Coimbatore, India
Joined March 2022
prokovai retweeted
மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு. @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @srinathtvk @FisheriesTN #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
1
25
1
38
3,459
prokovai retweeted
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! தென்பெண்ணையாற்றில் 2,220 கனஅடி உபரிநீர் திறப்பு – ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ, குளிக்கவோ தடை! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
14
35
4,523
prokovai retweeted
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
16
1
49
4,112
prokovai retweeted
ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகளைப் பாராட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
19
53
4,044
கனமழை காரணமாக நாளை 26.10.2026 அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை. #landslide #rain #ooty #public #Reporters @Chief_Secy_TN @TNDIPRNEWS @Cbe_Dist_Police @policecbecity @coimbatore_drda @CbeCorp @CMOTamilnadu @prokovai_ @CollectorCbe
1
147
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு. #landslide #rain #ooty #public #Reporters @Chief_Secy_TN @TNDIPRNEWS @Cbe_Dist_Police @policecbecity @coimbatore_drda @CbeCorp @CMOTamilnadu @prokovai_ @CollectorCbe
94
செய்தியாளர்கள் மருத்துவ முகாம்.#press #public #Reporters @Chief_Secy_TN @TNDIPRNEWS @Cbe_Dist_Police @policecbecity @coimbatore_drda @CbeCorp @CMOTamilnadu @prokovai_ @CollectorCbe
1
108
prokovai retweeted
தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் திரு. சுகவனேஸ்வர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
4
27
58
36,681
prokovai retweeted
1
19
36
4,035
prokovai retweeted
நகர்ப்புற மக்களின் வாழ்விடங்களை மேம்படுத்தப் புதிய முன்னெடுப்புகள்! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
3
20
48
3,700
prokovai retweeted
மருது பாண்டியர்கள் நினைவு நாள் அரசு சார்பில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
1
21
41
3,578
prokovai retweeted
PONNIYIN SELVAN A day to relive Vanthiyathevan's epic journey. Journey starts and ends at Thanjavur Scan to Register now! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @tntourismoffcl @ttdcofficial #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
2
36
1
75
6,688
prokovai retweeted
மாண்புமிகு பள்ளிக்கல்வி,தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், மருது பாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அவர்களது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
25
56
3,972
prokovai retweeted
திருக்கோயில் மேலாண்மை, திருப்பணிகள் மற்றும் கோயில் நிலங்கள் மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @tnhrcedept #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
1
19
28
5,179
prokovai retweeted
மருது சகோதரர்கள் நினைவு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
30
71
3,954