BASKER 🖤❤️ retweeted
வெக்கமே இல்லாம, மத்தியப் பிரதேசத்துல பாஜக காங்கிரசை உடைச்சுதான் ஜெயிச்சாங்கன்னு தவெக நடத்துற ஸ்பேஸ்ல உட்கார்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியோட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பேசுறாரு. 🤦🏻♀️
அப்போ தமிழ்நாட்டுல அதிமுகவை தவெக என்ன பண்ணிட்டு இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க? 🤷🏻♀️
அங்க பாஜக மேல குற்றச்சாட்டு வைக்கிறீங்க… இங்க தவெக மேல அதே மாதிரி குற்றச்சாட்டு வந்தா மட்டும் அரசியல் வியூகம்னு சொல்றீங்களா? என்னங்க இது, ஊருக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா?🤦🏻♀️
அதைக் கேட்டால் இங்க அதிமுக அதை கோர்ட்டில் ஆதாரத்தோட நிரூபிக்கணுமாம். அப்போ நீங்க நிரூபிச்சீங்களா கர்நாடகாவுல? இது என்ன கேடுகெட்ட அரசியல்?💦
தமிழ்நாட்டுல பாஜகவோட வேலையைத்தான் தவெக செய்யுதுன்னு இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும். ஆனா உங்களால அதை ஏற்றுக்கொள்ள முடியல?
இவ்வளவு நாள் உங்களை கூட்டணியில் வச்சிருந்தது திமுக தப்புதான், முதுகு குத்திகள்…
நீங்க அழியப் போறது உறுதிடா, எங்கேயும் உங்களால ஆட்சியைப் பிடிக்கவே முடியாது… சோப்ளாங்கி கூட்டம் 💦
பார்த்துக்கோங்க இந்த கேடுகெட்ட எச்சைகள் வேலையை🚶🏻♀️🚶🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
@arivalayam @TRBRajaa
🤦🤦🤦 bloody tharkuris, இவன் கிட்ட இருந்து இவங்க வீட்டு பெண்கள் safe ah இருந்தா போதும்
உள்ளடக்க எச்சரிக்கை 🚨🚨🚨
எதிர்க்கட்சி தலைவர் உதயையும் அவரது தாயாரையும் மிகவும் இழிவான முறையில் சித்தரிக்கும் இந்த கொடூரமான பதிவை பகிர்வதா வேண்டாமா என்று ஆரம்பத்தில் இருமனதாக இருந்தேன்!
இந்த தவெக ஆன்லைன் வசைபாடும் எச்சைகளை அம்பலப்படுத்தவே இதை பதிவிட முடிவு செய்தேன்!
தவெக ரூட்டு பொறுக்கிகளால் திமுக தலைவர்களும் அவர்களது குடும்ப பெண்களும் எதிர்கொள்ளும் இழிவுகளின் தரம் இதுதான்!
இந்த அயோக்கியர்களை ஆதரித்து, தைரியம் கொடுப்பது வேறு யாருமல்ல — @CMOTamilnadu @actorvijay தான்!
@arivalayam, @Hardystock7 போன்றவர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!
@CCBCyberCell — நையாண்டி பதிவுகளை பகிர்ந்ததற்காக எத்தனை திமுக கணக்குகள் மீது வழக்கு போட்டிருக்கீங்க!
இந்த தவெக எச்சக்கல அயோக்கியன் மீது வழக்கு பதிவு செய்வீங்களா?
சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தின் சகிப்புத்தன்மை எல்லையை சோதிக்காதீர்கள்!
இவன் இந்தியாவில்தான் இருக்கிறான் — இன்னும் துல்லியமாக சொன்னால் தமிழ்நாட்டில்!
@dmk_youthwing @DMKITwing @mmabdullaDMK @saravofcl @DMKLegalWing @DMKWomensWing @KanimozhiDMK
BASKER 🖤❤️ retweeted
#WATCH | டெல்லியில் நேற்று நடந்த இந்தியா கூட்டணியின் மாதிரி நாடாளுமன்ற கூட்டத்தில் ஹிந்தியில் பேசிய திருச்சி எம்.பி. துரை வைகோ!
#SunNews | #DuraiVaiko | #Hindi
BASKER 🖤❤️ retweeted
குற்றங்களை தடுக்க வேண்டிய அரசு, திமுகவினர் லட்டு கொடுப்பதை தடுத்துக்கி இருக்கு. 😄
BASKER 🖤❤️ retweeted
பீவெக கட்சியின்
#வெற்றி அடுத்தவன் பொண்டாட்டியை பாலியல் செய்யும் திட்டம் 🐿️🐿️🐿️🐿️
BASKER 🖤❤️ retweeted
கலெக்ஷன் மா.செ. - கதறும் தவெகவினர்.. செவிலியர் டிரான்ஸ்பருக்கு ரூ.15 லட்சமா? தென்காசியில் வெடிக்கும் பூகம்பம்!
Tenkasi | Tvk controversy | Bribe | Viral News
#Newstamil24x7 #Cmvijay
BASKER 🖤❤️ retweeted
#VulgarWarriors 🤦♀️🤦♀️
@CMOTamilnadu
BASKER 🖤❤️ retweeted
Guys don't miss it 🤣🤣🤣
நீலசங்கிகள முடிச்சு விட்டுட்டாப்ள 🤡🤡🤡
குசும்பு மேன் உனக்கு @niranjan2428 🤣🤣🤣
BASKER 🖤❤️ retweeted
#WATCH | புதுக்கோட்டையில் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் நாளை திறந்து வைக்க உள்ளதை ஒட்டி, பொதுமக்களுக்கு லட்டு கொடுத்து கொண்டாடிய திமுகவினர்.
இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் திமுகவினரிடம் இருந்த இனிப்பு தட்டை பறித்து சென்றதால் பரபரப்பு
#SunNews | #Pudukkottai | #DMK
BASKER 🖤❤️ retweeted
விலைவாசி உயர்வைைக் கட்டுப்படுத்தத் துப்பில்லாத பனையூர் சோப்ளாங்கியை மக்கள் நேரலையில் வெளுத்து வாங்கியுள்ளனர். விமான எரிபொருளுக்கு வரி குறைத்த தற்குறிக்கு, சாமானியர்கள் பயன்படுத்தும் எரிபொருட்களின் வரியை குறைக்கத் தெரியவில்லையா என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்
இனியாவது மானம் ரோசம் வருமா துப்பில்லாத பனையூர் சோப்ளாங்கிக்கு
#TVKFailsTN
BASKER 🖤❤️ retweeted
#JustNow || ரூ.5 கோடியுடன் லயோலா மணி யாரை அழைத்து வந்தார்..? அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஜெயக்குமார் கேள்வி..
#Chennai | #ADMK | #EPS | #Jayakumar | #PolimerNews






















