Coimbatore City Municipal Corporation - For grievances/குறைகளை பதிவு செய்வதற்கு WhatsApp: 8190000200 or log in to https://xitter.cf/t.co/b4umQZH5W4

Coimbatore
Joined February 2011
வடகிழக்கு பருவமழையால் செல்வசிந்தாமணி குளத்தின் உபரிநீர் வெளியேறி பாதிக்கப்பட்ட செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் சாலை பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகள் நிறைவடைந்து, தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #FloodRelief @MawsTamilNadu | @TNDIPRNEWS
2
11
833
Coimbatore Corporation retweeted
2
3
9
1,122
வடகிழக்கு பருவமழையையொட்டி, நேற்று பெய்த கனமழையின் காரணமாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்வசிந்தாமணி குளம் நிரம்பி மழைநீரானது, செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் சாலையில், வெளியேறிய இடங்களில் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், இன்று (26.10.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் பொதுசுகாதாரக் குழுத்தலைவர் திரு.பெ.மாரிசெல்வன், உதவி ஆணையர் திரு.கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர். #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #FloodRelief @MawsTamilNadu | @TNDIPRNEWS
3
424
வடகிழக்கு பருவமழையையொட்டி, நேற்று பெய்த கனமழையின் காரணமாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்வசிந்தாமணி குளம் நிரம்பி மழைநீரானது, செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் சாலையில், வெளியேறிய இடங்களில் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், இன்று (26.10.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 26.10.2026. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #FloodRelief @MawsTamilNadu | @TNDIPRNEWS
1
236
வடகிழக்கு பருவமழையையொட்டி, நேற்று பெய்த கனமழையின் காரணமாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்வசிந்தாமணி குளம் நிரம்பி மழைநீரானது, செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் சாலையில், வெளியேறிய இடங்களில் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் திரு.பவன்கு க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில், இன்று (26.10.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் பொதுசுகாதாரக் குழுத்தலைவர் திரு.பெ.மாரிசெல்வன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 26.10.2026. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #FloodRelief @MawsTamilNadu | @TNDIPRNEWS
8
287
வடகிழக்கு பருவமழையையொட்டி, நேற்று பெய்த கனமழையின் காரணமாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்வசிந்தாமணி குளம் நிரம்பி மழைநீரானது, செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் சாலையில், வெளியேறிய இடங்களில் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகளை மாண்புமிகு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில், இன்று (26.10.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், மாநகர தலைமை பொறியாளர் திரு.விஜயகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 26.10.2026. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #FloodRelief @tvksampathcbe | @MawsTamilNadu | @TNDIPRNEWS
1
11
348
வடகிழக்கு பருவமழையையொட்டி, நேற்று பெய்த கனமழையின் காரணமாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்வசிந்தாமணி குளம் நிரம்பி மழைநீரானது, செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் சாலையில், வெளியேறிய இடங்களில் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகளை மாண்புமிகு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், ஆகியோர் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில், இன்று (26.10.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாநகர தலைமை பொறியாளர் திரு.விஜயகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 26.10.2026. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #FloodRelief @tvksampathcbe | @MawsTamilNadu | @TNDIPRNEWS
1
3
386
வடகிழக்கு பருவமழையையொட்டி, நேற்று பெய்த கனமழையின் காரணமாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்வசிந்தாமணி குளம் நிரம்பி மழைநீரானது, செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் சாலையில், வெளியேறிய இடங்களில் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில், இன்று (26.10.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், பொதுசுகாதாரக் குழுத்தலைவர் திரு.பெ.மாரிசெல்வன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 26.10.2026. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #FloodRelief @MawsTamilNadu | @TNDIPRNEWS
5
467
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் மற்றும் வாகனப் போக்குவரத்து நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுரங்கப்பாதையில் வாகனப் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonMonitoring #CoimbatoreRains @MawsTamilNadu | @TNDIPRNEWS
7
876
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.78-க்குட்பட்ட செல்வபுரம், ரங்கப்பா லேஅவுட் பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டது. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #RainwaterDrainage @MawsTamilNadu | @TNDIPRNEWS
2
2
12
969
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, வார்டு எண்.89-க்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீர், உறிஞ்சும் வாகனம் மூலம் வெளியேற்றப்பட்டு, மழைநீர் தேக்கம் அகற்றப்பட்டது. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #RainwaterDrainage @MawsTamilNadu | @TNDIPRNEWS
3
660
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சுத்தம் செய்யும் பணிகள் நிறைவடைந்தன. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonPreparedness #CleaningWorks @MawsTamilNadu | @TNDIPRNEWS
1
6
33
1,411
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட காளீஸ்வரா மில் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை கூடுதல் மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #RainwaterDrainage @MawsTamilNadu | @TNDIPRNEWS
1
1
13
933
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonPreparedness #CleaningWorks @MawsTamilNadu | @TNDIPRNEWS
3
5
32
1,509
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மழைக்கால நிலவரம் மற்றும் பேருந்து போக்குவரத்து குறித்து மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonMonitoring #CoimbatoreRains @CMOTamilnadu | @tvksampathcbe | @CollectorCbe | @MawsTamilNadu | @TNDIPRNEWS
4
1
11
1,243
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.95-க்குட்பட்ட போத்தனூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #CoimbatoreRains @MawsTamilNadu | @TNDIPRNEWS
1
16
1,079
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட லங்கா கார்னர் பகுதியில் மழைக்கால நிலவரம் மற்றும் வாகனப் போக்குவரத்து குறித்து மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து வழக்கம்போல் சீராக நடைபெற்று வருகிறது. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonMonitoring #TrafficUpdate @CMOTamilnadu | @tvksampathcbe | @CollectorCbe | @MawsTamilNadu | @TNDIPRNEWS
7
35
1,636
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.77-க்குட்பட்ட சொக்கம்புதூர் பகுதியில் மழைநீர் தேக்கம் காரணமாக மாநகராட்சி சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonRelief #FoodDistribution @MawsTamilNadu | @TNDIPRNEWS
5
12
1,181
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, வார்டு எண்.55-க்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மழைநீர் தேக்கம் சீர்செய்யப்பட்டது. #CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #CoimbatoreRains @MawsTamilNadu | @TNDIPRNEWS
1
5
12
1,652