
கழகத்தின் தெய்வங்கள் #அண்ணா #எம்ஜிஆர் #அம்மா கழகம் வெற்றி பெற உழைக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் #எங்கள்_உயிர்_அதிமுக🖤🤍❤️
Kanyakumari, India
Joined April 2020
- Tweets36.2K
- Following1.3K
- Followers5.2K
- Likes125K
அண்ணாதிமுக உறவுகளே 🌱✌️♥️
இந்த நேரத்தில் நம்மை இணையத்தில் பலப்படுத்திக் கொள்ளும் தருணம் இது 💪🌱
களத்துல இறங்கி எதிரி பயந்து நடுங்கும் அளவுக்கு சண்டை செய்யணும்
✅ ஒருவரை யொருவர் பின்தொடர்ந்து நம்மை வலுப்படுத்துவோம்
✅ #எங்கள்_உயிர்_அதிமுக என்று சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க
✅ நான் உங்களை #Follow பண்ணுறேன், நீங்களும் #Follow_back செய்யுங்க ✨
👉 காம சக்திக்கும் தீயசக்திக்கும் எதிரான நம் குரல் வலுவாக கேட்க வேண்டும் 🔥
கேட்டுச்சா
நீ என்னதான் உன்ன நீயே அடுத்த எம்ஜிஆர் சொன்னாலும்
இந்த உலகம் அத ஒத்துக்காது
முதல்ல மனுஷனா வாழ்றதுக்கு வழிய பாரு
அப்பறமா நீ வள்ளல் ஆகலாம்
"நவம்பர் 1 தமிழ்நாடு நாள் ! "விதை எடப்பாடியார் போட்டது!
உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும்
இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! 🖤🤍❤️
நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணை வெளியீடு.
1956ல் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினத்தை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் - தமிழக அரசு அறிவிப்பு.
#TamilNaduDay
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி
வெள்ளதுரை அவர்கள் இன்று அதிமுகவில் இணைந்தார்.
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
அரசியல் விமர்சகர் அண்ணன் கலை மறைந்தார்.
அரசியல் என்பது கருத்துகளின் மோதல், கொள்கைகளின் விவாதம், ஜனநாயகத்தின் உயிரோட்டம் என்பதைத் தனது சிந்தனையாலும், பேச்சாலும் உணர்த்தியவர் அண்ணன் கலை.
அதிகார அரசியலின் போக்குகளைத் துணிச்சலுடனும், அதிமுக குறித்து தனித்துவமான பார்வையுடனும் விமர்சித்து வந்த கலையின் குரல் இனி ஒலிக்காது என்பது ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதை கண்ணீரில் எழுதுகிறேன்.
@AIADMKOfficial
சவுக்கே காரி துப்புறான்…
இரண்டு பேரும் அடிச்சிட்டு சாவுங்கடா, கேட்கவே ஆனந்தமா இருக்கு.
நீங்க தான் தூய சக்தியா
@actorvijay 😂
கள்ள நோட்டு ,முதல் கற்பழிப்பு வரை போதை கடத்தல் ,முதல் பொறுக்கித்தனம்
பண்றது வரை இந்த தூய சத்யாட்சியில் தான்டா அதிகமா இருக்கு அதுவும் தூய சக்தி காரன் தான்
தவெக செய்யும் கேடுகெட்ட செயல பதிவு பண்றதுக்கே எங்களுக்கு
நேரம் பத்தல டா...
நீங்கதான் தமிழ்நாடு திருத்தி 😏தமிழ்நாடு ஊழல் இல்லாத மாநிலமாக மாற்ற போறீங்க
பிளாக் டிக்கெட் வித்து சம்பாதிச்சு கொளுத்து போன நீ வந்து ஊழல் ஒழிக்கிறியா
தற்குறி தலைவனை புரட்டி எடுத்த எடப்பாடியார்...





