Hosur Needs Metro (@ComradeMemesOff) header
Hosur Needs Metro (@ComradeMemesOff) profile picture

#HosurNeedsMetro ஓசூருக்கு மெட்ரோ

Tamilnadu
Joined January 2021
Photo by Hosur Needs Metro (@ComradeMemesOff)Photo by Hosur Needs Metro (@ComradeMemesOff)Photo by Hosur Needs Metro (@ComradeMemesOff)Photo by Hosur Needs Metro (@ComradeMemesOff)Photo by Hosur Needs Metro (@ComradeMemesOff)Photo by Hosur Needs Metro (@ComradeMemesOff)Photo by Hosur Needs Metro (@ComradeMemesOff)Photo by Hosur Needs Metro (@ComradeMemesOff)Photo by Hosur Needs Metro (@ComradeMemesOff)Photo by Hosur Needs Metro (@ComradeMemesOff)
📢 ஜூலை 3, 2026 - மாபெரும் முற்றுகைப் போரில் கலந்து கொள்வோம்! ✊ மருத்துவமனைக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் ஏன் சுங்கம்? ✊ கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை அகற்றுவோம்! ✊ மக்களின் உரிமையை பாதுகாப்போம்! #CPIM #TamilNadu #SocialJustice #PeoplePower #Krishnagiri
1
1
49
🚫 ஆட்சியரைக் சந்திக்க கட்டணம் ஏன்? 🏥 மருத்துவமனை செல்லும் மக்களிடம் சுங்கம் ஏன்? 🛣️ மக்கள் பயன்படுத்தும் பொதுச்சாலைகளில் சுங்கக் கட்டணம் விதிப்பது ஜனநாயக விரோதம்! உழைக்கும் மக்களின் உரிமைக்காக அனைவரும் திரளாக பங்கேற்போம்! ✊🚩
2
2
64
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியின் அநியாயத்தை எதிர்த்து நடைபெறும் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரும் திரளாக பங்கேற்போம்! 🗓️ ஜூலை 3 🕙 காலை 10.00 மணி #கிருஷ்ணகிரி_சுங்கச்சாவடி_அகற்று #மக்கள்_போராட்டம் #CPIM #Krishnagiri #RemoveToll @Shanmugamcpim
1
2
57
🚩 சிறு & குறு வணிகர்களின் வேதனைக்கு முடிவு கட்டுவோம்! ஜூலை 3 மாபெரும் முற்றுகைப் போரில் பங்கேற்போம்! சுங்கச்சாவடியை அகற்றிட ஒன்றுபடுவோம்! ✊🚩 #கிருஷ்ணகிரி_சுங்கச்சாவடி_அகற்று #மாபெரும்_முற்றுகைப்போர் #CPIM #Krishnagiri #RemoveTollPlaza
1
1
79
மாதர் சங்க நிர்வாகிகளை சமூக வலைத்தளங்களில் தரம் தாழ்த்தி விமர்சிப்பதும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிடுவதும் கடுமையாக கண்டிக்கத்தக்கது. #பெண்களை_மதிப்போம் #AIDWA #சமூகநீதி #CPIM #தமிழ்நாடு
1
1
2
55
✊ சுங்கச்சாவடியை அகற்றிட 🔥 ஜூலை 3 மாபெரும் முற்றுகைப் போரில் அனைவரும் பங்கேற்போம்! 📍 இடம்: கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி 🗓 நாள்: 03.07.2026 🕙 நேரம்: காலை 10.00 மணி சுங்கச்சாவடியை அகற்றுவோம்! உரிமையை வென்றெடுப்போம்! ✊🚩 #KrishnagiriTollPlaza #CPIM #முற்றுகைப்போர் #July3Protest
2
1
53
"அன்று ஊழல் எதிர்ப்பு... இன்று ஜனநாயகப் படுகொலைக்கு ஆதரவு! ​உங்கள் கருத்து என்ன? சமூக மாற்றத்திற்காக பகிருங்கள்!" #SaveIndianDemocracy #PoliticalHypocrisy #AnnaHazareExposed #SystemicCorruption #IndiaPolitics #LokpalMyth #TruthBeTold #DemocracyUnderThreat #IndianActivists
1
3
45
Hosur Needs Metro retweeted
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்கள், மக்கள் குரலாய் மன்றத்தில் ஒலித்திட அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #CPIM #TNElection2026 #TNAssemblyElections2026 #RejectADMK #RejectBJP
11
43
459
சொல்லுங்க.. அது பொய்யா கோபால்? 🤔 ​தமிழகத்தின் உரிமைக் குரலை வலுப்படுத்துவோம்! 🛡️ #WomensReservationBill #ImplementNow #ProfArunan #TNPPU #GenderJustice #PoliticalEmpowerment #SocialJustice #TamilNaduPolitics #NariShakti #ActNow #மகளிர்இடஒதுக்கீடு #பேராஅருணன்
1
2
31
ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் முதலில் மார்க்சிய தத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவராகவும், அதை நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். தத்துவார்த்த தெளிவில்லாத செயல்பாடு குருட்டுத்தனமானது; செயல்பாடு இல்லாத தத்துவம் மலட்டுத்தனமானது. #communism #Communist #CPIM
5
7
216
Hosur Needs Metro retweeted
கிருஷ்ணகிரி சுபாஷ் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கிய மாவட்ட நீதிபதியின் தீர்ப்பு சாதிவெறி சக்திகளுக்கு ஓர் எச்சரிக்கை! தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #StopCasteArrogantKillings #Krishnagiri
2
5
2
40
781
DYFI 18 வது தமிழ்நாடு மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய மாநில நிர்வாகிகள் #DYFI #DYFItamilnadu
1
1
141
மகத்தான மார்க்சியவாதி தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் மறைவுக்குப் பின்னரும் மானுட மேம்பாட்டிற்காக மாபெரும் உடல் தான இயக்கத்தில் உடல் தானம் செய்தேன். #SitaramYechury #Communist #BodyDonation #EyeDonation
1
4
127
அரசியல் விளக்க பேரவை @Shanmugamcpim
1
1
13
277
#ஆபத்தான_பயணம் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை முதல் ஓசூர் சாலை குண்டும் குழியுமாகவும் இருபுறமும் 1/2 அடிக்கு மேல் மணற்கற்கல், ஜல்லிகற்கள் நிரம்பியுள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பெரும் ஆபத்தான நிலையில் 1/3 @DisCollrkgiri @prokrishnagiri @evvelu @mkstalin @Theekkathir
1
1
1
117
Life Time Memory in #CPIM24thCongress Madurai April 2 to 6
1
10
162
Hosur Needs Metro retweeted
Most precious moment of mine in CPIM's 24th All india congress, ❤ #CPIM24thPartyCongress #CPIMXXIVPartyCongress
5
13
113
1,343
#செவ்வணக்கம் #CPIM24thPartyCongress இது தான் கம்யூனிஸ்ட்களின் பண்பு
3
7
101
மாணவர் சங்கத் தலைவரின் இருந்து தொடங்கி இன்று கட்சியின் பொது செயலாளராய் தேர்வான தோழர் எம்.ஏ.பேபி அவர்கள்… #CPIM24thPartyCongress
2
4
80