகுது!" 💥🔥
#SaamiAzhaippu பாடல் குறித்து நடிகர் @tsk_actor உற்சாக வாழ்த்து! 🥁⚡
▶️ youtu.be/LABmSOxaJqw
@arulnithitamil @GhibranVaibodha @directormskumar @SamuelM64562032 @Prime9Music #VettaSaami #TSK #Ameer #Prime9Music
"பாட்டைப் பாக்கும்போதே நம்ம திருவிழாக்குள்ள போற மாதிரி இருக்கு! பாட்டுல அவ்வளவு தெய்வீகம்!" 🙏🔥
#SaamiAzhaippu பாடல் குறித்து நடிகை விஜி சந்திரசேகர் நெகிழ்ச்சியான பாராட்டு! 🥁⚡
▶️ youtu.be/LABmSOxaJqw
@arulnithitamil @GhibranVaibodha @directormskumar @SamuelM64562032 @Prime9Music #VettaSaami #VijiChandrasekhar #Ameer #Prime9Music
"இந்தப் படம் பெரிய வெற்றி தரும்னு சுடலை மாடன் ஐயா உத்தரவு கொடுத்திருக்காரு!" 🔱🔥
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுடலை மாடன் கோயில்களில் ஒலிக்கும் #SaamiAzhaippu பாடல் குறித்து ஊர்க்காடு கோவில் பூசாரி நெகிழ்ச்சி! 🥁⚡
▶️ youtu.be/LABmSOxaJqw
@arulnithitamil @GhibranVaibodha @directormskumar @SamuelM64562032 @Prime9Music #VettaSaami #Ameer #Prime9Music
"'வேட்ட சாமி' வில்லுப்பாட்டு இவ்வளவு வைரலானது ரொம்ப சந்தோஷம்!" 😍🔥
படத்தில் தனது ரோல் மற்றும் வரவிருக்கும் எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்கள் குறித்து நடிகை மைனா நந்தினி உற்சாகம்! 🥁⚡
▶️ youtu.be/LABmSOxaJqw
@arulnithitamil @GhibranVaibodha @directormskumar @SamuelM64562032 @7mpsProductions #VettaSaami #SaamiAzhaippu #MynaNandhini #Ameer #Prime9Music
7MPS Productions retweeted
"தியேட்டர்ல படம் பார்க்க மாட்டீங்க... நிச்சயமா திருவிழாவைப் பார்ப்பீங்க!" 💥🔥
அம்பாசமுத்திரம் ஊருக்காடு கிராமத்து மக்களே திருவிழாவாக கொண்டாடிய #SaamiAzhaippu படப்பிடிப்பு மேஜிக் பற்றி பாடலாசிரியர் @Jegan_kaviraj! 🥁
▶️ youtu.be/LABmSOxaJqw
#VettaSaami #Ameer #Prime9Music
"கேட்கும்போதே நெல்லை மண்ணின் சாமியோட அருளே நம்ம மேல வந்து இறங்குற மாதிரி ஒரு அதிர்வு!" 🔥🥁
'வேட்ட சாமி' படத்தின் #SaamiAzhaippu பாடல் குறித்து எழுத்தாளர் திரு. பாஸ்கர் சக்தி நெகிழ்ச்சி! ⚡
▶️ youtu.be/LABmSOxaJqw
@arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @Prime9Music #VettaSaami #Ameer #Prime9Music
நெல்லை மண்ணின் வீரமும் நாட்டுப்புற இசையின் துடிப்பும்! 🔥 'வேட்ட சாமி' படத்தின் #SaamiAzhaippu (#VeeramPaayumNellaiyile) பாடல் இப்போது அனைத்து ஆடியோ தளங்களிலும்! 🎧⚡
டிசம்பரில் திரையரங்குகளில்! 🎬💥
@arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @7mpsProductions #VettaSaami #Ameer #Prime9Music
"நம்பிக்கை துரோகம் செஞ்சவங்களை கொலையறுக்கும் கடவுளப்பா!" 💥🔥
நெல்லை மண்ணின் ஆவேச சுடலை மாடன் பாடல் #SaamiAzhaippu குறித்துப் பேச்சாளர் திரு. மணி அவர்களின் நெகிழ்ச்சியான பாராட்டு! 🥁⚡
▶️ youtu.be/LABmSOxaJqw
@arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @7mpsProductions #VettaSaami #Ameer #Prime9Music
1
28
"அவங்க குரல்ல நெருப்பு பறக்குது!" 🔥
வில்லிசைக் கலைஞர் மாதவி அவர்களின் காந்தக் குரல் பற்றி #SaamiAzhaippu பாடலாசிரியர் @Jegan_kaviraj பெருமிதம்! 🥁⚡
▶️ youtu.be/LABmSOxaJqw
@arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @Prime9Music #VettaSaami #Ameer #Prime9Music
1
42
"உண்ட வீட்டில் ரெண்டகம்தான் செஞ்சாலே கண்டமப்பா!" 💥🔥
"சுடலை மாடசாமி கோவில் திருவிழாவுல உக்காந்து எழுதுன ஃபீல்!" — #SaamiAzhaippu உருவான கதை பற்றி பாடலாசிரியர் @Jegan_kaviraj! 🥁
▶️ youtu.be/LABmSOxaJqw
@arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @Prime9Music #Vetta
"வீரம் பாயும் நெல்லையிலே... கொலையறுக்கும் கடவுளப்பா!" 💥🔥
நெஞ்சை உலுக்கும் நாட்டுப்புற இசை முழக்கம்! ‘வேட்ட சாமி’ படத்தின் #SaamiAzhaippu மேக்கிங் ப்ரோமோ இதோ! 🥁⚡
▶️ youtu.be/LABmSOxaJqw
#VettaSaami #Ameer #Prime9Music
"தியேட்டர்ல சாமி ஆடிருவோம்ணே!" 🔥
2 நாட்களில் 2M+ பார்வைகளைக் கடந்து அதிரவைக்கும் #SaamiAzhaippu பாடல் பற்றி பாடலாசிரியர் @Jegan_kaviraj நெகிழ்ச்சி!
▶️ youtu.be/LABmSOxaJqw
@arulnithitamil @GhibranVaibodha @directormskumar @Prime9Music @cvsam #VettaSaami #Ameer
🔥 2M+ VIEWS ON YOUTUBE! 🔥
Prime9 Music சேனலில் வெளியான ‘வேட்ட சாமி’ படத்தின் “சாமி அழைப்பு” பாடல் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது! ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி! 🙏
▶️ Watch: youtu.be/LABmSOxaJqw
@arulnithitamil @GhibranVaibodha
#SaamiAzhaippu #VettaSaami #Ghibran #Arulnithi #Prime9Music
1
17
கிராமியக் கலைகளின் உயிர்ப்பு!
"வேட்ட சாமி" படத்தின் சிலிர்க்க வைக்கும் 'சாமி அழைப்பு' பாடலைப் பற்றி தமிழாசிரியர் S. உமா மகேஸ்வரி அவர்களின் பகிர்வு! 🔥
🎙️ பாடகி: வில்லுப்பாட்டு மாதவி
🎵 இசை: @GhibranVaibodha
🎬 நடிப்பு: @arulnithitamil, #Ameer
Watch Now on #Prime9Music 🎧👇
youtu.be/LABmSOxaJqw?list=RD…
#VettaSami #SaamiAzhaippu #VillupattuMadhavi #Ghibran
23
#VettaSaami first single #SaamiAzhaippu Hits ONE MILLION VIEWS
A god-level energetic song that hits different 💥
▶️ youtu.be/LABmSOxaJqw?si=HmNP…
“Escape the law. Face the god.” ⚡
@arulnithitamil #Ameer @directormskumar @AntonyLRuben #GMPicturesEntertainment @GhibranVaibodha @RDRajasekar @dineshashok_13 @Jegan_kaviraj #MadhaviVillisai @SamuelM64562032 @teamaimpr
1
26


