Balachandar G (@BalascribeG) header
Balachandar G (@BalascribeG) profile picture

Chief of Business Bureau, The Times of India, Chennai @TOIBusiness. Earlier with @businessline, @the_hindu, FC, @bsindia, @PTI_News & @IE_Economist. Biz Journo

Chennai
Joined March 2013
Balachandar G retweeted
யார் முதல்வராக இருந்து ஆட்சி செய்தாலும் காவலர்கள் மக்களை அடக்குவதற்கும், ஒடுக்குவதற்கும் தான் முயற்சி செய்கிறார்கள்..! பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஏற்பட்ட மனநிலையை இன்று வரை போலீஸார் மாற்றிக்கொள்ளவே இல்லை.. டிஜிபி முதல் கடைநிலையில் உள்ள காவலர் வரை அனைவருக்கும் மக்களை எப்படி அணுக வேண்டும் என்று பயிற்சி வழங்க வேண்டும்.. காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் கருத்து.. #Sivagangai | #Police | #Congress | #KartiChidambaram | #PolimerNews
3
24
1
47
5,804
Balachandar G retweeted
I still remember watching MS bat in Bangladesh and telling Sourav that there was something special about his power hitting. You could see he had a rare gift, and what a journey he went on to have. It was a real joy sharing the dressing room with you and being part of some of our most memorable moments in Indian cricket. I always believed you would do something special, and you went on to achieve so much more. You've given Indian cricket your very best, and it's been wonderful to have shared this journey with you. Well played, MS!
336
11,361
196
79,619
592,181
Public sector banks (PSBs) posted a record aggregate net profit of Rs 1,09,540 crore in the first half of FY27, up 16.9% year-on-year. @TOIBusiness
1
87
PSBs' total business crossed Rs 300 lakh crore for the first time. Aggregate business grew 15.5% to Rs 301.6 lakh crore as of Sept 30, 2026. Deposits rose 13.1% to Rs 175.2 lakh crore, while advances grew 18.8% to Rs 126.4 lakh crore.
1
16
Asset quality improved further, with gross non-performing assets (NPAs) falling to a record low of 1.69% and net NPAs to 0.33%. Loan slippages stood at 0.62%, while recoveries and upgrades improved 21.1%. All PSBs reported a provisioning coverage ratio above 90%.
40
Balachandar G retweeted
"𝐓𝐫𝐮𝐬𝐭 𝐢𝐬 𝐰𝐡𝐚𝐭 𝐦𝐚𝐝𝐞 𝐭𝐡𝐢𝐬 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 𝐩𝐨𝐬𝐬𝐢𝐛𝐥𝐞."
168
4,954
161
33,435
426,616
Balachandar G retweeted
இதெல்லாம் பார்த்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. அரசும் அதிகாரிகளும் மக்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சப்போர்ட் பண்ணனும் ஆனா எங்களுக்கு இதுக்கு மேல போராட தெம்பு இல்லை, இவங்க முன்னாடி தோத்துட்டோம் என்று அவர் சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. நீதி, நியாயம் எல்லாம் இங்க வலு உள்ளவர்களுக்கு மட்டுமே.. சாமானியர்கள் என்றுமே நீதியை எதிர்பார்க்க முடியாது போல
"இதுக்கு மேல போராட எங்களுக்கு தெம்பு இல்ல.. உட** நாங்க வாங்கிக்கிறோம்.. போலீஸ் காரங்க எங்க குடும்பத்த ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.. என் வேலைய காலி பண்ணிடுவேன்னுலாம் மிரட்டுறாங்க".. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மர**ம் அடைந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மனவேதனையுடன் சொன்ன தகவல் #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
4
72
139
3,771
100%
நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைங்க படக்கூடாது என்ற வாசகத்தோடு பெற்றோர்கள் கொடுக்கும் செல்லமே இன்றைய குழந்தைகளை கெடுத்து குட்டி சுவராக்குகிறது...😞
41
Balachandar G retweeted
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபத்தூணை சர்வே கல் என்றும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் வாதிட்டதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இது இந்துக்கள் மனதில் இடியாய் இறங்கி இருப்பதோடு, இந்துக்களின் அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளையும் பாதிப்பதாக உள்ளது . இது குறித்து @TVKVijayHQ அரசு உரிய விளக்கம் அளிக்கவேண்டும். அந்த தகவல்கள் உண்மை என உறுதி செய்யப்படுகிற பட்சத்தில் தமிழர்களிடம் இதற்காக பகிங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
19
201
3
635
11,189
Balachandar G retweeted
6th custodial murder in #Tamilnadu over six months.
பாலகிருஷ்ணன் உடல் ஒப்படைப்பு மதுரை, செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு. நீண்ட போராட்டத்திற்கு பின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள். சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச் செல்லப்படும் பாலகிருஷ்ணன் உடல். உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார் #Madurai #Balakrishnan #Police #CBCID #Thanthitv
18
88
6
296
9,403
Sad..
"இதுக்கு மேல போராட எங்களுக்கு தெம்பு இல்ல.. உட** நாங்க வாங்கிக்கிறோம்.. போலீஸ் காரங்க எங்க குடும்பத்த ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.. என் வேலைய காலி பண்ணிடுவேன்னுலாம் மிரட்டுறாங்க".. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மர**ம் அடைந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மனவேதனையுடன் சொன்ன தகவல் #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
67
Heartening to see the Cabinet Secretary of India, Dr. T.V. Somanathan, fondly recall his four years working closely with Muthamizharignar Kalaignar as his Secretary. When senior civil servants speak of the governance lessons they picked up under Kalaignar’s watch, it says everything about his grasp of administration and eye for detail. His style of leadership continues to be a benchmark for anyone in public service.
21
218
7
935
79,447
Balachandar G retweeted
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
4,702
30,645
7,237
154,191
6,318,939
Balachandar G retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket. As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved. Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛 #MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
185
4,034
89
26,465
406,141
Balachandar G retweeted
Not a single weak character
243
1,701
108
15,407
602,014
Haha. Rajdeep was mocking journalists for attending "Diwali Milan" of PM Modi. Here he is greeting and passing smiles at Sonia Gandhi's book launch. Hypocrisy at its peak?!
78
1,122
48
4,252
60,050
BMW Group has opened pre-launch bookings for the all-electric MINI Cooper SE and the new MINI Paul Smith Edition in India. @BMWGroup @MINIOfficial_IN @BMW
🤖 Made with AI
42
Balachandar G retweeted
#JustNow || "உயர் ரக கார்.. ஆடம்பர ஆடை.. ரயிலில் முதல் வகுப்பில் பயணம்.. கம்யூனிஸ்ட் எம்.பி இப்படி ஆடம்பரமாக இருக்கலாமா?" - எம்.பி சு.வெங்கடேசனுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி #Communist | #SuVenkatesan | #Justice | #GRSwaminathan | #PolimerNews
73
484
21
2,096
90,672
Balachandar G retweeted
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! போலீஸ் வாகனத்தின் கீழே படுத்து போராடிய பாலகிருஷ்ணன் மகன்..! கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு.. காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..! #Madurai |#Protest |#Police |#Issue |#PolimerNews
73
682
82
1,550
139,876
Balachandar G retweeted
" 3 நாள் ஆச்சு.. எந்த நடவடிக்கையும் எடுக்குற மாதிரி தெரியல.. சிபிசிஐடி விசாரணை பத்தி எல்லாம் தெரியல.. யாரும் எங்ககிட்ட பேசல.. எங்க அண்ணன் நல்லா நடந்து போற மாதிரி வீடியோ காட்டுறாங்க.. அதுலயும் சந்தேகம் இருக்கு.. நேத்து 3 லட்ச ரூபாய் செக் ஒண்ணு கொடுத்து சமாதானப்படுத்தலாம்னு நினைச்சாங்க.. ஒருத்தனை அடிச்சி போட்டு காசு கொடுத்து முடிச்சிவிட என்ன தெருநாயா.. ? " - மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற லாரி ஓட்டுநர் உ*ரிழந்த விவகாரம்.. சகோதரர் ஆவேசம்.. #Madurai | #PoliceStation | #Chekkanurani | #Death | #LorryDriver | #PolimerNews
11
146
4
274
14,671