Pinned Tweet
🔥 Microsoft முடக்கம் குறித்து அன்றே கணித்தார் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு பாரி சாலன் அண்ணன் அவர்கள்.
🔥 Digital Currency யை நோக்கி நம்மை நகர்த்த நடத்தப்படும் Pandemic trail ஆ இது?
#paarisaalan #tamilnationalism #microsoft #banking #digitalcurrency
#outage #prediction
தமிழர்கள் களம் retweeted
இவரும் உங்க கட்சி தான் உறவே. எவ்வளவு ஆபாசம் என்று பாருங்கள் உறவே..
மக்களே நீங்களும் பாருங்கள். பேசும் ஒரு ஒரு வார்த்தையிலும் எவ்வளவு ஆபாசம் என்று.
ஆனால் மேடை ஏறினால் மட்டும் தூய தமிழ் இவர்கள் நுனி நாக்கில் நாட்டியமாடும்💯🤦🏻
தமிழர்கள் களம் retweeted
திமுகவும் இதையே தான் செய்தது, நீங்களும் இதையே தான் செய்வீர்கள் என்றால் எப்படி? திமுகவை விட நீங்கள் மாற்று என்றால் நீதியை நிலைநாட்டுங்கள் @CMOTamilnadu
மதுரை காவல்நிலைய மரணம்... 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் மறியல்! - குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை!
Checkanurani | Custodial | Madurai | Protest
#CBCID #NewsTamil24x7 #TamilNews
தமிழர்கள் களம் retweeted
தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழ்குடிகளின் ஒற்றுமையே தமிழ்தேசியம்🔥
முக்குலத்தோர் சமூகம் எனது குடும்பம்!
அனைத்துத் தமிழ்க் குடிகளும் எனது உறவுகள்! தமிழ்த் தேசியவாதிகளாகிய நாம் அனைவரும் ஒரே குடும்பம்!
எந்தத் தமிழ்க் குடியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு தமிழருக்கு ஏற்படும் துன்பம் எங்கள் இதயத்தையும் வலிக்கச் செய்யும்.
ஏனென்றால், குடிகள் வேறாக இருக்கலாம்; நமது இனம் ஒன்றே! அவர்கள் அனைவரும் எங்கள் உறவுகள்!
தமிழர்கள் களம் retweeted
தங்கத்தைத் திருடிய Instagram Influencers? 😱 நாசமாகும் இளைஞர்கள்! | அதிர்ச்சியூட்டும் சம்பவம்
#InstagramInfluencers
#GoldNews #TamilReels #ViralNews #youthawareness
தமிழர்கள் களம் retweeted
ஒரு காலத்தில் மேடைகளில் கலைஞர் கருணாநிதியை விமர்சித்துப் பாடியவர், இன்று அவரை 'ஐயா கருணாநிதி' என்கிறார்!
உண்மை, நேர்மைதான் முக்கியம் என்கிறார். அப்படியானால், கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகளையும் அதே அளவுகோலில் விமர்சிக்கத் தயாரா?
ஒரு காலத்தில் எதிரியாக இருந்த ஸ்டாலின் இன்று பங்காளியாகிவிட்டார். அரசியல் உறவுகள் மாறலாம்; அது அவரவர் விருப்பம்.
ஆனால், தம்பி விஜய் மட்டும் ஏன் இவ்வளவு பெரிய எதிரியாகச் சித்தரிக்கப்படுகிறார்?
அரசியலில் விமர்சனம் செய்வது உரிமைதான். ஆனால் அந்த விமர்சனத்தில் ஒரு நியாயமும் ஒரே அளவுகோலும் இருக்க வேண்டாமா?
பேசுவதற்கு முன்பு சிந்தியுங்கள். பேசத் தெரியவில்லை என்றால் அமைதியாக இருப்பதே நல்லது!
#சீமான் #கருணாநிதி #ஸ்டாலின் #விஜய் #தமிழகஅரசியல் #அரசியல்முரண்பாடு
தமிழர்கள் களம் retweeted
Deposit Deposit 😅...
Replying to @SaalanPaari
@SaalanPaari விவரமான ஆளு தான் , இவனுங்கள வச்சி ஒன்னும் பண்ண முடியாதுன்னு தான், இயக்கம் ஆரம்பிக்கிறேன் அது இதுன்னு ஒரே உருட்டா இருக்கு. அவன் ஆரம்பிக்க போறதும் இல்லை, இவங்க எல்லாம் இலவு காத்த கிளி தான்.
தமிழர்கள் களம் retweeted
முக்குலத்தோர் சமூகம் எனது குடும்பம்!
அனைத்துத் தமிழ்க் குடிகளும் எனது உறவுகள்! தமிழ்த் தேசியவாதிகளாகிய நாம் அனைவரும் ஒரே குடும்பம்!
எந்தத் தமிழ்க் குடியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு தமிழருக்கு ஏற்படும் துன்பம் எங்கள் இதயத்தையும் வலிக்கச் செய்யும்.
ஏனென்றால், குடிகள் வேறாக இருக்கலாம்; நமது இனம் ஒன்றே! அவர்கள் அனைவரும் எங்கள் உறவுகள்!
தமிழர்கள் களம் retweeted
2009 இனப்படுக்கொலை.
முக்கிய பங்கு மத்தியில் காங்கிரஸ் மாநிலத்தில் திமுக
நாம் தமிழர் கட்சி உருவாக்கத்தின் நோக்கம் திமுக, காங்கிரஸை ஆட்சியில் ஏறவிடமால் தடுத்து தமிழ்தேசிய ஆட்சி் அமைத்தல்
கொடி: புலிக்கொடி
கொண்ட தலைவன்: மேதகு
கொண்ட கொள்கை: தமிழ்தேசியம்
Le @Seeman4TN in 2026:
தமிழர்கள் களம் retweeted
Replying to @thirumuruganntk
@thirumuruganntk
வழக்கறிஞர் + NTK மீனவப் பாசறைச் செயலாளர் + ஆபாசப் பேச்சாளர்!
இப்படிப்பட்ட பேச்சுகளைக் கொண்ட நபர்களுக்கெல்லாம் பொறுப்புகளை வழங்கிவிட்டு, தங்களைத் தமிழ்த்தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை என்று சொல்லிக்கொள்ளும் கட்சி இதுதானா?
ஆபாசமாகப் பேசும் ஒருவரை வழக்கறிஞராக நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
வழக்கறிஞர் அங்கீகாரம் என்பது இந்த பேச்சுக்கும் நடத்தைக்கும் கிடைக்கும் நற்சான்றிதழ் அல்லவா!!
தமிழர்கள் களம் retweeted
முக்குலத்தோர் சமூகம் என் குடும்பம்.!
தமிழ்ச் சமூகம் அனைத்தும் எங்கள் (தமிழ்தேசிவாதிகள்) குடும்பம்.!
தமிழர்களுக்கு யாருக்கும் ஒரு துன்பம் என்றாலும் வலிப்பது எங்களுக்கு தான். ஏனென்றால், அவர்கள் எங்கள் உறவுகள்! ❤️🔥
தமிழர்கள் களம் retweeted
தமிழ் படங்களில் வன்முறை, ஆபாசம், ஓரினச்சேர்க்கை என தமிழர்களுக்கு தீங்கான அனைத்தையும் காட்டி வரும் நபர் கமல்ஹாசன் ⚠️
சண்டியர் படத்தை பற்றி திரு. கிருஷ்ணசாமி அவர்களின் கருத்திற்கு ஆதரவு கொடுக்கிறோம்!
வன்முறை கலாச்சாரத்தை தமிழ்த்தேசியவாதிகள் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டோம் 💥 💯
தமிழர்கள் களம் retweeted
இவரின் பேச்சு இப்படியென்றால் இவரின் சிந்தனையில் நிச்சயமாக தமிழ்த்தேசியம் இருக்காது. ஆனால் இவர் தமிழ்த்தேசிய கட்சி என்று பீத்திகொள்ளும் கட்சியான நாம் தமிழர் கட்சியின் மீனவ பாசறை செயலாளர்+வழக்கறிஞர் @thirumuruganntk
இவர்கள் தமிழ்த்தேசியம் பேச அருகதையற்றவர்கள்.
தமிழர்கள் களம் retweeted
என்னடா சினுங்குற @thirumuruganntk 🌈 அவனா நீ 😂😂😂
@Seeman4TN அவர்களே இவனிடம் கொஞ்சம் பத்திரமாக இருங்கள்.
தமிழர்கள் களம் retweeted
தென்மாவட்டதை பதற்றத்திலே வைக்க ஆசை படும் @ikamalhaasan பேண்டவர் செயல்பாடுகள் ஒரு போதும் நிறைவேறாது !! உங்களை போன்ற இலுமினாட்டி கும்பலை பொது வெளியில் அம்பல படுத்துவோம் ! தமிழ்சமூகம் இடையில் சிண்டு மூட்டும் வேலையை கைவிட வேண்டும் 😡😡😡
இந்த பதிவை பார்க்கும் நமக்கே அருவருப்பாக உள்ளதே இப்படி எத்தனை கொட்சையான ஆபாச சொற்களை தன் கட்சிக்காரர்களை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறது @Seeman4TN @NaamTamilarOrg @thirumuruganntk @_ITWingNTK தேசியத்தலைவர் பெயரைச் சொல்லக் கூட உங்களுக்கு அருகதை இல்லை
ஆபாசமாக பேசும் இந்த தற்குறி பய தான் @thirumuruganntk NTK கட்சியின் மாநில மீனவர் பாசறை செயலாளர் மற்றும் வழக்கறிஞர் ! இப்பவே இப்படி பேசுறான்!! @Seeman4TN நீங்கள் ஆட்சிக்கு வந்தால்(வாய்ப்பில்லை) இவனை போன்றவர்கள் மக்களை ஆபாசமாக பேசமாட்டான ? 🤦🤦🤦🤦
தமிழர்கள் களம் retweeted
தனிஷ்க் நகை கடை திருட்டு....
முழுக்காணொளி 👇🏼
youtu.be/xG37iZ-yM8Q?si=6md0…
























