
#HosurNeedsMetro ஓசூருக்கு மெட்ரோ
Tamilnadu
Joined January 2021
- Tweets1.2K
- Following137
- Followers3.4K
- Likes1.8K
Hosur Needs Metro retweeted
📢 ஜூலை 3, 2026 - மாபெரும் முற்றுகைப் போரில் கலந்து கொள்வோம்!
✊ மருத்துவமனைக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் ஏன் சுங்கம்?
✊ கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை அகற்றுவோம்!
✊ மக்களின் உரிமையை பாதுகாப்போம்!
#CPIM #TamilNadu #SocialJustice #PeoplePower #Krishnagiri
Hosur Needs Metro retweeted
🚫 ஆட்சியரைக் சந்திக்க கட்டணம் ஏன்?
🏥 மருத்துவமனை செல்லும் மக்களிடம் சுங்கம் ஏன்?
🛣️ மக்கள் பயன்படுத்தும் பொதுச்சாலைகளில் சுங்கக் கட்டணம் விதிப்பது ஜனநாயக விரோதம்!
உழைக்கும் மக்களின் உரிமைக்காக அனைவரும் திரளாக பங்கேற்போம்! ✊🚩
Hosur Needs Metro retweeted
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியின் அநியாயத்தை எதிர்த்து நடைபெறும் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரும் திரளாக பங்கேற்போம்!
🗓️ ஜூலை 3
🕙 காலை 10.00 மணி
#கிருஷ்ணகிரி_சுங்கச்சாவடி_அகற்று #மக்கள்_போராட்டம் #CPIM #Krishnagiri #RemoveToll
@Shanmugamcpim
Hosur Needs Metro retweeted
🚩 சிறு & குறு வணிகர்களின் வேதனைக்கு முடிவு கட்டுவோம்!
ஜூலை 3 மாபெரும் முற்றுகைப் போரில் பங்கேற்போம்!
சுங்கச்சாவடியை அகற்றிட ஒன்றுபடுவோம்! ✊🚩
#கிருஷ்ணகிரி_சுங்கச்சாவடி_அகற்று
#மாபெரும்_முற்றுகைப்போர்
#CPIM
#Krishnagiri
#RemoveTollPlaza
Hosur Needs Metro retweeted
மாதர் சங்க நிர்வாகிகளை சமூக வலைத்தளங்களில் தரம் தாழ்த்தி விமர்சிப்பதும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிடுவதும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
#பெண்களை_மதிப்போம் #AIDWA #சமூகநீதி #CPIM #தமிழ்நாடு
Hosur Needs Metro retweeted
✊ சுங்கச்சாவடியை அகற்றிட
🔥 ஜூலை 3 மாபெரும் முற்றுகைப் போரில் அனைவரும் பங்கேற்போம்!
📍 இடம்: கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி
🗓 நாள்: 03.07.2026
🕙 நேரம்: காலை 10.00 மணி
சுங்கச்சாவடியை அகற்றுவோம்!
உரிமையை வென்றெடுப்போம்! ✊🚩
#KrishnagiriTollPlaza #CPIM #முற்றுகைப்போர் #July3Protest
Hosur Needs Metro retweeted
ஊடகங்களின் பிம்ப அரசியலும், அதன் பின்னணியில் உள்ள வியாபார நோக்கமும்!
பத்திரிக்கையாளர்களின் இரட்டை நிலைப்பாடு குறித்து தோழர் R. சிந்தன் அவர்களின் ஆழமான பதிவு. ஊடகங்களின் இந்த வியாபார உத்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்டில் பதிவு செய்யுங்கள். 👇
#TamilNaduPolitics
Hosur Needs Metro retweeted
8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்ற மே தின முழக்கத்தை உயர்த்திப் பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட சமரசமின்றி சமர் புரிய மே தினத்தில் சூளுரைப்போம். அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவுகட்ட, சமத்துவச் சமூகத்தை உருவாக்கிட மே தினத்தில் உறுதியேற்போம்!
Hosur Needs Metro retweeted
"அன்று ஊழல் எதிர்ப்பு... இன்று ஜனநாயகப் படுகொலைக்கு ஆதரவு!
உங்கள் கருத்து என்ன? சமூக மாற்றத்திற்காக பகிருங்கள்!"
#SaveIndianDemocracy #PoliticalHypocrisy #AnnaHazareExposed #SystemicCorruption #IndiaPolitics #LokpalMyth #TruthBeTold #DemocracyUnderThreat #IndianActivists
Hosur Needs Metro retweeted
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்கள், மக்கள் குரலாய் மன்றத்தில் ஒலித்திட அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #CPIM #TNElection2026 #TNAssemblyElections2026 #RejectADMK #RejectBJP
Hosur Needs Metro retweeted
சொல்லுங்க.. அது பொய்யா கோபால்? 🤔
தமிழகத்தின் உரிமைக் குரலை வலுப்படுத்துவோம்! 🛡️
#WomensReservationBill #ImplementNow #ProfArunan #TNPPU #GenderJustice #PoliticalEmpowerment #SocialJustice #TamilNaduPolitics #NariShakti #ActNow #மகளிர்இடஒதுக்கீடு #பேராஅருணன்
Hosur Needs Metro retweeted
ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் முதலில் மார்க்சிய தத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவராகவும், அதை நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். தத்துவார்த்த தெளிவில்லாத செயல்பாடு குருட்டுத்தனமானது; செயல்பாடு இல்லாத தத்துவம் மலட்டுத்தனமானது. #communism #Communist #CPIM
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பு செய்ய வேண்டி CPIM ஓசூர் மாநகர் குழு சார்பில் இருசக்கர வாகனப் பேரணி #HosurNeedsMetro More: youtube.com/shorts/8_5iKj-zt…
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பு செய்ய வேண்டி CPIM ஓசூர் மாநகர் குழு சார்பில் இருசக்கர வாகனப் பேரணி #HosurNeedsMetro More: https://youtube.com/shorts/8_5iKj-zt-4
1
88
#HosurNeedsMetro #CPIM
ஓசூர் பெங்களூரு மெட்ரோ ரயில் இணைப்பு உழைக்கும் மக்களின் சமூக உரிமை!
1
79
Hosur Needs Metro retweeted
கிருஷ்ணகிரி சுபாஷ் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கிய மாவட்ட நீதிபதியின் தீர்ப்பு சாதிவெறி சக்திகளுக்கு ஓர் எச்சரிக்கை! தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #StopCasteArrogantKillings #Krishnagiri
Hosur Needs Metro retweeted
DYFI 18 வது தமிழ்நாடு மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய மாநில நிர்வாகிகள்
#DYFI #DYFItamilnadu
Hosur Needs Metro retweeted
மகத்தான மார்க்சியவாதி தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் மறைவுக்குப் பின்னரும் மானுட மேம்பாட்டிற்காக மாபெரும் உடல் தான இயக்கத்தில் உடல் தானம் செய்தேன். #SitaramYechury #Communist #BodyDonation #EyeDonation
Hosur Needs Metro retweeted
அரசியல் விளக்க பேரவை
@Shanmugamcpim

















