💯💯💯😂😂
#JustNow || திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண்கள் எவரெஸ்ட் சிகரத்திலும் உள்ளன..!
எவரெஸ்டை அளவிட பயன்படுத்தப்பட்ட முறையை தான் திருப்பரங்குன்றம் மலையிலும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியுள்ளனர் - ஆட்சியர்
#Thiruparankundram | #Court | #PolimerNews
தூயசக்தி #TVK 😂😂😂
News Report | பொறுப்புக்கு பணம் வாங்குவதாக புகார்! த.வெ.க-வுக்குள்ளேயே மோதல்! ஆபாசமாக பேசி தாக்கிய வீடியோ வைரல்!
MalarvizhiJayabala | Vijay | TamilNadu Politics | Viral Video
#NewsTamil24x7 #TVK #Ramanathapuram
2
176
😂😂
" இது வரலாற்றிலேயே இல்லாத விடயம்.. எங்க துறையிலேயே நிறைய வேலை இருக்கு.. டாஸ்மாக் கிடங்குகளை பராமரிக்க கூடிய டெண்டரை தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் கோரியிருப்பது தவறான முன்னுதாரணம்.. " - தமிழ்நாடு மருத்துவ அலுவலகர் சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்டி..
#Chennai | #Tasmac | #Doctor | #Tender | #TamilNaduMedicalServices | #PolimerNews
172
😥😥
காவு வாங்கிய கட்டுவிரியன்.. தூங்கும்போதே பரிதாபமாக பலியான பிஞ்சு குழந்தைகள் #commonkrait #snakebite #death #kallakurichi #hospital #thanthitv
இதுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காம கடந்து தான் போவாங்க பாருங்க🚶🚶
தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமல் தவெகவினர் திறந்ததாக புகார்!
TVK | SabariAinkaran | Minister Anand | Dam Issue
#NewsTamil24x7 #Theni #SothuparaiDam
118
😂😂😂
இன்னும் திருந்தல போல… பாட்டிலுக்கு 15 ரூபாய்.. டாஸ்மாக் ஊழியரின் வசூல்.. வீடியோ எடுப்பதை பார்த்ததும் பம்மிய காட்சி..!
#Chennai | #Royapettah | #Tasmac | #Liquor | #ViralVideo | #PolimerNews
சிறப்பான கேள்வி 👏👏👌👌
//தமிழக அமைச்சர்கள் திரு. N. ஆனந்த் மற்றும் திரு. ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும் என்று தவெக அரசு நினைக்கிறதா?//👌
காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) துணைத் தலைவராக இருந்த திரு. எம். செல்வராஜ் அவர்களின் ராஜினாமா கடந்த 2026 ஜூன் 28-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த மிக முக்கியமான பதவியை மீண்டும் நிரப்புவதற்கான அரசாணை, சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 9-ஆம் தேதிதான் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இன்றுவரை புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளைக் கையாள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பொறுப்பான பதவியை நிரப்புவதிலேயே இத்தகைய காலதாமதம் ஏற்படுவது அரசின் நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இது சாதாரணமான ஒரு நிர்வாகப் பதவி அல்ல, தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியமான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளுடன் தொடர்புடைய பொறுப்பு.
ஒருபுறம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மறுபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் மேகதாது அணைத் திட்ட விவகாரமும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குச் சவாலாக நீடிக்கிறது. இத்தனை முக்கியமான பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கும்போது, அவற்றைக் கையாள வேண்டிய காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) மிக முக்கியமான துணைத் தலைவர் பதவி காலியாக இருப்பது எவ்வளவு பெரிய நிர்வாகக் குறைபாடு?
தமிழக அமைச்சர்கள் திரு. N. ஆனந்த் மற்றும் திரு. ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும் என்று தவெக அரசு நினைக்கிறதா?
விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் நீர் உரிமையும் தொடர்புடைய இவ்வளவு முக்கியமான விவகாரங்களில் தவெக அரசின் இத்தகைய நிர்வாகத் தாமதமும் பொறுப்பின்மையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
😂😂
காவல்நிலையம் அருகிலேயே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை.. நியூஸ் தமிழ் குழுவைப் பார்த்ததும் தெறித்து ஓடிய நபர்கள்.. நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
Dharmapuri | Illegal Lottery | Police Station
#NewsTamil24x7 #LotterySale
7
230
அதே கேள்வியை இந்துக்கள் காவலர்கள்னு சொல்லிட்டு சுத்துற 13 வருஷம் சென்ட்ரல்ல பிஜேபியும், தமிழ்நாடு திஜக என்ன பண்ணுச்சுனு சொன்னால் கேக்க நல்லா இருக்கும்.
ஏற்கனவே திருப்பரங்குன்றம் தீர்ப்ப திஜக கும்பல் ஹைஜேக் பண்ண போனதுக்கு தான் அர்ஜுன் சம்பத் இது நான் போராடி வாங்குன தீர்ப்புனு சாணியை முக்கி அடிக்காத அளவுக்கு சொன்னார்😂😂
ஒவ்வொரு நாளும் விதம் விதமா வித்தியாசமா செய்றான்டா😂😂😂
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
🔥😂😂😂
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!





















