அருமையான கலைபொருட்கள் ...
இவை தமிழக இளைஞர் ஒருவரின் கைவண்ணம்...
என் அருமை தம்பி அருண்பாண்டியனின் திறன்... இன்று பார்த்து வியந்தேன் நான்...
Caroline MahendraSingh 🐅 retweeted
*எண்ணத்தில் தலைவன்!*
*உள்ளத்தில் இறைவன் !*
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தேசியத்தலைவர் பிறந்தநாள் வாழ்த்துகள்!
#தேசியத்_தலைவர்72
Caroline MahendraSingh 🐅 retweeted
சாட்டை folks 🥶🥵🔥💥
நாலாம் அனில் குஞ்சா இருந்தா இந்த பேச்ச கேட்டு தொங்கிருப்பேன்.. மானங்கெட்டவனுங்க எப்படி தான் இதெல்லாம் கேட்டு உயிர் வாழ்றானுங்களோ
Caroline MahendraSingh 🐅 retweeted
கூச்சமே இல்லை !
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம்!
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம்! பெண்களின் பாதுகாப்பு, சுதந்திரம், சம உரிமை மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.
பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழித்து, அச்சமற்ற சமூகத்தையும், சமத்துவமான எதிர்காலத்தையும் உருவாக்க உறுதியேற்போம்.
பெண்களின் பாதுகாப்பே சமூகத்தின் முன்னேற்றம்!
பெண்களைப் போற்றுவோம்… உரிமைகளைப் பாதுகாப்போம்… வன்முறையற்ற உலகைப் படைப்போம்!
மாண்புமிகு கு.ஜெகதீஸ்வரி,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்.
#பெண்களுக்குஎதிரானவன்முறைஒழிப்புதினம் #InternationalDayForTheEliminationOfViolenceAgainstWomen #StopViolenceAgainstWomen #EndViolenceAgainstWomen #WomenSafety #WomenEmpowerment #GenderEquality
Caroline MahendraSingh 🐅 retweeted
அறமற்ற ஊடகங்கள இப்படி ஒதுக்கியே டீல்
பண்ணுனா. 👌👌👌
மகிழ்ச்சி னா @Seeman4TN 💥🔥
Caroline MahendraSingh 🐅 retweeted
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி…
நடக்குற விஷயங்களை கதைக்க சொல்லுங்க 🥰💥
#HBD_IconOfTamils
#TamilsLeaderPrabhakaran
#தமிழினத்தலைவர்72
#தேசியத்_தலைவர்72
Caroline MahendraSingh 🐅 retweeted
இன்று இந்த காணொளி என் Wtsapp status வைச்சேன்..
இதுவரை status பாத்துட்டு react பண்ணாதவங்க லாம் இந்த காணொளிக்கு react பண்றாங்க..
தவெகவுக்கு ஓட்டுப்போட்டவங்க எல்லாம் ஒரு நிமிடம் ஏன்டா ஓட்டுப் போட்டோம்னு சிந்திக்குற எண்ணத்தை கட்டாயம் இந்த காணொளி உருவாக்கும்.. 💯
அண்ணன் சாட்டை🔥💥
Caroline MahendraSingh 🐅 retweeted
கள்ளக்குறிச்சி விவகாரம்: `எங்களிடம் புகார் வந்தது!' - தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்
vikatan.com/government-and-p…
Caroline MahendraSingh 🐅 retweeted
கள்ளக்குறிச்சி MLA குறித்து நீதிபதி விக்டோரியா கவுரி பேசியதால் அவரை சங்கி என்கிறார்கள் Virtual Warriors.
RSS சாஹாவில் பங்கேற்ற கேவலங்கெட்ட சங்கியை சட்டத்துறை அமைச்சராக வைத்துக் கொண்டு நீங்களெல்லாம் பேசலாமா தம்பிகளா?
Caroline MahendraSingh 🐅 retweeted
#WATCH | "இன்று வரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை" - நீதிபதி விக்டோரியா கவுரி
#SunNews | #VictoriaGowri | #Madurai
Caroline MahendraSingh 🐅 retweeted
Bridge-க்கு கீழ பாருங்க ராஜேந்திரன்
பெண்களை காக்க டம்மி எடுத்த அதிரடி நடவடிக்கைய
This media is unavailable
Caroline MahendraSingh 🐅 retweeted
மாவீரர் நாள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் பெருவாரியாக கலந்து கொண்டு மாவீரர் தெய்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் 🙏
Caroline MahendraSingh 🐅 retweeted
திருட்டு நிதியை விட
லாட்டரி விற்ற நிதியைவிட
சாராயம் விற்ற நிதியைவிட
பிளாக் டிக்கெட் விற்ற நிதியை விட
கார்ப்பரேட் பிச்சை நிதியைவிட
மக்களிடமிருந்து நிதி பெற்று
மக்கள் நலனுக்காக
மக்களுக்காக அரசியல் செய்யும்
திரள் நிதி எவ்வளவோ புனிதமானது.
அதுதான் சரியானதும் கூட.. !
Caroline MahendraSingh 🐅 retweeted
நீதிபதி விக்டோரியா கௌரி தமிழக அரசுக்கு செருப்படி கேள்வி..
வப்பாட்டியுடன் ஊரெல்லாம் சுத்துற கூத்தாடி முதலமைச்சருக்கு இதெல்லாம் தப்பா தெரியாது தானே.??
😡😡😡

























