AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp) header
AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp) profile picture

Karyakarta BJP State Secretary TN SM Wing /குருவே சரணம் / बी जे पी कार्यकर्ता (आईटी/एसएम - तिरुपुर उत्तर) नेशनल स्टॉक से संबंधित❣️ / जय श्री राम / आर.पुडुपट्टी

Tirupur North
Joined July 2018
Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
2020ஆம் ஆண்டு, முருகப்பெருமானையும், தமிழர்களின் ஆன்மிக அடையாளமாக விளங்கும் கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தின் செயல்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பக்தி உணர்வையும் ஆன்மிக எழுச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் “வெற்றிவேல் யாத்திரை” தொடங்கப்பட்ட நாள் இன்று. இந்து மதத்தின் மீதும், நமது தொன்மையான பாரம்பரிய நம்பிக்கைகள் மீதும் திட்டமிட்டு அவதூறு பரப்பப்பட்டபோது, அதை அமைதியாகக் கடந்து செல்லாமல், ஜனநாயக வழியில் வலிமையான எதிர்ப்பைப் பதிவு செய்த ஆன்மிகப் பேரியக்கமாக வெற்றிவேல் யாத்திரை திகழ்ந்தது. நமது வழிபாட்டு உரிமைகளையும், பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்பதைத் தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் உணர்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இந்த யாத்திரை அமைந்தது. இனிவரும் காலங்களிலும், நமது ஆன்மிக மரபுகளையும், தமிழர் பண்பாட்டையும், இந்து தர்மத்தையும் பாதுகாத்துப் போற்ற, அறவழியில் ஒன்றிணைந்து உறுதியுடன் செயல்படுவோம்! வெற்றிவேல்! வீரவேல்!! #வெற்றிவேல்_யாத்திரை
13
44
3
86
2,808
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
𝐖𝐡𝐞𝐧 𝐭𝐡𝐞𝐫𝐞’𝐬 𝐧𝐨 𝐄𝐕𝐌 𝐭𝐨 𝐛𝐥𝐚𝐦𝐞… NDA storms Andhra Municipal polls with a massive 93 out of 100 seats, all through ballot paper. 𝐂𝐨𝐧𝐠𝐫𝐞𝐬𝐬 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐈𝐍𝐃𝐈 𝐚𝐥𝐥𝐢𝐚𝐧𝐜𝐞’𝐬 𝐟𝐚𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞 “𝐄𝐕𝐌 𝐫𝐢𝐠𝐠𝐢𝐧𝐠” 𝐧𝐚𝐫𝐫𝐚𝐭𝐢𝐯𝐞 𝐣𝐮𝐬𝐭 𝐠𝐨𝐭 𝐬𝐡𝐫𝐞𝐝𝐝𝐞𝐝.
1
5
11
307
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
Rahul Baba, where was the SIR in 2014? You were wiped out even then. Where was the SIR in 2019? You lost again. There was no SIR in 2024 either, yet you lost once more. No SIR in Haryana. No SIR in Maharashtra. You lost everywhere. And now you claim that one crore votes have been deleted! I want to challenge Rahul ji directly. You challenge PM Narendra Modi to a discussion? If you genuinely want a debate, simply write a letter to PM Modi. We are ready to convene a special session of Parliament to discuss SIR. #AmitShah #SaveDemocracyRemoveAnarchy
1
8
9
387
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
வாக்களித்த மக்களின் வாழ்வுரிமையையே பறித்து, அவர்களை நடுத்தெருவில் நிறுத்திய "Mass Joseph" @TVKVijayHQ
🤖 Made with AI
10
183
4
591
23,299
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
🇮🇳 KNOW YOUR VOTE – உங்கள் வாக்கை அறிந்து கொள்ளுங்கள்! 🇮🇳 🗳️ வாக்காளர் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி தெரிந்து கொள்வோம்! விழிப்புணர்வு பெறுவோம்! அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்! வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையில் “ *KNOW YOUR VOTE*” என்ற இணையவழி வினாடி வினா போட்டி நடைபெற்று வருகிறது. 📌 போட்டி விவரங்கள்: ✅ வயது வரம்பு: 17 முதல் 30 வயது வரை ✅ கேள்விகள்: 10 ✅ நேரம்: வெறும் 5 நிமிடங்கள் ✅ பங்கேற்கும் முறை: இணையவழி (Online) ✅ போட்டி நடைபெறும் நாட்கள்: 30.10.2026 முதல் 07.11.2026 வரை ✅ சிறப்பம்சங்கள்: மின்னணுச் சான்றிதழ்கள் (E-Certificates), வவுச்சர்கள் மற்றும் சிறப்புப் பரிசுகள். 📢 🔹 தங்கள் பகுதியில் உள்ள 17 முதல் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களை இப்போட்டியில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். 🔹 இணைக்கப்பட்டுள்ள விளம்பரப் படத்தையும் QR குறியீட்டையும் அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பகிர வேண்டும். 🔹 போட்டியில் பங்கேற்பவர்கள் வினாடி வினாவை நிறைவு செய்து, மின்னணுச் சான்றிதழை (E-Certificate) பதிவிறக்கம் செய்ய ஊக்குவிக்க வேண்டும். 🔹 பங்கேற்கும் ஒவ்வொருவரும் தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக மாணவர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். 🔹07.11.2026-க்குள் அதிகபட்ச இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் 🇮🇳 ஜனநாயக விழிப்புணர்வை வளர்ப்போம்! இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிப்போம்! பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவோம்! 🌸 ஒவ்வொரு பங்கேற்பும் முக்கியமானது! ஒவ்வொரு விழிப்புணர்வும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்! 🇮🇳 ஜெய்ஹிந்த் !! ஜெய் பாரத் !!
9
18
2,093
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக இந்து மக்களின் மத உணர்வுகளைத் தொடர்ந்து புண்படுத்தும் முதல்வர் திரு.@TVKVijayHQ அவர்களே, உங்களுக்கு வாக்களித்தவர்களில் இந்து மக்களும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!
6
16
2,203
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
Detect. Delete. Deport. When it comes to national security, the Iron Man of India offers zero excuses, zero delays, and absolute action!
🤖 Made with AI
2
11
21
2,298
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
இந்திய ராணுவத்தின் வலிமையை உலகிற்கு பறைசாற்ற, பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையில் எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு மாபெரும் வரலாற்று முடிவு!
9
1
20
2,003
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி, எளிய மக்களைப் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கிய @TVKPartyHQ அரசு!!
5
36
1
85
3,259
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
நமது முப்படைகளை வல்லரசுப் படைகளாக உயர்த்த பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அமைச்சரவை எடுத்த மாபெரும் முடிவு!
1
10
14
2,298
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
‘ஊரான் வீட்டு நெய்யில், தனது வீட்டிற்கு ஸ்வீட் செய்து கொள்ளலாம்’ என மனக் கோட்டை கட்டிக் கொண்டிருந்த முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களின் ஆணவத்திற்கு, இந்த தீர்ப்பு ஒரு சம்மட்டி அடி! - நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள்
4
16
41
2,485
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
இளைஞர் சக்தியை வீணடிக்கும் கரப்பான்கள்! கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் குறித்த நடுப்பக்கக் கட்டுரை.. - முன்னாள் தேசிய மகளிரணி தலைவி திருமதி.@VanathiBJP அவர்கள் தினமணி நாளிதழில்..
3
7
7
1,634
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
ஆந்திராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், @rahulgandhi தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியை அடியோடு நிராகரித்து, 100 இடங்களில் 93 இடங்களைக் கைப்பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமோக வெற்றிப் பெற்றுள்ளது.
17
114
6
588
15,119
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
ஜனநாயகத்தை காப்போம்! கும்பல் ஆதிக்கத்தை அகற்றுவோம்!! நேற்றைய தினம் திருப்பூரில் பலஆயிரம் மக்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி. SIR பற்றிய முழு புரிதலுடனும்,அதை வைத்து குழப்பம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முகத்திரையை கிழிக்கும் வண்ணமாக தேசத்தின் பக்கம் நின்ற மக்கள். #NarendraModi
9
8
203
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
ஆங்கிலேய அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி, குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க அயராது உழைத்து அரசியலிலும் ஆன்மீகத்திலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி திருநாள் இன்று! இன்றைய தினத்தில் வீரமும், தியாகமும், ஆன்மீகமும் ஒருங்கே வாழ்ந்த மாமனிதர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களை போற்றி வணங்குவோம்! #DevarGuruPooja
1
24
30
1,832
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
ஆங்கிலேய அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி, குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க அயராது உழைத்து அரசியலிலும் ஆன்மீகத்திலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி திருநாள் இன்று! இன்றைய தினத்தில் வீரமும், தியாகமும், ஆன்மீகமும் ஒருங்கே வாழ்ந்த மாமனிதர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களை போற்றி வணங்குவோம்!
3
34
131
2,663
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
விஜய் தலைமைனால த வெ க அரசு வந்ததற்கு அப்புறம் தமிழ்நாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் நடக்கும் மதமாற்ற கும்பலின் அட்டகாசம் 🚨 நூறு நாள் வேலைத்திட்ட பெண்களிடம் மதப்பிரச்சாரமா? அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் மக்களின் வாழ்வாதாரத்திற்காக நடத்தப்படுவது; எந்த மதத்தின் பிரச்சாரத்திற்காகவும் அல்ல! நூறு நாள் வேலை செய்யும் பெண்களிடம் மதப்பிரச்சாரம் அல்லது மதமாற்ற முயற்சி நடைபெறுவதாக புகார் எழுந்தால், அதை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கக்கூடாது. ❓ அரசு திட்டப் பணியிடத்தில் மதப்பிரச்சாரம் செய்ய யார் அனுமதி கொடுத்தது? ❓ உண்மையில் மதமாற்ற முயற்சி நடைபெற்றதா? ❓ கட்டாயம், அச்சுறுத்தல், ஆசை காட்டுதல் போன்ற செயல்கள் நடந்ததா? உண்மை என்ன என்பதை தமிழக அரசு மற்றும் காவல்துறை உடனடியாக விசாரித்து மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். எந்த மதமாக இருந்தாலும் சரி— 🙏 ஒவ்வொருவரின் மத நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், ⚠️ அரசின் நலத்திட்டங்கள் மதப்பிரச்சாரக் களமாக மாறக்கூடாது! மதத்தின் பெயரில் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், ஆதாரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளே… புகார் வந்தால் விசாரியுங்கள்! அரசு திட்டத்தை அரசியல் அல்லது மத பிரச்சார மேடையாக மாற்ற அனுமதிக்காதீர்கள்! #நூறுநாள்வேலை #மதப்பிரச்சாரம் #மதமாற்றம் #தமிழ்நாடு #சட்டம்ஒழுங்கு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர் கே.சி. திருமாறன் ஜி – at Anaiyur, India
35
408
15
727
22,588
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
இன்று பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் பாரத பிரதமர் திரு @Narendramodi அவர்களின் தேசப் பணிக்கு தங்களையும் அர்ப்பணித்துக் கொள்கிறோம் என்ற உணர்வோடு திரு ஆனந்த் அவர்கள் தலைமையில், வழக்கறிஞர்கள் திரு மாரிமுத்து, திரு தினேஷ், திரு அஜிஸ், திரு ராம்பிரசாத் மற்றும் திரு தினேஷ் 1/5
1
9
15
489
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
அரசியல் ஆதாயத்திற்காக SIR குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்வைக்கும் எதிர்க்கட்சிகளின் பொய்களைத் தவுடுபொடியாக்கியது தேர்தல் ஆணையம்! #RahulexposedbyEC
1
21
1
38
4,446
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
🔴LIVE | பிரதமர் திரு.@narendramodi அவர்களின் மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சி #MannKiBaat 🔗 youtube.com/live/nSiTe6zt6MA…
11
1
14
4,784