𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007) header
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007) profile picture

கழகத்தின் உடன்பிறப்பு🖤❤ 𝗕𝗲𝗹𝗼𝗻𝗴𝘀 𝘁𝗼 𝘁𝗵𝗲 𝗱𝗿𝗮𝘃𝗶𝗱𝗶𝗮𝗻 𝘀𝘁𝗼𝗰𝗸 🖤❤️🔥

kaverpattinam
Joined April 2022
Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)
🐿️🐿️ தம்பிகளா நல்லா கேளுங்கடா!!😡 நாளைல இருந்து Wineshop ல் எக்ஸ்ட்ரா RS.10 வாங்க கூடாது..🤬 கொலை, கொள்ளை, கற்பழிப்பு எதும் நடக்க கூடாது..🤬 முக்கியமா Lottery வாடையே வர கூடாது.. 😠 இனிமேல் பாப்ப திமுகவின் ருத்ரதாண்டவத்தை..💯🔥
288
1,091
42
5,039
242,827
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
இந்த மனிதனை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். 2016 தேர்தல் தேதி இந்த மனிதன் கடுமையாக உழைத்து, திமுக வெற்றி செய்தியை தமிழ்நாடு எங்கம் கொண்டு இருக்கிறது. 11 மணி அளவில் பாரத பிரதமர் மோடி அவர்கள், ஜெயலலிதா அவர்களுக்கு போன் போட்டு, வாழ்த்துச் சொன்னார். அதாவது அன்றைய ஞான சேகரை வைத்து வெற்றி பெற வைத்தார் ஜெயலலிதாவை.. அதன் பிறகு 2019 தேர்தலில் இவருடைய கடுமையான உழைப்பில், திமுக மாபெரும் வெற்றி.. 2021 இல் திமுகவில் உள்ள அத்தனை பேரும், ஒருங்கிணைத்து உழைத்து முதல்வராக பதவி ஏற்றார், கட்சியில் அனைவரும் செய்யும் சரி,,,தவறுர்களை திருத்தினார். ஆட்சியில் இருக்கும் போது விலைவாசியை, மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். பொருளாதாரத்தை உயர்த்தி காட்டினார். ஜிஎஸ்டி வசூலில் தமிழ்நாட்டில் நல்ல நிலையில் வைத்திருந்தார். தொழில் வளர்ச்சித் துறையில் தமிழ்நாட்டை,, முன்னோடியாக வைத்திருந்தார். மக்களுக்கு செய்வதில் தமிழ்நாட்டின் முன்னோடி வைத்திருந்தார். அனைவருக்குமே நலத்திட்டங்களை வாரி வழங்கினார். பள்ளி குழந்தைகளுக்கு, சத்துணவு காலையும் மாலையும் செய்தார் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மிகப்பெரிய ஒரு நல்ல காரியத்தை செய்தார். பட்டணத்தில் மகளிர்க்கு இலவச பயணம் கொடுத்திருந்தார். மகளிர் உரிமைத் தொகை மகளிருக்கு செய்தார். போன தீபாவளிக்கு மக்களுக்கு போனஸ் ஆக, ரேஷன் கடையில் போனஸ் கொடுத்தார். கிட்டத்தட்ட ஐந்து கோடி லட்சம் கடன் இருந்தது. வட்டியும் கட்டி மக்களுக்கு நல்லது செய்து, விலைவாசியை ஏற விடாமல் பார்த்த, இவரை தோற்கடித்ததற்கு, தமிழ்நாடு மக்கள் இன்று, மனம் நொந்து போய் உள்ளார்கள். மக்கள் பேராசை பட்டதற்கு, புதிய ஆட்சி வந்ததற்கு, தமிழ்நாடு மக்கள் தங்களுடைய கர்ம பாவத்தை,அனுபவத்துக் கொண்டிருக்கிறார்கள் .. இனி வருங்காலங்களில் எந்த நடிகர் கட்சி ஆரம்பித்தாலும், தமிழ்நாடு மக்கள் வாக்களிக்கவே மாட்டார்கள்.
46
123
3
429
19,684
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
ஜெகா விஜய் அன்றும் இன்றும்! #TVK #TVKVijay
3
35
1
75
1,838
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
மாணவர்களை ஒழுங்கா முடிவெட்ட சொல்லி ஒழுக்கம் கற்பித்த நமது அமைச்சர் அக்கா.😍
70
1,132
124
2,931
128,644
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
தாய்மாமன் தாலியறுப்பு திட்டம் தமிழ்நாடெங்கும் படுஜோராக நடைபெறும் நிலையில், பெண்கள் நகைகளை எல்லாம் வங்கியிலோ, வீட்டிலோ பத்திரமாக வைப்பதே நல்லது.. சட்ட ஒழுங்கைக் காக்க வக்கில்லாத சோப்ளாங்கி முதலமைச்சர் அனைத்து பெண்களுக்கும் “தாய்மாமன் கவரிங் செயின் திட்டத்தை” தொடங்கலாம்.. #TVKFailsTN
#NewsUpdate | உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடி அருகே அரசு செவிலியரின் முகத்தை துணியால் அழுத்தி, 18 சவரன் தாலிச் செயின் பறித்துச் சென்ற மர்ம நபர் செங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் அவர், மாலை பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது இச்சம்பவம் நடந்துள்ளது #SunNews | #Ulundurpet | #Crime
2
107
176
4,744
சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையம் போய் புதுக்கோட்டை நிகழ்ச்சி முடிச்சி மாலை மீண்டும் சென்னை திரும்பி மறுபடியும் இன்று சென்னையிலிருந்து கோவை போய் அங்கிருந்து பெருந்துரை போய் மீண்டும் சென்னை மாலை இப்படிபட்ட ஒரு ELite அரசியல் வாதியை தான் இவனுங்க ஏழ்மை அரசியல்ன்றானுங்க
1
26
1
86
1,039
மாநில உரிமைகளை பாதுகாப்பதில் முந்தைய திமுக அரசை விட தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது - வன்னியரசு வைகோ - 0 வன்னியரசு - 1
3
10
176
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் விழா மற்றும் கோவையின் புதிய அடையாளமான ‘பெரியார் அறிவுலகம்’ வழங்கிய திராவிட நாயகர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களுக்கு நன்றி பாராட்டு விழா.. திராவிடர் கழகம் சார்பில், மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.. நவம்பர் 4 | மாலை 5 மணி | வ.உ.சி. மைதானம், கோவை..
15
190
2
670
10,986
தம்பி ஒன்னு நீங்க நல்லா தெரிஞ்சுக்கணும் தமிழ்நாட்டிற்கு தொழில் நிறுவனங்கள் வந்தாலும் சரி புயல்கள் வந்தாலும் சரி அதை ஆந்திராவுக்கு திருப்பி விட்டுவிடுவோம். 😂
6
22
308
இவன் வச்சிருக்கிற விலைவாசிக்கு சோன் பப்டியும் வாங்க முடியாது.. அரிசி வாங்கி கறிச்சோறும் ஆக்க முடியாது.. ஆனாலும் வெக்கமே இல்லாம எவ்ளோ confident ah van ல ஏறி நம்மள பாத்து happy தீபாவளி நண்பானு கைய ஆட்டுறான் பாரு...
8
21
320
பள்ளி மாணவர்களை ரவுடிகள் என்றும் அவர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று பேசும் அமைச்சர் @jagadeshwarioff மனநிலை எவ்வளவு மோசமானது என்று தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றாக புரிந்துள்ளது உங்க பழைய கால ரசிகர் மன்ற வாழ்க்கையை நினைத்து பார்த்து பேசுங்க... 🤦🏽
மாணவர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர் அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி, அவர்களின் பேச்சு மாணவர்கள் மீதான தாயுள்ளத்தையும், அவர்களின் ஒழுக்கமான வளர்ச்சிக்கான உண்மையான அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. இதனை உள்நோக்கத்துடன் அணுகாமல், அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். #jagadeshwari #thiruchuli #ayarettiyapatti #govtschool
9
18
415
விசில் அடிக்கும் கூட்டத்தை செருப்பால அடிக்கும் தமிழ் மக்கள்👌👌
40
76
891
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ₹1.5 லட்சம் கோடி முதலீடு வரப்போகுதுன்னு பெருசா பேசினாங்களே… 🤔 ஆமா, அந்த முதலீடு இப்போ எந்த நிலையில இருக்கு? எவ்வளவு வந்திருக்கு? யாருக்காவது விவரம் தெரியுமா? 🤷🏻‍♀️
4
11
266
காலேஜ் ஐ கட் அடித்து விட்டு விஜய் அண்ணாவை பார்க்க காலேஜே கூட்டிட்டு வந்துருக்கு நல்ல மாற்றம்🤦😂😂😂
1
11
1
16
366
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
கோவை மாவட்ட தி.மு.க புதிய அலுவலகக் கட்டட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட நாளை கோவைக்கு வருகை புரியும் மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி @mkstalin அவர்களை வணங்கி வரவேற்கிறேன்..
30
369
9
1,572
53,511
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
தன் கையில் பெரிதாக டாட்டூ குத்திக்கொண்டு குழந்தைகளை அவமானப்படுத்தும் அமைச்சர் இன்று முதல் "டாட்டூ ஜெகதீஸ்வரி" என்று அண்ணனால் அன்பாக அழைக்கப்படுவார்!
164
274
19
1,426
221,099
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
தஞ்சை மாவட்டக்கழக முன்னாள் அவைத்தலைவரும் - பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவருமான அண்ணன் ஹாஜா என்கிற அ.அப்துல் சமது அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தது அறிந்து வருந்தினோம். எமர்ஜன்சியின் போது, ஓராண்டு காலம் மிசா கைதியாக திருச்சி சிறையில் இருந்தவர். பொதுக்குழு உறுப்பினர் - PCMS தலைவர் - நகர வர்த்தக சங்கப் பொதுச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பட்டுக்கோட்டையில் உள்ள அண்ணனின் இல்லம் சென்று அவரது திருவுடலுக்கு மாலை அணிவித்து இன்று மரியாதைச் செலுத்தினோம். அவரது குடும்பத்தினர் - நண்பர்கள் - கழகத்தினருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம். @annadurai_pkt @Murasoli_tnj #Pazhanivel @ilaiyadmk @sunramanathan_
26
203
4
543
18,149
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
இதுவும் டெய்லி ஜேசன் வரைக்கும் மாப்பு போட்டு தான் பாக்குது. தயவு செய்து தண்ணி ஏதாவது வைங்கடா.😭 @TVKVijayHQ
அறிவாலய பணத்துல கட்டினாப்புல இவிங்க வேற 😴😴
14
192
3
1,028
23,101
CTR நிர்மல் இதுக்கு பதில் சொல்லுவாரா?
2
11
23
378
அஞ்சு கோடி ரூபாய்க்கு பதவியை விற்க மாட்டோம்னு சொல்லிட்டு இப்ப அந்த அஞ்சு கோடி பார்ட்டியை சட்டத்தின் முன் காட்டிக்கொடுக்கானல் மறைப்பதற்கு பெயர் என்னவாம்??
1
24
41
370
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
#TamilNadu under Honourable #CMMKStalin was built up as an economic powerhouse. The present tvk Government seems determined to put that growth onto reverse gear! Two disturbing developments in a single morning! 1. Economic warning bells! 🚨 While India’s domestic GST collections grew by 15.8% in October, Tamil Nadu managed a miserable 3%🤦🏾 Andhra Pradesh grew 24%, Kerala 23%, Karnataka 18%,Telangana 14% and TN JUST 3% 👀 Worse still is the fact that Tamil Nadu recorded negative GST growth in both August and September ! 2. Investment opportunities slipping away! The Economic times has reported that three South Korean automotive component manufacturers Hwashin, Seoyon and Iwamet have now signed MoUs worth ₹1,614 crore with Andhra Pradesh, promising 1,418 jobs. What has become of @Guidance_TN, the institution that helped build Tamil Nadu’s global investment reputation? Tamil Nadu cannot afford a Government that mistakes fanbased popularity for administrative capability. The Hon'ble @CMOTamilnadu must pull up his socks and get down to work with Industry ! Work on the existing pipeline and More importantly build future pipelines NOW! #TvkGovt #Tvkails
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
27
123
5
348
11,246