Pinned Tweet
🥳 So happy to announce my new adventure! I’m officially launching Ash's Home Bakery! 🍫✨
Send your blessings and good vibes my way! 👇
Next time that sweet tooth hits, you know who to DM ❤️😁🙈
💫அகை அவள்✨ retweeted
Post delimitation
UP + Bihar = 180
AP + TG +TN + KA + Kerala = 190
Wow👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
💫அகை அவள்✨ retweeted
திருவண்ணாமலை தீப மலையில் பலத்த காற்றுக்கு மத்தியிலும் 2668 அடி உயரத்தில் தொடர்ந்து 5-வது நாளாக பக்தர்களுக்கு ஜோதியாய் காட்சி தரும் அண்ணாமலையார்..!
#Tiruvannamalai | #Deepam | #PolimerNews
💫அகை அவள்✨ retweeted
ஒரு எலெக்ஷன்ல தோத்ததுக்கே போய் மோடி கால்ல விழுந்துட்டான்...
இவனயா இத்தன நாளா கொள்கைவாதின்னு நம்பிட்டு இருந்தீங்க...
#Delimitation
இதோ உங்களுக்காக.......
Today, even I'm not entirely happy with the DMK's decision to support delimitation, especially given the fear of future gerrymandering. But I believe they have examined the implications before taking this stand.
If there is any attempt to manipulate constituency boundaries through remapping later, the DMK has the strength to firmly oppose it and fight for what is right. Supporting something today doesn't mean giving a free hand to misuse it tomorrow.
I have that faith in the DMK.
What the DMK thinks today, India will realise a decade later.
1
103
Dho vandhutaanga la morattu Kothadimai
...
Ellam varisaya vaanga.....
அன்று முதல் இன்று வரை தொகுதி மறுவரையறையில் திமுகவின் கோரிக்கைகள் ஒன்றேதான்.
வடமாநிலங்களுக்கு ஒரு மாதிரியும், தென் மாநிலங்களுக்கு ஒரு மாதிரியும் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறையக்கூடாது என்கிற திமுகவின் கோரிக்கைகளை ஏற்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக திமுக எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது.
இரண்டு அமைச்சர் பதவிகளை தூக்கிப் போட்டால், பாஜகவுடன் கூட கூட்டணி வைக்கத் தயங்காத கொள்கையற்ற காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
ஒன்று, தலைவர் @mkstalin அவர்கள் எப்போதும் தமிழ்நாட்டின் நலன்களை விட்டுக்கொடுக்க மாட்டார். இன்னொன்று, உங்களுக்கெல்லாம் மாநில உரிமை, பாஜக எதிர்ப்பு என்றால் என்னவென்றே கற்றுக்கொடுத்த இயக்கம் திமுக.
#Delimitation #FairDelimitation #DelimitationBill
23
💫அகை அவள்✨ retweeted
1974 கச்சத்தீவு - பல்டி 🫨
1999 BJP alliance - பல்டி 🫨
2012 Retail FDI - பல்டி 🫨
2026 Delimitation - பல்டி 🫨
இதான்டா திமுக 🔥🔥🔥🔥
Ivana madhiri Golmal pandravana support pandravanga dhan unmayaana threat to this society....😐🙏🏻
#DelimitationBill #Stalin #DMK
1
6
166
💫அகை அவள்✨ retweeted
Two minutes silence to the intellectual and educated lots who told me, they are going to vote for #DMK solely because #DMK is against #DelimitationBill and they don't trust any other party with that! #TraitorStalin

























