Prime9 Music (@Prime9Music) header
Prime9 Music (@Prime9Music) profile picture

Official Tamil music label | Film songs, original soundtracks, independent music & official music videos. Discover the latest musical releases!

Joined November 2026
Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)
"அம்மன் கோவிலாக இருந்தாலும் 'சுடலை மாடசாமிக்குப் பாடுங்க'ன்னு மக்கள் ரொம்ப கேட்பாங்க!" 💥🔥 #SaamiAzhaippu பாடலின் வில்லுப்பாட்டு பின்னணி குறித்துப் பாடகி #VillupattuMadhavi நெகிழ்ச்சி! 🥁⚡ ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam
7
சுடலை மாடனின் தெய்வீக ஆவேசமும், நெல்லை மண்ணின் தொன்மையான பாரம்பரியமும் சங்கமிக்கும் “வீரம் பாயும் நெல்லையில” (சாமி அழைப்பு) பாடல் இப்போது Spotify, Apple Music, Amazon Music உள்ளிட்ட அனைத்து முன்னணி இசைத் தளங்களிலும்! 🎧⚡ #VettaSaami #SaamiAzhaippu #Ghibran #Arulnithi #Ameer
1
1
10
முதல் தடவை கேட்டப்போதே கூஸ்பம்ஸ்! 💥 Actor @tsk_actor about Saami Azhaippu #Prime9Music
"உண்மையிலேயே கூஸ்பம்ஸ் கொடுக்கிற பாட்டு! 'வேட்ட சாமி' பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பப் போகுது!" 💥🔥 #SaamiAzhaippu பாடல் குறித்து நடிகர் @tsk_actor உற்சாக வாழ்த்து! 🥁⚡ ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @SamuelM64562032 @Prime9Music #VettaSaami #TSK #Ameer #Prime9Music
8
"பாட்டைப் பாக்கும்போதே நம்ம திருவிழாக்குள்ள போற மாதிரி இருக்கு! பாட்டுல அவ்வளவு தெய்வீகம்!" 🙏🔥 #SaamiAzhaippu பாடல் குறித்து நடிகை விஜி சந்திரசேகர் நெகிழ்ச்சியான பாராட்டு! 🥁⚡ ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @SamuelM64562032 @Prime9Music #VettaSaami #VijiChandrasekhar #Ameer #Prime9Music
1
3
49
சுடலை மாடன் உத்தரவு கொடுத்திருக்காரு! படம் பெரிய வெற்றி பெறும் 🔥 ஊர்க்காடு கோவில் பூசாரி #VettaSaami
"இந்தப் படம் பெரிய வெற்றி தரும்னு சுடலை மாடன் ஐயா உத்தரவு கொடுத்திருக்காரு!" 🔱🔥 தமிழ்நாடு முழுவதும் உள்ள சுடலை மாடன் கோயில்களில் ஒலிக்கும் #SaamiAzhaippu பாடல் குறித்து ஊர்க்காடு கோவில் பூசாரி நெகிழ்ச்சி! 🥁⚡ ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @SamuelM64562032 @Prime9Music #VettaSaami #Ameer #Prime9Music
1
20
இனி நிறைய சர்ப்ரைஸ் காத்திருக்கு! 💥 Myna Nandhini Exclusive | Vetta Saami | Ghibran
"'வேட்ட சாமி' வில்லுப்பாட்டு இவ்வளவு வைரலானது ரொம்ப சந்தோஷம்!" 😍🔥 படத்தில் தனது ரோல் மற்றும் வரவிருக்கும் எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்கள் குறித்து நடிகை மைனா நந்தினி உற்சாகம்! 🥁⚡ ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @SamuelM64562032 @7mpsProductions #VettaSaami #SaamiAzhaippu #MynaNandhini #Ameer #Prime9Music
1
9
இசையிலும் அதிரும் வேட்ட சாமியின் முழக்கம்! #VettaSaami படத்தின் இசை உரிமையைப் பெற்றுள்ளது AWAL. அதிகாரப்பூர்வ ஆடியோ ஸ்ட்ரீமிங் பார்ட்னராக இணைகிறது Prime9 Music. ஜிப்ரானின் இசையில் ஒலிக்கட்டும் சாமியின் ஆட்டம்! #Prime9Music #Ghibran #Arulnithi #Ameer #7MPSProduction
6
"சாமி வேற... நாம வேற இல்ல! அவங்க நமக்காக வாழ்ந்த முன்னோர்கள்!" 💥🔥 - எழுத்தாளர் & வசனகர்த்தா திரு. பாஸ்கர் சக்தி
"கேட்கும்போதே நெல்லை மண்ணின் சாமியோட அருளே நம்ம மேல வந்து இறங்குற மாதிரி ஒரு அதிர்வு!" 🔥🥁 'வேட்ட சாமி' படத்தின் #SaamiAzhaippu பாடல் குறித்து எழுத்தாளர் திரு. பாஸ்கர் சக்தி நெகிழ்ச்சி! ⚡ ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @Prime9Music #VettaSaami #Ameer #Prime9Music
8
"தியேட்டர்ல படம் பார்க்க மாட்டீங்க... நிச்சயமா திருவிழாவைப் பார்ப்பீங்க!" 💥🔥 அம்பாசமுத்திரம் ஊருக்காடு கிராமத்து மக்களே திருவிழாவாக கொண்டாடிய #SaamiAzhaippu படப்பிடிப்பு மேஜிக் பற்றி பாடலாசிரியர் @Jegan_kaviraj! 🥁 ▶️ youtu.be/LABmSOxaJqw #VettaSaami #Ameer #Prime9Music
1
1
3
'வேட்ட சாமி' படத்தின் #SaamiAzhaippu (#VeeramPaayumNellaiyile) பாடல் இப்போது அனைத்து ஆடியோ தளங்களிலும்! 🎧⚡ ▶️ youtu.be/LABmSOxaJqw டிசம்பரில் திரையரங்குகளில்! 🎬💥 @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @7mpsProductions #VettaSaami #Ameer #Prime9Music
1
5
நெல்லை மண்ணின் வீரமும் நாட்டுப்புற இசையின் துடிப்பும்! 🔥 'வேட்ட சாமி' படத்தின் #SaamiAzhaippu (#VeeramPaayumNellaiyile) பாடல் இப்போது அனைத்து ஆடியோ தளங்களிலும்! 🎧⚡ டிசம்பரில் திரையரங்குகளில்! 🎬💥 @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @7mpsProductions #VettaSaami #Ameer #Prime9Music
1
2
30
"அவங்க குரல்ல நெருப்பு பறக்குது!" 🔥 வில்லிசைக் கலைஞர் மாதவி அவர்களின் காந்தக் குரல் பற்றி #SaamiAzhaippu பாடலாசிரியர் @Jegan_kaviraj பெருமிதம்! 🥁⚡ ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @7mpsProductions #VettaSaami #Ameer
1
6
"எங்க சாமி, எங்க மண்ணு... நெல்லை மண்ணின் சுடலை மாடன் கதை!" 🔥💥 #SaamiAzhaippu உருவான ஆவேச அனுபவங்களை பகிர்கிறார் பாடலாசிரியர் @Jegan_kaviraj! 🥁 முழுப் பாடலைக் காண ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @7mpsProductions #VettaSaami #Ameer #Prime9Music
1
5
"வீரம் பாயும் நெல்லையிலே... கொலையறுக்கும் கடவுளப்பா!" 💥🔥 நெஞ்சை உலுக்கும் நாட்டுப்புற இசை முழக்கம்! ‘வேட்ட சாமி’ படத்தின் #SaamiAzhaippu மேக்கிங் ப்ரோமோ இதோ! 🥁⚡ ▶️ youtu.be/LABmSOxaJqw #VettaSaami #Ameer #Prime9Music
1
4
"தியேட்டர்ல சாமி ஆடிருவோம்ணே!" 🔥 2 நாட்களில் 2M+ பார்வைகளைக் கடந்து அதிரவைக்கும் #SaamiAzhaippu பாடல் பற்றி பாடலாசிரியர் @Jegan_kaviraj நெகிழ்ச்சி! ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @Prime9Music @7mpsProductions #VettaSaami #Ameer
1
4
🔥 2M+ VIEWS ON YOUTUBE! 🔥 Prime9 Music-ல் ‘வேட்ட சாமி’ படத்தின் #SaamiAzhaippu பாடல் 2M+ பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது! நன்றி மக்களே! 🙏 ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @7MPS_Production #GMPicturesEntertainment #VettaSaami
2
12