Left view (@left__view) header
Left view (@left__view) profile picture

WORKING TO ENTERTAIN - EDUCATE & POLITICIZE PEOPLE THROUGH ALL FORMS OF ART

Joined August 2021
Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)
எப்போதும் உழைக்கும் மக்கள் கூட நிற்பது செங்கொடி ☭ ❤️ மட்டும்தான்
21
312
18
1,888
80,796
உண்மையான அம்பேத்கரிய வாதிகள் ஆன கம்யூனிஸ்ட்கள் Delhi Raam Leela மைதானத்தில் ஆளும் வர்க்கங்கள் எதிர்த்து ஜெய் பீம், லால் ஸலாம் என்று கோஷம் போட்டு கொண்டு இருக்கிறோம். ஆனால் Elite Dalit ஆள் காட்டிகள் #NehaBora ku பூணுல் போட்டு கொண்டு இருக்கின்றனர்... இப்பவும் எப்பவும் #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் Dai போலி ambedkarites நீங்க சப்ப da...
1
11
19
511
விலைவாசி உயர்வு மற்றும் அதிகரிக்கும் மின்கட்டணம் குறித்து பொது மக்கள் வேதனை, ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் அத்திருப்தி. Courtesy: @sathiyamnews
4
9
275
Left view retweeted
மக்கள் இயக்குனர் தோழர் எஸ்.பி.ஜனநாதன் அவர்கள் 2015இல் இயக்கிய "#புறம்போக்கு_என்கிற_பொதுவுடைமை" திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே குப்பைகள், மற்றும் பல்வகைக் கழிவுகள், அதன் சுற்றுச்சூழல் மாசு, ஏகாதிபத்திய அரசியல் குறித்துப் பேசியிருப்பார். என்றும் உங்கள் நினைவில் #SPJananathan
நாம் பயன்படுத்தி குப்பையில் போடும் பொருட்கள் எங்கு போகிறது? ஏன் கடந்த ஆண்டுகளை போல இப்போது வரும் மின்னணு பொருட்கள் நீண்ட காலம் உழைப்பதில்லை. ஒரு சில ஆண்டுகளில் அதன் ஆயுள் முடிந்தது வாடுகிறது? இது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு இக்கட்டுரை தெளிவாக பதில் தருகிறது. @beef_chillii tamilmarx.org/2026/11/01/%e0…
12
13
220
விலைவாசி உயர்வை கண்டித்து CPIM கம்யூனிஸ்ட் போராட்டம்! தவெக ஆட்சியில் தொடரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், முறையற்ற நிர்வாகத்தை கண்டித்தும் கம்யூனிஸ்ட் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்! பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது #Inflation
15
3
40
876
🚨 1 Km long Deleted Voter List has arrived at Ramlila Maidan! Democracy demands answers! 🗳️ #VoteChori #ChaloDilli
17
1
37
552
விலைவாசி உயர்வை கண்டித்து CPIM கம்யூனிஸ்ட் போராட்டம்! தவெக ஆட்சியில் தொடரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், முறையற்ற நிர்வாகத்தை கண்டித்தும் கம்யூனிஸ்ட் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்! பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது #Inflation
17
3
45
1,022
Must watch ….🤣🤣🤣 அடப்பாவிகளா! பல மாசத்துக்குப் பிறகு இப்பதான்டா வெளியே தலைகாட்ட ஆரம்பிச்சிருக்கான். வாழும் போலி அம்பேத்கர்னு கூடப் பார்க்காம முடிச்சு விட்டீங்களேடா!
2
14
38
1,486
#GyaneshKumar பதவி மட்டும் விலக கூடாது, நியாயமாக அவர் சிறை கம்பிகள் பின்னால் இருக்க வேண்டும். - Comrade #NehaBora. Gyanesh BRO Ur done BRO. #வேண்டாம்_பாஜக #ModiFailsIndia #களத்தில்_கம்யூனிஸ்ட்கள்
32
1
91
1,621
Left view retweeted
குழந்தைகளைத் தேர்தல் நேரத்தில் மட்டும் வீடு வீடாக அழைத்துச் சென்று வாக்கு சேகரிக்கப் பயன்படுத்திய அரசியல் கட்சிகள், இன்று குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்கு முன்பு தங்களுடைய ஆட்சிக்காலங்களையும் திரும்பிப் பார்க்க வேண்டும். கடந்த கால ஆட்சிகளிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பள்ளிப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் இல்லாமல் போகவில்லை. அப்போது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? உங்கள் ஆட்சியில் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்தீர்கள்? ஆட்சி மாறும்போது அரசியல் விமர்சனங்கள் மாறலாம். ஆனால் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது கட்சி சார்ந்த பிரச்சினையல்ல; அது அரசின் அடிப்படைக் கடமை. கடந்த ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது எளிது. ஆனால் அதே தவறுகள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கான நடைமுறைத் தீர்வுகளை முன்வைப்பதுதான் உண்மையான பொறுப்பு. குழந்தைகளை அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தாதீர்கள்; அவர்களின் பாதுகாப்பை அரசியல் பிரச்சாரமாகவும் மாற்றாதீர்கள்.
நண்பாஸ், நம்பீஸ் வீட்ல போய் அடம் பிடிச்சு ஓட்டு வாங்கி தாங்கன்னு குழந்தைகளைப் பயன்படுத்தியவர்கள், இன்று அதே குழந்தைகளுக்குப் பாதுகாப்புத் தர முடியாமல் துப்பில்லாத ஆட்சியை நடத்தி வருகிறார்கள்! கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?
2
3
39
நண்பாஸ், நம்பீஸ் வீட்ல போய் அடம் பிடிச்சு ஓட்டு வாங்கி தாங்கன்னு குழந்தைகளைப் பயன்படுத்தியவர்கள், இன்று அதே குழந்தைகளுக்குப் பாதுகாப்புத் தர முடியாமல் துப்பில்லாத ஆட்சியை நடத்தி வருகிறார்கள்! கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?
20
2
36
566
"முதலாளித்துவம் தன் சவக்குழியை தானே தோண்டிக் கொள்ளும்" என்ற கார்ல் மார்க்ஸின் நிர்ணயிப்பை நடைமுறை சாத்தியமாக்கி சோசலிச சமூகத்தை படைப்போம். இன்று (அக்டோபர் 31) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உதயமான நாள்.
32
39
16
162
6,625
Jamia Students' Union Elections has been restored ✊ Revolutionary greetings to all students who participated in this historic struggle. People united shall always be victorious ❤️
27
478
17
2,282
19,859
🇧🇷 பிரேசிலில் இடதுசாரி லூலா மீண்டும் வெற்றி! 🇷🇸 செர்பியாவில் மாணவர் இயக்கத்தின் Student List வெற்றி; ஆளும் கட்சி தோல்வி! 🇮🇱 இஸ்ரேலில் நெதன்யாகுவின் கூட்டணிக்குப் பின்னடைவு! உலக அரசியலில் மாற்றத்திற்கான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன! ✊
7
25
158
6,005
Cute CM Vijay அண்ணா ஆட்சியில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது என்று கருத்து தெரிவித்த மாநில நிர்வாக மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் (MIDS) இணைப் பேராசிரியர் மற்றும் பொருளாதார நிபுணர் கலையரசன் A அவர்களை, (அக்டோபர் 28) அதிகாலை 5 மணிக்கு தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்
4
110
233
4,733
6 மாதத்தில் திருத்தினேன் வருந்தினேன்
5
41
1
107
4,136
மாணவர் அகிலம் மரணம் என்பது நிறுவன கொலை, இதற்கு மதசார்பற்ற சமூக நீதி வெத்து கூட்டணி தான் மொழி பொறுப்பு ஏற்க வேண்டும். ஆணவ படுகொலை தடுப்பு சட்டம் ஆணையம், நீதிபதி சந்துரு கொடுத்த அறிக்கை என்று அனைத்தும் தூங்குகிறது தமிழ்நாடு பாடாய் படுகிறது.
14
35
557
உலகம் முழுக்க Gen Z போராட்டங்கள் நடப்பது ஏன்? Watch Full Video on Youtube: youtu.be/Lbseu-QISTQ
1
53
231
9,820
Left view retweeted
41 தலித் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி மாபெரும் காத்திருப்புப் போராட்டம்! கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், சானமாவு கிராமத்தில் வசிக்கும் 41 தலித் குடும்பங்களுக்கு 1998ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் இலவச வீட்டுமனைக்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, 16.10.2023 அன்று வருவாய்த்துறையால் நிலம் அளவீடு செய்யப்பட்டு வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்டும், இதுவரை உரிய பயனாளிகளிடம் ஒப்படைத்து வீடு கட்டுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை. 28 ஆண்டுகளாக வீட்டுமனைக்காகக் காத்திருக்கும் 41 குடும்பங்களின் உரிமையை அரசு இனியும் புறக்கணிக்கக் கூடாது! ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை உடனடியாகப் பயனாளிகளிடம் ஒப்படைத்து, அவர்கள் வீடு கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 27.10.2026 அன்று மாபெரும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தைக் காவல்துறை தடுத்து நிறுத்த முயன்றபோதும், தடையை மீறி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திலேயே தோழர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் தலித் விடுதலைக்கான தேசிய மேடையின் (#DSMM) அகில இந்திய துணைத் தலைவரும், #CPIM மாநில செயற்குழு உறுப்பினருமான கே.சாமுவேல்ராஜ், #ததீஒமு மாநிலத் துணைத்தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்டத் தலைவர் ஏ.ஆனந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றுள்ளனர்.
2
32
121
2,030
இப்போ குற்றம் பண்ணுறவன கைது பண்ணவும் வக்கு இல்ல.. இதுக்கு முன்னாடி கைது பண்ணுன கைதிங்கல பாதுகாக்கவும் துப்பு இல்ல... ஆனா எவ்ளோ Confident ah தப்பு பண்ணுனவங்கள விட மாட்டோம்னு பேசுறானுங்க பாருங்க 🤧🚶
16
1
56
977
The World in Crisis!
23
101
1
658
17,463