I.S.INBADURAI (@IInbadurai) header
I.S.INBADURAI (@IInbadurai) profile picture

Member of Parliament - Rajya Sabha : TamilNadu | AIADMK Advocates Wing Secretary | Former MLA Radapuram | Advocate - High Court Of Madras

Navaladi.Tirunelveli District
Joined June 2018
Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)
நான்கு பெண்களுக்கு தனது அமைச்சரவையில் இடம் அளித்துள்ளதாக சட்டப்பேரவையில் @TVKVijayHQ பெருமையுடன் கூறுகிறார். ஒரு பெண்ணையே முதலமைச்சராக்கிய பெருமை அதிமுகவுக்கு உண்டு! 1979-ஆம் ஆண்டு சரண்சிங் அமைச்சரவையில் அதிமுக இடம்பெற்றபோது, மறைந்த சத்தியவாணி முத்து அம்மையார் என்ற பட்டியலினப் பெண்ணுக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சுதந்திர இந்தியாவில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண் மத்திய அமைச்சராக உயர்ந்த முன்னோடித் தலைவர் என்ற பெருமையை அம்மையாருக்கு பெற்றுத் தந்தது அதிமுக! டாக்டர் அம்பேத்கர் தனது சுயசரிதையில், பள்ளிப் பருவத்தில் உணவு அருந்தும் நேரங்களில் பிற மாணவர்களிடமிருந்து தனியே அமர வைக்கப்பட்ட வேதனையைப் பதிவு செய்துள்ளார். அதிமுக ஆட்சியில், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் சத்துணவுத் திட்டத் துறையை பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சரோஜா அவர்களிடம் ஒப்படைத்த வரலாறு உண்டு! அதுமட்டுமா? திருச்சி பொதுத் தொகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எழில்மலையை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்த சிறப்புமிக்க வரலாறும் அதிமுகவுக்கு உண்டு! சமூக நீதி என்றால் அன்றும், இன்றும், என்றும் அதிமுகதான்! @AIADMKOfficial @TVKVijayHQ @EPSTamilNadu @arivalayam #AIADMK #MGR #Jayalalithaa #SocialJustice #TNPolitics
39
202
7
615
156,242
அதிமுக தொண்டன் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்! @AIADMKOfficial @EPSTamilNadu
5
116
1
386
2,932
Theni: 17 prisoners escape from custody! A shocking manifestation of administrative failure and sheer incompetence under the @TVKVijayHQ government. This colossal security lapse demands accountability. The situation warrants nothing less than placing the administration under suspended animation! @AIADMKOfficial @CMOTamilnadu @lokbhavan_tn @PMOIndia @HMOIndia @ANI @PTI_News #Theni #TVKFailure #TamilNadu
5
81
1
218
2,351
உச்சநீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்ட குதிரை பேர வழக்கு அதிமுக தாக்கல் செய்த வழக்கு அல்ல! வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள FIR மீது உரிய விசாரணை நடைபெறட்டும்; சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மேற்படி FIR, குதிரை பேரம் தொடர்பாக @TTVDhinakaran கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதா? அல்லது - @AIADMKOfficial சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் மீது பதிவு செய்யப்பட்டதா? என்பது குறித்து @lokbhavan_tn தமிழகத் தலைமைச் செயலாளரை அழைத்து விளக்கம் கேட்டு, விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட வேண்டும்! #குதிரைபேரம் #HorseTrading
7
88
304
20,407
இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வென்ற இருவருக்கும் சபாநாயகர் நடத்தும் தகுதிநீக்க விசாரணை தீர்ப்புக்கு பிறகு சிக்கல் வரும். @AIADMKOfficial கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததற்காக வருத்தம் தெரிவித்து @EPSTamilNadu அவர்களிடம் மன்னிப்புக் கோரிவிட்டு @TVKVijayHQ வுக்கு தாவிய இரண்டு விஜயபாஸ்கர்களும் தகுதி நீக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது! #குதிரைபேரம்
5
194
1
612
24,431
ஜப்பானில் நடைபெற்ற 5- ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்து தாயகம் திரும்பிய தமிழகத்தின் பெருமைமிகு வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், பேபி சகானா ரவி, கஸ்தூரி ராஜாமணி ஆகியோரை புதுடெல்லியில் இன்று சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டேன். ​@AIADMKOfficial @EPSTamilNadu ​#AsianParaGames #TamilNadu #ParaAthletes #AIADMK #Inbadurai
3
45
182
1,940
சென்னை விமான நிலையக் காத்திருப்புக் கூடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன் ஒரு பொன்மாலைப் பொழுது சந்திப்பு! @Vairamuthu
5
29
1
208
1,878
தவெக என்பது கொள்கைக் கூடாரமல்ல; அது அரசியல் அகதிகள் முகாம்! @TVKVijayHQ
71
171
22
763
12,214
ஜரிகை வேலை காட்டாமல் மக்களுக்காக உண்மையோடு அக்கறையுடன் செயல்படுங்கள்..! @IInbadurai MP #ADMK_VNR
1
10
21
339
அதிமுகவையும், பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் அமைச்சர் @AadhavArjuna மீது, @AIADMKOfficial சார்பில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆதிராஜாராம் அவர்கள் மூலம் சென்னை பெருநகர மூன்றாவது நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சர் மீதான கிரிமினல் வழக்கில் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளத் தேவையான Sanction தொடர்பாக, BNSS பிரிவு 218-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி @lokbhavan_tn அவர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கின் தொடர் விசாரணை வரும் நவம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
18
204
5
660
24,903
பத்து நாட்களாக செஞ்சி சிறுமி மாயம். ஐந்து நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட பெருந்துறை செவிலியர் சடலம். 'அண்ணனாகவும் இருப்பேன். அரணாகவும் இருப்பேன்' என்று பேசிய @TVKVijayHQ எங்கே இருக்கிறார்? @AIADMKOfficial
10
270
8
627
19,626
நாம் தமிழர் @NaamTamilarOrg கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைது - அரச பயங்கரவாதம்! CrPC பிரிவு 41A-ன் கீழ் நோட்டீஸ் வழங்கி விசாரிக்க வேண்டிய சாதாரண வழக்கைக் கடுமையான குற்ற வழக்காக மாற்றியிருப்பது ஏன்? இடைத்தேர்தல் நேர அரசியல் வழக்கில் @CMOTamilnadu காட்டும் இந்தத் தீவிரத்தை, புகார் அளிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு பெருந்துறையில் செவிலியர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கிலும், செஞ்சியில் சிறுமி மாயமான வழக்கில் பத்து நாட்களாகியும் இதுவரை சிறுமியை மீட்க முடியாத வழக்கிலும் ஏன் காட்டமுடியவில்லை? அரசியல் வழக்கில் இவ்வளவு வேகம் யாருக்காக? போலீசாரின் இருப்பை காட்டவா? இல்லை எதிர்க்கட்சிகள் மீதான @TVKVijayHQ அரசின் வெறுப்பை காட்டவா? @AIADMKOfficial
13
305
835
9,680
ஊடகத் துறையில் நூறாண்டு பாரம்பரியம் கொண்ட ABP செய்தி நிறுவனத்தின் தமிழ் டிஜிட்டல் ஊடகமான ABP நாடு, 24 மணி நேரச் செய்தி நேரலையைத் தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி! Smart TV மற்றும் செயலி (App) மூலம் செய்திகளை நாள்முழுக்க நேரலையில் காணும் வண்ணம் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் புதிய முயற்சிக்கு எனது பூபாள வாழ்த்துகள்! உண்மை ஓயாமல் ஒளிரட்டும்! உறங்காது ஒலிக்கட்டும்! #ABPNadu #ABPNetwork #Inbadurai
1
31
1
119
2,744
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் நேகி அவர்கள் மரியாதை நிமித்தமாக இன்று என்னைச் சந்தித்து, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கட்டுமானப் பணிகள் குறித்து விளக்கினார்கள். முதற்கட்டமாக,150 படுக்கைகளுடன் வரும் ஜனவரி மாதம் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என்ற தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. #AIIMSMadurai
2
65
190
2,417
DVK? Drug Vendor Kazhagam? 137 kg of methamphetamine has been seized in a case involving a TVK functionary. What lies behind this seizure? @CMOTamilnadu has a responsibility and a duty to answer the public! @AIADMKOfficial @PMOIndia @HMOIndia @lokbhavan_tn
12
151
5
385
5,010
அம்பாசமுத்திரம் நகரில் - நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராமசுப்ரமணியன் தலைமையில்,இன்று நடைபெற்ற @AIADMKOfficial 55 வது ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொண்டேன். #அம்பாசமுத்திரம் #அதிமுக
2
103
1
359
2,813
நெஞ்சை நிமிர்த்திச் சொல்வோம் என்றும் நாங்கள் அண்ணாதிமுகா! சூழும் பகையை வெல்வோம் எங்கள் தலைவன் எடப்பாடியார்! #AIADMK55thYear @AIADMKOfficial
10
213
2
575
5,588
Heartfelt congratulations to director @Nelsondilpkumar on reaching new heights of success with Jailer 2! 👏
16
180
4
1,009
14,071
தசரா பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடிக்கு செல்லும் வழக்கமான ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதால் உடனடியாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயிலை இயக்க மத்திய ரெயில்வே அமைச்சருக்கு அவசர கோரிக்கை அளித்துள்ளேன். #தசரா #தூத்துக்குடி #அதிமுக @AshwiniVaishnaw @AIADMKOfficial
10
44
160
2,223
கடந்த அக்.10 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், @AIADMKOfficial மற்றும் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் மீது அவதூறான மற்றும் பொய்யான கருத்துக்களை தெரிவித்த @TVKVijayHQ அமைச்சர் @AadhavArjuna க்கு எதிராக அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம் மூலம் சென்னை ஜார்ஜ் டவுண் 3 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் BNS பிரிவு 356-ன் கீழ் இன்று கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.வரும் அக்.21 ம் தேதி விசாரணை!
10
123
5
371
9,107
கோரிக்கையை பரிசீலித்து நெல்லை,தென்காசி,ஈரோடு, கோவை பகுதிகளுக்கு பண்டிகை சிறப்பு ரயில்களை அறிவித்த இரயில்வே அமைச்சர் @AshwiniVaishnaw அவர்களுக்கு நன்றி! தூக்துக்குடி,ராமேஸ்வரம்,நாகர்கோவில் பகுதிகளுக்கும் விரைவில் சிறப்பு ரயில் அறிவிக்க கோரிக்கை. 06023/06024: சென்னை சென்ட்ரல் – போத்தனூர் – சென்னை சென்ட்ரல் அக். 16 & 17, 2026 06033/06034: சென்னை சென்ட்ரல் – போத்தனூர் – சென்னை சென்ட்ரல் அக். 18 & 20, 2026 06089/06090: தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம் அக். 19 & 20, 2026 06145/06146: ஈரோடு – திருநெல்வேலி / திருநெல்வேலி – தாம்பரம் அக். 16 & 20, 2026 06083/06084: சென்னை சென்ட்ரல் – கொல்லம் – சென்னை சென்ட்ரல் அக். 19 & 20, 2026 முன்பதிவு: அக். 15, 2026 காலை 8 மணி முதல். #SouthernRailway #SpecialTrains
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வழக்கமான ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து, டிக்கெட் கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, சிறப்பு ரயில்களை கடைசி நேரத்தில் அறிவிப்பதைத் தவிர்த்து, சென்னை, மற்றும் பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களிலிருந்து மதுரை, திருநெல்வேலி, தென்காசி தூத்துக்குடி, நாகர்கோவில், கோவை, செங்கோட்டை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முன்கூட்டியே சிறப்பு ரயில்களை அறிவித்து உடனடியாக முன்பதிவைத் தொடங்கிட வலியுறுத்தி, மத்திய ரயில்வே அமைச்சர் @AshwiniVaishnaw அவர்களுக்கு நான் அவசரக் கடிதம் எழுதிஉள்ளேன். @AIADMKOfficial @EPSTamilNadu
3
56
1
140
5,410