
Die heart Fan of @TVKVIJAYHQ Unofficial Fan Account | Vijay & TVK Updates | Not Affiliated with Vijay or TVK சமூக ஊடக அணி வேலூர் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர்.
Tamilnadu
Joined July 2012
- Tweets15.9K
- Following695
- Followers8.5K
- Likes43.9K
போலியான (AI) புத்தக விவகாரத்தில் ஒருவரையும் சும்மா விடமாட்டோம் !
புத்தகக் கொள்முதலில் புதிய நடைமுறைகள் விரைவில் கொண்டுவரப்படும் !!
அமைச்சர் @imrajmohan
#CMJosephVijay #TVK
Fan | BOSSTVK retweeted
திமுகவின் ஆபாச வரலாற்றைக் கட்டுமரக் கதைகளால் மற(றை)க்க முனையும் Senior Generational Abuser அவர்களே! "ஆபாசக் குடும்ப யூனிட்டின்" வரலாற்றைக் கட்டுமரக் காலத்திலிருந்தே தொடங்குவோமா?
திராவிட நாடு எங்கே? எனக் கேட்டால் பாவாடை நாடாவைப் பற்றிப் பேசிய மஞ்சள் துண்டு தந்தையின் வாரிசே! சட்டமன்றத்தில் பெண் ஆளுமையின் புடவையை இழுத்த கேடுகெட்ட வரலாற்றை இன்னும் தமிழ்நாட்டுப் பெண்கள் மறக்கவில்லை.
"அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்" என்ற கம்பரின் வரிகளைத் தனது கேடுகெட்ட எண்ணத்தால் பெண் ஆளுமையை இழிவுபடுத்தப் பயன்படுத்திய Senior Generational Abuser-ஏ! மிசாவில் கைதானது எதற்கென்று கூறாமல் இன்றுவரை Detention Copy-ஐக் கண்ணில் காட்ட மறுப்பது ஏன் என்று கூற வக்கிருக்கிறதா? நடுச்சாமத்தில் சாலையில் யாரையோ விரட்டினீர்கள் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே, அதை மறுத்து ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிடுங்களேன், Sweet Uncle!
பெண்கள் நிறைந்திருக்கும் சபையில் "ஒரே கல்லுல ரெண்டு மாங்கா இல்ல, பல மாங்காவை அடிச்சுட்டாரு" என்று பேசிய கேடுகெட்ட வரலாற்றைக் கொண்ட Dummy Daddy-யின் வாரிசு ரீப்போஸ்ட்நிதி, ஆபாசப் பேச்சில் தந்தையையே விஞ்சிய தனயன்தான்!
"விட்டா காலுக்கு அடியில் புகுந்துருப்பாரு", "அங்க தண்ணி வரணும்", "Mood" என்று எப்போதும் பேச்சும் எண்ணமும் ஆபாசமாகவே இருக்கும் நடுச்சாமத்தில் Insta-வில் நேரம் செலவிடும் ரீப்போஸ்ட்நிதிக்கு!
இதில் Generational Abuser-களை வேறு பொறைபோட்டு வளர்க்கின்றனர் Senior Generational Abuser-ம் ரீப்போஸ்ட்நிதியும்!
எப்போதும் பெண்களை இயல்பாகவே இழிவுபடுத்தும் ஆபாசக் குடும்ப யூனிட், அரசியல் ரீதியாகப் பேசவோ மோதவோ வக்கற்றுப்போகும் போதெல்லாம் ஆபாசத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள். பெண்களை மதிக்கத் தெரியாத, அவர்களின் சுயமரியாதையைச் சீண்டும் கட்சிதான் ஆபாச குடும்ப யூனிட்!
ஆபாசத்தை ஆயுதமாகக் கொண்டு இனியும் பிழைக்கலாம் என்று எண்ணினால், ஆபாச ஆபாசக் குடும்ப யூனிட்டின் ஆபாசங்கள் அம்பலப்படுத்தப்படும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம், Senior Generational Abuser!
மாற்று திறனாளி சகோதரியின் நீண்ட நாள் கணவான ஸ்கூட்டியை வழங்கிய சோழிங்கநல்லூர் MLA அண்ணன் @EcrPSaravanann 👌
#CMJosephVijay #TVK
Fan | BOSSTVK retweeted
ஊருக்கு ஊர் ஒப்பாரி வைத்து புலம்பித் தள்ளும் தீயசக்தியின் தலைமை மீண்டும் மீண்டும் அவதூறுகளை அள்ளி வீசி,
கத்திக் கதறினாலும் மக்கள் மன்றத்தில் ஒருபோதும் எடுபடாது .
Fan | BOSSTVK retweeted
கல்வியே ஒருவரின் எதிர்காலத்தை உயர்த்தும் மிகப்பெரிய முதலீடு! ❤️📚
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அன்புத் தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்திற்கு வருகை தந்தபோது பெறப்பட்ட பொதுமக்களின் மனுக்களில் கல்வி உதவி கோரிய மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில்,
🔹 கழக நிர்வாகி ஒருவரின் கல்வித் தேவைக்காக ரூ.36,000/-
🔹 மனு அளித்த மற்றொரு பயனாளிக்கு ரூ.25,000/-
🔹 மேலும் ஒரு பயனாளிக்கு ரூ.21,500/-
என மொத்தம் ரூ.82,500/- கல்வி உதவித்தொகையாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கே நேரடியாகச் சென்று, அவர்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்தி உதவியை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்.
இந்தக் கல்வி உதவிப் பணியை கழக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுத்தியதில் மிகுந்த மகிழ்ச்சி.
ஒரு மாணவரின் கல்விக்கு நாம் செய்யும் உதவி, அவரது எதிர்கால வாழ்க்கைக்கான மிகப்பெரிய நம்பிக்கையாக அமையும்.
மக்களின் தேவைகளை மனுக்களாக மட்டும் பார்க்காமல், அவற்றுக்குத் தீர்வுகளை நேரடியாகச் செயல்படுத்துவதே நமது நோக்கம்!
தலைவர் வழிகாட்டுதலில் மக்கள் பணியில் என்றும் தொடர்ந்து பயணிப்போம்!
வே. சிவா
தலைவர் – தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் & மாவட்டக் கழகச் செயலாளர்
சென்னை வடக்கு (வடக்கு) மாவட்டம்.
#CJosephVijay #TVK #Perambur #EducationSupport #மக்கள் பணி #கல்விஉதவி
தென்னிந்தியாவின் முகம் தளபதி விஜய் ❤️
#CMJosephVijay #TVK
ரொம்ப பேசாதீங்கயா அப்புறம் முருகனே டென்ஷனாகி வேலால அ*டி வெளுத்திட போறாரு 🤣
#திருட்டுதிமுக
#திருச்செந்தூர் முருகனுக்கான மேடையை முதலமைச்சரின் புகழ்பாடும் மேடையாக மாற்றுவது வெட்கக்கேடு!
முருகனுக்கு அரோகரா என்பது பக்தி!
முதலமைச்சருக்கு அரோகரா என்பது தனிமனிதத் துதி!
சூரசம்ஹார விழாவில்கூட முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் அரோகரா முழக்கமா?
சூரனை வதம் செய்யும் ஆன்மீக விழாவிலும் சுயவிளம்பரமா?
கோவில் விழா என்பது கட்சி மாநாடு அல்ல!
ஆன்மீகத்தில் அரசியலைப் புகுத்தும் #தவெக அரசின் இச்செயல், ஆன்மீகத்தில் நாட்டமுள்ள பக்தர்களின் உணர்வுகளை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மாண்பையும் அவமதிப்பதாகும்!
#Tiruchendur #TVKFails
Fan | BOSSTVK retweeted
கல்யாணத்திற்குச் சென்ற Senior Generational Abuser, குடுகுடுப்பைக்காரராக மாறி, Generational Abusers-க்கு Energy Boost தருகிறேன் என்ற பெயரில் ஒப்பாரி வைத்திருக்கிறார்!
தினசரி அறிவாலய Rowdytime-களுக்கு பொறைப் போட்டு வளர்க்கும் பொறுப்பை Senior Generational abuser ஏற்றுக்கொண்டு விட்டார் போல!
ஆபாசத்தையும் அவதூறையுமே DNA-வாகக் கொண்ட தீயசக்தி திமுக, மக்கள் எழுதிய ஜனநாயகத் தீர்ப்பிற்கு எதிராகச் செயல்பட முனையும் அனைத்து முயற்சிகளிலும் மண்ணைக் கவ்வி, மக்கள் மன்றத்தில் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச மானத்தையும் இழந்து நிற்கப்போவது உறுதி!
விரைவில் தவெக ஆட்சி முடிந்து திமுக ஆட்சி மலரும் - ஸ்டாலின் சூளுரை
@EPSTamilNadu 👇🤣
#திருட்டுதிமுக #TVK #CMJosephVijay
Fan | BOSSTVK retweeted
கடந்த ஆட்சியின் ஊழலுக்காக
திசையெங்கும் ரெய்டு நடப்பதால்
எந்தத் திசையில் ஓடி ஒளிவது என தெரியாமல் தவிக்கும் கலகலத்துப்போன கழகம்
Fan | BOSSTVK retweeted
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 2026 வரை தமிழகத்தில் சுமார் 87 ஆயிரம் வீடுகளில் மட்டுமே rooftop solar இருந்து வந்த நிலையில், நமது @CMOTamilnadu இத்திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார்.
இத்திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க @TANGEDCO_Offcl கீழுள்ள ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 35000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி என்பதே நமது இலக்கு.
விண்ணப்பிக்கவும்: tnebltd.gov.in/usrp/
#TN1LakhTarget_TNRoofTopSolar
நீர் தேக்க ஏரிகளில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளுக்கு சுலபமாக அனுமதி பெற "ஏரி இணையதளம்" !! 🖥️
@TVKVijayHQ 👌
@BussyAnand ♥️
#CMJosephVijay #TVK
தமிழகத்தின் முதுகெலும்மான "விவசாயி"களின் மீதும் நமக்கு ஞானம் வழங்கிய "ஆசிரியர்கள்" மீதும் தொடரப்பட்ட போராட்ட ரீதியான அத்தனை வழக்குகளை திரும்பப்பெற்றது நம் தவெக அரசு 👌
#CMJosephVijay #CMVijay
They Mind Voice : இந்தாளு வேற என்னத்த பேசி ஒளறி வைக்கப் போராரோ !!
#திருட்டுதிமுக
















