Ananth (@Ashok94Ananth) header
Ananth (@Ashok94Ananth) profile picture

வாழ்க்கை ஒரு வட்டம் 💯 | Thalapathy | Thala Fan | Cricket | Ex- IT guy |

Chennai, India
Joined July 2015
Photo by Ananth (@Ashok94Ananth)Photo by Ananth (@Ashok94Ananth)Photo by Ananth (@Ashok94Ananth)Photo by Ananth (@Ashok94Ananth)Photo by Ananth (@Ashok94Ananth)
😂
NO NOC✌️granted for Dharmapuram & Madhuranthagam 🙅‍♂️ constituency by Rajini fans…. U will lose big💯 @TVKVijayHQ bookmark and come back after by elections open challenge
3
26
582
Lots of takeaways, lots of headlines but there’s only one factor that matters in TN right now: THE V FACTOR
163
656
44
3,491
107,828
மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா … தாராபுரத்தில் வீச்சு பரோட்டா …
1,221
4,426
384
18,676
752,223
நினைத்ததை முடிப்பவர்! 🏆 இனி நாளை நமதே! விடியல் நமதே! வரலாறும் நமதே! @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
🤖 Made with AI
269
4,703
60
23,676
217,186
😭😭😭😭😭😭😭
நோட்டாவிடம் தோற்ற NTK! #ByElection #Puducherry #NTK #VettriNews
5
25
437
அதுக்கு பெயர் Cadre டா ஜோக்கரே 🤡 அப்பறம் 10 Jokers = 1 Cadre என்றால், அந்த 1 Cadre தான்டா இருப்பதிலயே ஆகப் பெரிய ஜோக்கர் தற்குறி 🤦‍♂️🤦‍♂️ கொஞ்சமாவது படிங்க டா.
1 NTK Cader = 10 TVK Jokers
6
37
442
அழுகுறான் 🤣😂😅
முதலில் செய்தி நிறுவனங்கள் முழு கண்காணிப்பிற்குள் வரவேண்டியது அவசியம்… இவனுங்க செய்தி நிறுவனம் நடத்துவது போல் தெரியவில்லை… insta இன்ப்ளூயன்ஸர் போல சம்பாரிக்க எதற்கு செய்தி நிறுவனத்திற்கான லைசென்சை இவர்களுக்கு கொடுக்க வேண்டும்? எனவே செய்தி நிறுவனங்களுக்கு கொடுத்த லைசன்ஸ் எல்லாம் மீண்டும் முறைப்படுத்துவது அவசியம்.
1
36
289
2,785
Ananth retweeted
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார். தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர். பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர். தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
578
5,596
193
14,798
599,460
73 வயசுலயும் பெண்ண உருவகேலி பண்ற ஆளு, இளம் வயசுல போராடி தான் மிசா Case-ல போயிருப்பார்னு எப்டி சார் நம்புறது.....
171
966
44
4,295
75,234
#JUSTIN || "பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட திமுக தலைவரே மன்னிப்பு கேள்! " | #DMK | #MKStalin | #Sengottaiyan | #Minister | #PolimerNews
61
526
4
1,823
32,397
சின்ன பசங்கள பார்த்து பயமா 🤣😂
விஜய் மாமா.. பெயரை சொல்லாதீங்க.. செல்லும் மிடமெல்லாம் தி.மு.கவினரை டென்சனாக்கும் சிறுவர்களுக்கு அட்வைஸ்..! #Maduranthakam | #DMK | #Stalin | #SekarBabu | #Reels | #ElectionCampaign | #TVK | #CMVijay | #Childrens | #PolimerNews
There's a new version of this post
1
67
தாத்தா, மகன், பேரன் என தலைமுறை தலைமுறையாக பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் பேசுவதும், அவமதிப்பதும் தொடர்கிறது. “பெண்களை மதியுங்கள், பெண்களை இழிவுபடுத்திப் பேசாதீர்கள்” என்று காலம் காலமாக மக்களும், பெண்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்குகூட ஒருநாள் கேட்கலாம்; பெண்களின் குரல் மட்டும் திமுகவின் காதில் விழுவதில்லை. பெண்களை இழிவுபடுத்தும் இந்த அணுகுமுறை திமுகவின் அரசியல் DNA-விலேயே ஊறிப்போயிருக்கிறது. ‘மாண்பு’ என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாத ஒருவர், மற்றவர்களுக்கு மாண்பைப் பற்றி பாடம் எடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. தேர்தல் களத்தில் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் விமர்சிப்பதை விட்டுவிட்டு, ஒரு பெண் வேட்பாளரை உருவகேலி செய்வது அரசியல் நாகரிகம் அல்ல; அது பிற்போக்குத்தனத்தின் வெளிப்பாடு. பதவியும் வயதும் பெரியதாகிவிட்டால் மட்டும் ஒருவரின் பேச்சுக்கு மாண்பு வந்துவிடாது; பெண்களை மதிக்கும் பண்பில்தான் உண்மையான மாண்பு இருக்கிறது. ஒருவரை உருவகேலி செய்வதை அரசியல் நகைச்சுவை என்ற பெயரில் சாதாரணமாக்குவது இந்த சமூகத்திற்கு நல்லதல்ல. இன்று ஒரு பெண் வேட்பாளரை உருவகேலி செய்வதை நாம் அனுமதித்தால், நாளை அது இன்னும் மோசமான தனிப்பட்ட அவமதிப்புகளுக்கு வழிவகுக்கும். பெரியாரை கொள்கைத் தலைவராகக் கூறிக்கொண்டு, சமத்துவம் மற்றும் சமூகநீதி பேசும் கூட்டம் முதலில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தவெகவின் பெண் வேட்பாளரை உருவகேலி செய்த திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். #ShameOnStalin
10
325
2
733
4,188
உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது. அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது. அதை முடக்கும் வகையில், ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம். அதனால் தான் பெண்களை பொது இடங்களில் கேலி செய்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு ‘தமிழ்நாடு பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டம்’என பெயர் சூட்டப்பட்டது. இச்சட்டத்தை இயற்றியவர் யார் தெரியுமா? திமுக தலைவரும் திராவிட இயக்கத்தின் ஆளுமையுமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது சரியா? - வன்னி அரசு சமூகநீதித்துறை அமைச்சர் துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2.10.2026
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்... அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார். அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். This is DMK's DNA தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
600
2,100
167
6,132
404,384
Terrible…
A party leader is resorting into body shaming is the worst ever. Can’t expect the workers to be better than the party leader! Hitting 52 week low everyday ft. @mkstalin teapawt.org/pokkiri_victor/status/…
676
1,463
208
5,331
509,287
தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா? பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ! நிலை மாறினால் குணம் மாறுவான் பொய் நீதியும் நேர்மையும் பேசுவான் தினம் ஜாதியும் பேதமும்கூறுவான் ! பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட திமுக தலைவரே மன்னிப்பு கேள்! மன்னிப்பு கேள்!! #ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்
312
3,945
82
10,883
138,211
🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
“தீண்டாமை” @mkstalin 🧐
17
1
42
544
♥️♥️♥️♥️ Thalapathy
7
33
426
70 வருடம் ஆச்சு நாங்க தான் பெரிய புடுங்கி, பருப்புன்னு உருட்டிட்டு இருந்தானுங்க, இவரு ஆரம்பித்து இரண்டரை வருடம் தான் ஆகுது, அப்பனும், மகனும் இவரு பேசுற style ஐ Copy பண்ணி பேசிட்டு இருக்கானுங்க 😂 Wathaaa வாழ்க்கை ஒரு வட்டம் டா 🔥
2
11
40
499