BUSHINDIA (@BUSHINDIA) header
BUSHINDIA (@BUSHINDIA) profile picture

Laksminarayanan Sunder. Chartered Accountant, TVK, analysing Finance, Politics,Movies,Current affairs. Reply only to Followers.

Adayar CHENNAI
Joined September 2012
Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)
திமுக ஆதரவு நபர் கடந்த 6 மாதங்கள் தவெக ஆட்சியினை விமர்சனம் செய்து Times Of India பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதுகிறார். உடனே ஸ்டாலின் அவர்கள் அந்த கட்டுரைதான் என்னமோ வேதவாக்கு என அதை மேற்கோள் காட்டி உடனே பதிவிடுகிறார் . இந்த செட் அப் எல்லாம் மக்களிடம் எடுபடாது. 2021-26 , என 5 ஆண்டுகள் ஆட்சியில் அரசு, அரசு நிறுவனங்கள் சேர்த்து சுமார் ₹13.5 லட்சம் கோடி கடன் சுமையை தமிழக மக்கள் மீது சுமத்தி விட்டு சென்றபோதிலும் தவெக அரசு ,முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் இன்று தமிழகத்தில் பொறுப்பான நல்லாட்சிதனை , மக்கள்மீது எந்த பளுவினையும் திணிக்காமல் சிறப்பாக லாவகமாக மக்கள் போற்றும் விதத்தில் நடத்தி வருகிறது. எனவே மு.க . ஸ்டாலின் அவர்கள் வீட்டில் இருந்து அமைதி காப்பதே நல்லது @TVKVijayHQ @BussyAnand
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
42
100
2,824
அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான லாஸ்ஏஞ்சலஸ் நகர மேயர் தமிழ் பெண்மணி நித்யாராமன் தன் கணவர் வாலி சந்திரசேகருடன் இணைந்து இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாடினார். LA Times, காஞ்சிபுரம் பட்டு , வெள்ளை மாளிகைக்கு செல்லும் நாள் தூரமில்லை என Caption போட்டுள்ளது.
1
2
21
2,271
இந்தியாவின் முதல் பிரதமரும், குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவருமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், ஜனநாயக மாண்புகளைப் பாதுகாத்தல், சமூக நீதியை நிலைநாட்டுதல், மதச்சார்பின்மையைப் பேணுதல் எனப் பல்வேறு துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருமைக்குரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆவார். “இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள்” என்ற பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் சிந்தனைக்கேற்ப, குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும், உரிய களத்தையும் அமைத்துத் தந்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்வோம்! வளமிக்க தமிழகத்தையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்கிடுவோம்! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! #CMJosephVijay‌ #ChildrensDay
96
1,077
20
3,460
61,293
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக்குகள், குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பெரம்பூர், சென்னை நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கேக்குகள் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளையும், அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கலையும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். #CMJosephVijay
21
426
4
1,296
30,829
தென்மொழி அழகே தேன்பிழி குரலே செவிநுகர் கனியே சீம்பால் மொழியே உனக்குப் பிறந்தநாள் இசைக்குச் சிறந்தநாள் உன் பாடல் வெளியில் பால்யம் கழிந்தது; பருவம் வளர்ந்தது ‘பூவுறங்குது பொழுதும் உறங்குது’ பாடல் மிதக்க என் இரவும் கண்களும் உறங்கவே இல்லை ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ என்னைக் கொஞ்சியபோது வெளியில் சொல்ல வெட்கப்படும் அனுபவம் சிலீரிட்டது சிறுமனதில் ‘மலர்ந்தும் மலராத பாதிமலர் போல’ விசும்பலில் நான் மட்டுமா விசும்பும் விசும்பியது ‘கண்ணுக்கு மையழகு’ பாடலில் தமிழுக்கு ‘ழ’ அழகு எப்பொழுது நிகழுமென்று காவிரிக்கு ஏங்கும் கடைமடை போலக் காத்துக்கிடக்கும் நெஞ்சு வயதுக்கான வசீகரத்தோடு பழுத்துவிட்டீர்கள். முதுமை ஒரு முழு அழகு உங்கள் இருப்பே ஒரு சிறப்பு உள்ளீர்கள் என்பதை உள்ளும்பொழுதே உள்ளமெங்கும் பாய்கிறது வெள்ளம்; தேன் வெள்ளம் நாளும் வாழ்க நலமே சூழ்க!
49
29
3
267
11,338
நாளை குழந்தைகள் தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் அனைத்து அரசுபள்ளிகள் ,அரசு மானியம் பெறும் பள்ளிகள் குழந்தைகளுக்கு இனிப்பான கேக்குகள் வழங்கும் திட்டத்தினை ,இன்றே சென்னை கொளத்தூர் அரசு பள்ளியில் தொடங்கி வைத்த முதல்வர் விஜய் அவர்கள் @TVKVijayHQ @BussyAnand
4
11
529
உன்னைக் கண் தேடுதே முதல் கண்ணுக்கு மை அழகு வரை, 50 ஆண்டுகள் தமிழ் ,தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து பாடி இசையரசியாக வாழும் பி.சுசீலா அவர்களுக்கு மனமார்ந்த 91 வது பிறந்தநாள் வா்ழ்த்துக்கள்.
மெல்லிசை அரசி பி. சுசீலாவின் பிறந்தநாள் இன்று! #PSusheela #MelodyQueen #HappyBirthdayPSusheela #thanthitvcinema #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
2
2
11
385
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (12.11.2026) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்தும், சிறைத்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay chaired a review meeting on law and order in the State and the functioning of the Prison Department, at the Secretariat today (12.11.2026). #CMJosephVijay
33
701
9
2,997
70,324
அனைத்து தவெக MLAக்களும் தொடர்ந்து உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் செயல்படுவார்கள். @TVKVijayHQ @BussyAnand
1
6
2
37
1,644
தவெக MLAக்கள் கூட்ட இறுதியில் அனைத்து MLAக் களுக்கும் தீபாவளிப்பரிசாக பட்டு வேட்டி சேலை வழங்கினார் முதல்வர் விஜய் அவர்கள்@TVKVijayHQ @BussyAnand
1
8
50
3,163
எதிர்கட்சிகள் விரிக்கும் சூழ்ச்சி வலையில் மாட்டிக்கொள்ளாதீர்கள்! MLAக்களுக்கு தவெக தலைவர் அறிவுறுத்தல். தவறு செய்திடும் MLAக்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை @TVKVijayHQ @BussyAnand
4
23
93
4,271
CM விஜய் அவர்கள் தலைமையில் மகாபலிபுரத்தில் நடைபெறும் MLAக்கள் கூட்டம் பத்து நிமிடங்களே பங்கேற்று பின்னர் கூட்டத்திலிருந்து விடைபெற்றனர் அனைத்து மகளிர் MLAக்களும் @TVKVijayHQ @BussyAnand
3
10
1
45
2,941
தலைவர் விஜய் அவர்களை சந்திக்கும் முன்பு அனைத்து தவெக MLAக்களும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அமைச்சர் இல்லத்தில் ஆனந்த் அவர்களுடன் ஆலோசனை @TVKVijayHQ @BussyAnand
2
9
64
1,019
இன்று மதியம் மகாபலிபுரம் நட்சத்திர விடுதியில் திறந்தவெளி புல்வெளியில் தவெக MLA க்களுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு. ஆலோசனை மற்றும் உரிய அறிவுரைகள் , கருத்துபரிமாற்ற நிகழ்வு கட்சி தொண்டர்களுக்கு அனுமதி இல்லை @TVKVijayHQ @BussyAnand
2
3
19
3,498
6 மாதம் நிறைந்த நிலையில் அடுத்த 60 ஆண்டுகள் இனி தவெக ஆட்சியே தொடர்ந்திட வேண்டுமென மக்கள் மனமார வாழ்த்துகின்றனர் @TVKVijayHQ @BussyAnand
32
28
1
185
3,012
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக நீர்வளத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள "ஏரி" இணையதளத்தைத் (eri.tn.gov.in) தொடங்கி வைத்தார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay launched the "Eri" portal (eri.tn.gov.in), developed by the Water Resources Department to enable online approval of No Objection Certificates (NOCs) to encourage the participation of non-governmental organizations and volunteers in the restoration of water bodies in Tamil Nadu, at the Secretariat today (10.11.2026). #CMJosephVijay
61
951
21
5,223
165,214
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.11.2026) தலைமைச் செயலகத்தில், நீர்வளத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள "ஏரி" இணையதளத்தைத் தொடங்கி வைத்து, நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக மெகா அறக்கட்டளை, எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளை, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை, தானம் அறக்கட்டளை, சிறுதுளி ஆகிய அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் தடையின்மைச் சான்றிதழ்களை வழங்கினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (10.11.2026), launched the “Eri” website developed by the Water Resources Department and handed over No Objection Certificates (NOCs) to representatives of non-governmental organisations, namely, Mega Foundations, ExNoRa International Foundation, Environmentalist Foundation of India (EFI), Dhanam Foundation and Siruthuli, for undertaking the restoration of water bodies, at the Secretariat. #CMJosephVijay
63
868
22
3,647
111,298
BUSHINDIA retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
582
5,475
256
20,196
563,208
💥உங்கள் மக்களவன் 🫶மல்லை சரவணன் சொன்னது போல் நடந்து விட்டது வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் பல விவசாயிகள் பயன்பெறுவார்கள்..💐💐.@CMOTamilnadu @TVKPartyHQ @BUSHINDIA @anushiyaxx @V_F_C_Madesh @TvkBoopathi @TVKVijayHQ @dharma68722291 @kaaviyaTVK @VigneshTvkCbe
✅(அதாவது எலெக்சன் முன்னாடி 30/03/2026 வரை உள்ள )💯மூன்றாம்வது மாதம் வரை உள்ள விவசாய பயிர்கடனை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் அண்ணா🙏 அப்போது இன்னும் பல விவசாயிகள் பயன் பெறுவார்கள் அண்ணா 💐💥 @TVKPartyHQ @CMOTamilnadu @BUSHINDIA @anushiyaxx @Bprn19 @VigneshTvkCbe @dharma68722291
3
7
16
418