பொதுமக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவது பத்திரிகையாளர்களின் அடிப்படைக் கடமை என்பதை தமிழ்நாடு காவல்துறை மறந்துவிட்டதா?
ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளரின் செயல்பாட்டிற்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்! #police #cpc #erode @tnpoliceoffl
தமிழ்நாடு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள திரு. மகாலிங்கம் பொன்னுசாமி அவர்களுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
#cpc #coimbatore #pressclub
2
105
கோயமுத்தூர் பிரஸ் கிளப் ஒருபோதும் என்கிளேவில் குடியிருப்போருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததும் இல்லை, தொடரப்போவதுமில்லை..!
#cpc #coimbatore #land
81
செய்தியாளர் மீது நடத்தப்பட்ட அத்துமீறலுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
#pressclub #bus #cpc
98
தாராபுரத்தில் செய்தியாளரிடம் தவெகவினர் அத்துமீறல்! கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
#pressclub #TVK #Dharapuram
மூத்த பத்திரிகையாளர் கலைமணி மறைவு: கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்! #pressclub #cpc #condolence
97
The Coimbatore Press Club's Annual General Body Meeting will be held at 9.30 a.m. today, September 27.
New office bearers of the club, who have been elected unopposed, will assume charge at the AGM.
#coimbatore | #pressclub | #cpc
451
தஞ்சாவூரில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்- கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையான கண்டனம்!
#thanjavur
அதிகாரத்தின் இன்னொரு பக்கம் தெரியுமா சார்? செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை-கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்! @CMOTamilnadu @TVKVijayHQ
கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம்& அறிவுக்கேணி இணைந்து இளம் பத்திரிகையாளர் -இதழியல் மாணவர்களுக்காக இதழியலும் புத்தக வாசிப்பும் என்ற தலைப்பில் இன்று கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் பயிலரங்கு நடைபெற்றது. #cpc #coimbatore
இதழியலும் புத்தக வாசிப்பும் பயிலரங்கு!
புத்தகம் வாசிப்பவன் இறப்பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கையை வாழ்கிறான். ஆனால், வாசிக்காதவன் ஒரே வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறான்." – ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின்.
2
91
பாடிப்பறந்து ஓய்ந்தது வானம்பாடி!
கவிஞர் புவியரசுவின் இறுதிச்சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த தமிழக அரசை வலியுறுத்துகிறோம். @CMOTamilnadu @AadhavArjuna @BussyAnand @imrajmohan @tvksampathcbe @VigneshTvkCbe
இயக்குனர், திரைப்பட கலைஞர், பத்திரிகையாளர் கே.பாக்யராஜ் மறைவு; கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்
#condolence #bhagyaraj
தமிழ் மண்ணின் வாசத்தை திரையில் விதைத்த இமயமே!
நீர் மறைந்தாலும், நீர் செதுக்கிய காவியங்கள் என்றும் அழியாது!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவிற்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் ஆழ்ந்த இரங்கல் #bharathiraja #condolence
3 தமிழ் ஊடகங்களின் ஒளிபரப்பு முடக்கத்திற்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!
#coimbatire #tamilnadu @CMOTamilnadu
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்!
#vijay #tamilnadu
வெளிப்படைத்தன்மை இல்லாமல் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு அடையாள அட்டை வழங்குவதை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. @TNelectionsCEO @CollectorCbe #coimbatore #electionresult

























