தேசாந்திரி (@Desanthrii) header
தேசாந்திரி (@Desanthrii) profile picture

நெருக்கடிக்கள் பல சூழந்த போதும் கொள்கை நெறிப்படி வாழ்தல் வீரம். நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறிமீறிப் பாய்தல் தீரம். புரட்சியாளர் தொல்.திருமாவளவன்

Chennai, India
Joined June 2020
Photo by தேசாந்திரி (@Desanthrii)Photo by தேசாந்திரி (@Desanthrii)Photo by தேசாந்திரி (@Desanthrii)Photo by தேசாந்திரி (@Desanthrii)Photo by தேசாந்திரி (@Desanthrii)Photo by தேசாந்திரி (@Desanthrii)Photo by தேசாந்திரி (@Desanthrii)Photo by தேசாந்திரி (@Desanthrii)Photo by தேசாந்திரி (@Desanthrii)
75 ஆண்டுகாலப் பெருமிதம் பேசும் திமுகவின் பெண்கள் பாதுகாப்பு வரலாறு என்ன? “நாங்கள் 75 ஆண்டுகாலக் கட்சி! எங்கள் வரலாறு தெரியுமா? தாத்தா காலத்து திமுக தெரியுமா?” என எதிர்க்கட்சியினரையும் பொதுமக்களையும் இப்படியாக மிரட்டுவது திமுக உடன்பிறப்புகளின் வழக்கம். ஆனால், உண்மையில் திமுக யார் என்பதை அதன் ஆட்சிக்கால பதிவுகள் வழி பார்க்கலாம். NCRB தரவுகளின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 2021 – 8,501 | 2022 – 9,207 | 2023 – 8,943 | 2024 – 11,363. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: 2021 – 6,064 | 2022 – 6,580 | 2023 – 6,968 | 2024 – 10,046. 2024-ல் மட்டும் 6,969 POCSO வழக்குகள்! குழந்தைகளுக்கு எதிரான பதிவான குற்றங்கள் 2021-ஐ ஒப்பிடும்போது 65.7% அதிகரிப்பு. இவை வெறும் எண்கள் அல்ல; சிதைக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையும் குழந்தைகளின் எதிர்காலமும்! இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நீங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக என்ன செய்தீர்கள்? சமூகக் கல்வி, பாலியல் கல்வி, பாலின சமத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் உங்கள் அரசின் சாதனை என்ன? அன்பில் மகேஷ் மீதான பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு, கே.என். நேரு தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.634 கோடி வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரம் என உங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விவாதிக்கப்படும் நேரத்தில் அத்தை கனிமொழி பெண்கள் பாதுகாப்பு குறித்துப் போராட்டம் நடத்துகிறார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டியவைதான். ஆனால் அவற்றிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் அரசியலாக இந்தப் போராட்டம் பார்க்கப்படுவதில் வியப்பில்லை. உங்கள் கட்சியின் முன்னாள் எம்.பி.யின் சாதியப் பதற்றத்தைத் தூண்டும் பேச்சைக் கண்டிக்கத் தயக்கம்; ஆனால் பெண்கள் பாதுகாப்பில் மட்டும் திடீர் அக்கறை! சமூகநீதியைப் பேசிய நீங்கள் இன்று சாதிய அமைப்புகளை அணிதிரட்டும் அரசியலையும் முன்னெடுக்கிறீர்கள். வட இந்தியாவில் எதிர்க்கட்சிகள் SIR விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றன. இங்கே நீங்கள் உங்கள் கட்சியின் அரசியல் நெருக்கடிகளை மறைக்கப் பெண்கள் பாதுகாப்பை அரசியல் மேடையாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். கனிமொழி அவர்களே, பெண்கள் பாதுகாப்பு என்பது இன்று ஆட்சியில் இருப்பவர்களிடம் மட்டுமல்ல; இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த உங்களிடமும் கேட்கப்பட வேண்டிய கேள்விதான்! 75 ஆண்டுகால வரலாற்றைப் பேசுவதற்கு முன், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நீங்கள் வழங்கிய பாதுகாப்பின் கணக்கைச் சொல்லுங்கள்! -தேசாந்திரி @KanimozhiDMK @mkstalin @arivalayam
5
8
202
One man, one vote is not enough. Without one man, one value, democracy is incomplete. Ambedkar wanted the Constitution to shape the economic structure too, not just the political one. ⚖️ The Ambedkar Archive – 007 – The Rationalist #Ambedkar #OneManOneValue #IndianConstitution #SocialJustice #TheAmbedkarArchive
2
3
113
ஆளும் வர்க்கம் - உழைக்கும் வர்க்கம். சாதி, மதம், இனம் எனச் சிதறிக் கிடக்கும் குழுக்களைத் தாண்டி, உழைக்கும் வர்க்கம் என்னும் பேரமைப்பு பொருளாதார உறவுகளின் அடிப்படையில் போராட வேண்டிய தேவை இருக்கிறது. மக்கள் திரட்சியும்! பரிணாம வளர்ச்சியும்!! Thol. Thirumavalavan Series – 004 – The Rationalist #Thirumavalavan #VCK #ClassStruggle #SocialJustice #TheRationalist
7
14
234
தேசாந்திரி retweeted
தன்னை சாதி வெறியா உணர்ந்த dmk கார எச்ச 🤮🤮🤮🤮
6
17
70
1,030
சமூகநீதிப் போர்வையில் சாதிய அரசியல் நடத்தும் திமுக! சிறு சிறு ஜாதிக் கட்சிகளான பாமக முதல் தென்தமிழ்நாட்டில் பரவிக்கிடக்கும் சிறு குறு ஜாதிய இயக்கங்கள் வரை ஒண்றினைக்கும் திமுக ! இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில், 2012-ல் பாமக கட்டமைக்க முயன்றதைப் போல, தலித்துகள் இல்லாத ஓர் அரசியல் அணியை OBC சமூகங்களை ஒருங்கிணைத்து உருவாக்கி, தமிழ்நாட்டு அரசியலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க திமுக தயாராகி வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன். முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் இந்தப் பதிவு, அந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இன்று நடைபெறும் குருபூஜையை மையப்படுத்தி, OBC Vs தலித் என்ற முரண்பாட்டை அரசியல் ரீதியாகக் கூர்மைப்படுத்துவது எத்தகைய ஆபத்தான அரசியல்? ஓரளவுக்கு அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில், சாதிய அடையாளங்களை மீண்டும் மோதலுக்கான அரசியல் ஆயுதமாக மாற்றுவதன் மூலம் திமுக சாதிக்க நினைப்பது என்ன? பெரியாரின் கொள்கை வாரிசுகள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் திமுகவினர், இத்தனை ஆண்டுகால ஆட்சியிலும் பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கைகளை OBC சமூகங்களிடம் ஆழமாகக் கொண்டு சேர்த்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. பெரியாரைப் பேசுவதும், அண்ணாவைப் போற்றுவதும் அரசியல் மேடைகளுக்கான அடையாளங்களாக மட்டுமே சுருங்கிவிட்டனவா? உண்மையில், திமுகவின் சமூகநீதி பிம்பத்தைத் தொடர்ந்து பாதுகாத்ததில் விசிகவின் பங்கு மிக முக்கியமானது. திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் எங்காவது சாதிய ஆதிக்கமும், சாதியத் திமிரும் தலைதூக்கும்போது, ஆட்சியாளர்களின் மண்டையில் குட்டி, அவர்களின் சமூகநீதிப் பொறுப்பை நினைவூட்டியது விசிகதான். ஆனால் இன்று? திமுகவை கொள்கை ரீதியாக வழிநடத்தவும், அதன் அரசியல் தடம் மாறும்போது தட்டிக்கேட்கவும் விசிகவை போன்ற வலுவான குரல்கள் இல்லாத சூழலில், முனைமழுங்கிக் கிடக்கும் சாதிய முரண்பாடுகளுக்குக் கூர்தீட்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறதா திமுக? சமூகநீதி என்பது பெரும்பான்மைச் சமூகங்களைத் திரட்டிக்கொண்டு சிறுபான்மையாக ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்துவதல்ல. சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய சமத்துவச் சமூகத்தை உருவாக்குவதுதான். திமுகவின் இன்றைய அரசியல் நகர்வுகள் இந்த அடிப்படைக்கே முரணாக இருக்கின்றன. பெரியாராவது, அண்ணாவாவது! எங்களுக்கு அரசியல் லாபம்தான் முக்கியம்; அதற்காக எந்த அரசியல் எல்லையையும் கடக்கத் தயார்! என்ற மனநிலையைத்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தப் பதிவு பொதுவெளியில் வெளிப்படுத்துகிறது. இது வெறும் தனிநபரின் கருத்து என்று கடந்து செல்ல முடியாது. திமுகவின் இன்றைய அரசியல் திசை குறித்துப் பேச வேண்டிய பதிவு இது. -தேசாந்திரி @arivalayam @mkstalin @Udhaystalin @DrSenthil_MDRD What Bro❓❓❓
10
30
4
64
2,373
பரமக்குடிக்கு செல்லாத திராவிட கால்கள் பசும்பொன்னுக்கு ஓடிச் செல்லும் சாதியை கூர்மை தீட்டும் திராவிட கட்சிகள். @arivalayam @DMKITwing @Udhaystalin @mkstalin
7
44
142
2,109
சிறையில் சப்பாத்தி மட்டுமே கொடுக்கின்றனர்.. மற்ற கைதிகளுக்கான சப்பாத்தியை என்னால் சாப்பிட முடியவில்லை.. முறையான உணவு இல்லாமல் உடல் எடை குறைந்துவிட்டது.. - அன்பில் மகேஷ் 😂😂
1
114
தேசாந்திரி retweeted
கால் மேல கால் போட்டு தாண்டா உக்காருவேன் 😎😎😎 தியாகி இம்மானுவேல் சேகரன் 💙💙 எந்தனை டாபர் வந்தாலும் ஒரு மயிரும் புடுங்க முடியாது டா எங்க உயிரை மட்டும் தான் உங்க சாதி வெறியால் எடுக்க முடியும் ஆனா எங்க சுய மரியாதை கோட்பாட்டை புடுங்க முடியாது, #jaibhim
26
32
11
169
18,428
போன அஞ்சு வருசம் மட்டும் என்ன வாஞ்சுதான்... @arivalayam
#JustNow || மாவட்ட தலைநகரங்களில் நாளை தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம்... த.வெ.க. அரசுக்கான Wake-up call-ஆக இருக்கும் - மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMK | #PolimerNews
86
தடுமாற்றத்தில் திமுக! தத்தளிக்கும் அறிவாலயம்!! அழுது புலம்பும் உடன்பிறப்புகள், ஆறுதலின்றித் தவிக்கும் மு.க. ஸ்டாலின்! ஆளுங்கட்சியாய் இருந்தோம், அதிகார நாற்காலியில் அமர்ந்திருந்தோம்; இன்றோ அரசியல் அனாதைகளாய் திசை தெரியாமல் தவிக்கிறோம்! என்ன செய்வதெனத் தெரியாமல் கழகம் கையைப் பிசைய, உதயநிதியைக் கைகாட்ட, துர்கா பூஜையோ அரசியல் கணக்கை ஆரம்பிக்கிறது! 'அவன் கிடக்குறான், உதவாக்கரை' என்ற அலட்சியம் ஸ்டாலினிடம் மேலோங்கவே, ப்ளைட்டைப் பிடித்துப் பறந்த பால்டாயில், பிரண்ட் கைது கன்பார்ம் ஆன பின்னரே ஊர் சேர்ந்த செய்தி என்னவோ? ஊழல் ஊறித் திளைத்த திமுகவைச் சுற்றிவளைத்த தவெகவிடம் கெஞ்சியும் காரியம் ஆகாததால், பாஜகவுக்கு பல்லக்குத் தூக்கத் தயாராகிறதோ சமூகநீதி பேசித் தொண்டை கிழித்த கழகம்? அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்சியே காணாமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில், OBC வாக்குகளை உறுதிப்படுத்த உர்ர்ரென்று கிளம்பிய விமானம் மதுரையில் தரையிறங்கியதும் மகிழ்ச்சியில் திளைக்கிறாராம் ஸ்டாலின்! அட, இதையெல்லாம் யார் போய்ச் சொல்லிப் புரிய வைப்பது? அதிகாரத்தை இழந்தது மட்டுமல்ல, அரசியல் திசையையும் தொலைத்துவிட்டீர்கள்! இனி நீங்கள் மீட்க நினைத்தாலும் "மீட்க முடியாத டைட்டானிக் கப்பலாக" திமுக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்? -தேசாந்திரி @DMKITwing @arivalayam @Udhaystalin
40
30
2
82
7,915
சுய இன்பம் என்பது யாதெனில்....
I repeat this! அம்பேத்கரிய இயக்கங்களின் வளர்சி தான் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொய்விற்கான காரணமா? உலகம் முழுக்க இடதுசாரிகளுக்கான தனித்துவமான இடம் / தேவை இருந்து கொண்டே இருக்கிறது Brazil இல் Lula தேர்தல் மூலம் வெற்றி கொள்கிறார். ஸ்பெயின் & பிரிட்டன் இல் கூட தொழிலார் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. (கம்யூனிச கட்சி இல்லை என்றாலும் வலதுசாரி கட்சிகளோ/ conservative கட்சிகளோ இல்லை அவை) பக்கத்து நாடுகளான நேபாள் இலங்கையில் கூட ஒரு மாற்றாக மக்களுக்கு முன்வைக்கப் படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் 1990 களுக்கு பிறகு இடதுசாரிகளின் இடத்தை அம்பேத்கரிய இயக்கங்கள் கட்சிகள் ஆக்கிரமித்து கொண்டன விடுதலைக்கு முன்பு கிசான் சபாக்கள் மூலமும், 1960-80 களில் விவசாய கூலிகள் போராட்டங்கள் மூலம் (வடக்கே நக்சல்பாரி முதல் தெற்கே கீழ்த்தஞ்சை வரை) தலித் கட்சியாக அடையாளம் காணப்பட்ட இடதுசாரி கட்சிகளது இடத்தை 1990 களுக்கு பிறகு புதிதாக முளைத்த அம்பேதக்ரிய கட்சிகள் ஆட்கொண்டு விட்டன. வெளிநாட்டு நிதிமூலதனத்தின் இந்திய பிரதிநிதியாக இருந்த இடைநிலை சாதிகளுக்கு நிகராக தங்கள் எண்ணிக்கையை வைத்து (மக்கள் தொகை எண்ணிக்கை) பேரம் பேசும் வலிமையை அம்பேத்கரிய இயக்கங்கள் பெற்றிருந்தன. அதன் மூலம் ஆளும்வர்கத்துடன் சமரசம் செய்து இடைநிலை சாதிக்கு எதிராக தங்களை பல இடங்களில் பிரதிநிதிதித்துவம் படுத்த முயன்று அதில் ஒருசில இடங்களில் வெற்றியும் பெற்றார்கள். ஒரு காலத்தில் தலித் கட்சி என்று பெயரெடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆளும் வர்க்கத்துடன் கொள்கையளவில் சமரசம் செய்ய முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டு விட்டன.
1
110
When the majority shares power, it's called justice. When the minority asks for a share, it's called "communalism." Ambedkar named this double standard, and that's why he demanded the rights of the Scheduled Castes be written into the Constitution. The Ambedkar Archive | No. 006 Beyond the Icon. Into the Ideas. #Ambedkar #BRAmbedkar #AmbedkarArchive #Constitution #SocialJustice #Annihilationofcaste
7
8
291
The problem with you guys is that you rush to make public accusations without knowing the facts or understanding the issue. This hostility is particularly evident when it comes to Ambedkarites. Is it because many communists are uncomfortable with Ambedkar’s ideas and the Ambedkarite movement? Fact-check your claims before attacking others. @kuthoosi1988
Again and again justifying the autocratic behaviour of #Tvk Government, இனிமேல் #VCK வை ஜனநாயக அமைப்பு என்று சொல்லுவதை நிறுத்த வேண்டும் என்ற நிலை வரும் போல... அராஜகமான கைதுகள் நடந்து கொண்டு இருக்கிறது வெட்கமே இல்லாமல் இப்படி போலீசுக்கும், விஜய்க்கும் முட்டு கொடுக்குறீங்களே... திரு. வன்னியரசும், திரு.திருமாவளவனும் இவ்வளவு மோசமாக ஆளும் வர்க்கம் கை ஆள் ஆவார்கள் என்பதை கனவிலும் நினைக்கவில்லை. #அறிவோம்_விசிக .
4
1
9
342
டேய் திமுக கூலிக்கார பய @sunnewstamil மண்ட மேல இருக்க கொண்டைய மறைக்க தெரியலனா நீயெல்லாம் ஏன்டா சேனல் நடத்துற 😂😂
"அதிகாலை 5 மணிக்கு கைது செய்யுங்கள் என்று முதலமைச்சர் விஜய் சொல்லமாட்டார்.." -திருமாவளவன் #SunNews | #Kalaiyarasan | #Thirumavalavan | #Vijay
13
29
514
சமூகநீதியைக் கைவிட்ட ஸ்டாலின் அரசியல்! விசிகவை விமர்சிப்பதில் காட்டும் தீவிரத்தைத் தவெக அரசை எதிர்ப்பதில் திமுக காட்டுகிறதா? ஆட்சியை இழந்த திமுகவின் அரசியல் முன்னுரிமை என்ன? புதிய அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதா, முன்னாள் கூட்டணிக் கட்சியான விசிகவைத் தொடர்ந்து குறிவைப்பதா? 1. சமூகநீதி யாருக்கானது? இடஒதுக்கீடும் அரசியல் பிரதிநிதித்துவமும் சமூகநீதியின் ஒரு பகுதி மட்டுமே. சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து, தலித் மக்களின் உரிமைகளையும் சுயமரியாதையையும் பாதுகாப்பதுதான் அதன் உண்மையான சாதனையாக இருக்க முடியும். 2. விசிகவின் அரசியல் சுயாதீனம் ஏன் அசௌகரியமாகிறது? திமுக கூட்டணியில் இருந்தபோது விசிகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை. இன்று தவெக அரசில் பங்கேற்றதும் கடுமையான விமர்சனங்கள். விசிகவின் முடிவுகளை விமர்சிக்கலாம்; ஆனால் அதன் அரசியல் சுயாதீனத்தையே கேள்விக்குள்ளாக்குவது, அதிகாரம் கைவிட்டுப் போனதால் ஏற்பட்ட மனபிறழ்வா என்ற சந்தேகம் எழாமல் இல்லை. 3. திமுகவிடம் சில கேள்விகள்! சாதிய வன்முறைகளை எதிர்கொள்வதில் உங்கள் ஆட்சியின் சாதனைகள் என்ன (மேல்பாதியை மறக்கவில்லை)? தலித் மக்களின் உரிமைகள், உள்ளாட்சி அதிகாரம், நீதிக்கான அணுகல் ஆகியவற்றில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தினீர்கள்? விசிகவிடம் கணக்குக் கேட்கும் திமுக, தனது ஆட்சியில் ஏற்ப்பட்ட தோல்விகளுக்கும் அதே அளவுகோலை ஏற்குமா? 4. இடைநிலைச் சாதிகளின் ஆதரவே சமூகநீதியா? சில இடைநிலைச் சாதிப் பிரிவுகளில் நிலவும் சாதிய ஆதிக்கத்தை எதிர்கொள்ளாமல், தேர்தல் ஆதாயத்திற்காகச் சமரசம் செய்யப்படுகிறதா? இதை நிரூபிக்க அரசியல் பேச்சுகள், கூட்டணி முடிவுகள், செயல்பாடுகள் என யாவும் திமுகவால் ஆராயப்பட வேண்டும். அதனைக் கேள்வி எழுப்புவது அவசியம் என்றே கருதுகிறேன். 5. அரசியல் எதிரி யார்? திமுக தவெக அரசை விமர்சிப்பதே இல்லை என்பது என் வாதமல்ல. ஆனால், தவெக அரசின் மீதான விமர்சனத்தையும் விசிக மீதான தாக்குதல்களையும் ஒப்பிட்டு, திமுகவின் அரசியல் முன்னுரிமையை ஆராய வேண்டும். விசிகவின் தவெக ஆட்சிப் பங்கேற்பு விமர்சனத்திற்கு உட்பட்டதாக இருக்கலாம். ஆனால், திமுகவை அதே சமூகநீதி அளவுகோலில் மதிப்பிடப்பட வேண்டியது ரொம்பவே முக்கியமான ஒன்று. சமூகநீதி என்பது அதிகாரத்தைப் பெறுவதற்கான முழக்கமல்ல; அதிகாரத்தில் இருக்கும்போதும் இழந்த பிறகும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நிற்பது! — தேசாந்திரி @arivalayam @DMKITwing @Udhaystalin உங்களை நீங்களே மீளாய்வு செய்வது காலத்தின் கட்டாயம்.
5
17
1
35
1,067
பிடிபடாமல் லஞ்சம் வாங்குவது எப்படி ? 5 பாகங்களும்… @arivalayam @DMKITwing @Udhaystalin அப்படியா ??
1
3
1
7
263
அடுத்த ராமதாஸாகிறாரா மு.க. ஸ்டாலின்? 2011–12 இளவரசன் படுகொலைக்குப் பிறகு, விசிகவைத் தொடர்ந்து எதிர்ப்பதையும், தலித் அரசியலுக்கு எதிரான அணிதிரட்டலையும் முன்னெடுத்த ராமதாஸின் அரசியல் பயணம் நமக்குச் சொல்லும் பாடம் முக்கியமானது. குறிப்பாக, தலித் அல்லாதோர் கூட்டமைப்பை முன்னெடுத்த அரசியல், அவரது செல்வாக்கு சுருங்கியதற்கான காரணிகளில் ஒன்றாக அமைந்தது. இன்று 2026 தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் அணுகுமுறையைப் பார்க்கும்போது அதே பாதையில் ஸ்டாலின் பயணிக்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, சுயவிமர்சனம் செய்ய வேண்டிய நேரத்தில், U2 Brutus உள்ளிட்ட சில வலையொளித் தளங்கள் விசிகவைத் தொடர்ந்து குறிவைக்கின்றன. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் தரம் தாழ்ந்த விமர்சனங்களும் அரசியல் விவாதமாகிவிடாது. ஆட்சியில் இருக்கும் தவெகவை எதிர்கொள்வதைவிட, முன்னாள் கூட்டணிக் கட்சியான விசிகவை ஏன் தொடர்ந்து தாக்க வேண்டும்? விசிகவை ஒரு தலித் கட்சி என்ற குறுகிய அடையாளத்துக்குள் சுருக்கி, அதன் பரந்த அரசியலைத் தனிமைப்படுத்தும் முயற்சியா இது? சாதி ஒழிப்பு, மகளிர் விடுதலை, தமிழ்த்தேசியம், பாட்டாளி வர்க்க விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என விசிகவின் அரசியல் ஒரு சமூகத்தோடு முடிந்துவிடுவதில்லை. கூட்டணியில் இருந்தது என்பதற்காக ஒரு கட்சி தனது தனித்துவத்தையும் அரசியல் சுயமரியாதையையும் இழந்துவிட வேண்டியதில்லை. விசிகவுக்கு அமைச்சரவையில் கிடைத்துள்ள வாய்ப்பையும், அதன் மூலம் மக்களுக்கு ஆற்றப்படும் பணிகளையும் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். ஒரு கட்சி வளர்வதை மற்றொரு கட்சி அச்சுறுத்தலாகப் பார்ப்பது ஆரோக்கியமான ஜனநாயக அரசியலல்ல. விசிகவை விமர்சிப்பதால் திமுகவின் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மறைந்துவிடாது. விசிகவைத் தனிமைப்படுத்துவதால் திமுகவின் செல்வாக்கும் அதிகரித்துவிடாது. ராமதாஸின் அரசியல் பயணம் ஒரே காரணத்தால் முடிவுக்கு வந்துவிடவில்லை. இருப்பினும், தலித் அரசியலை எதிரியாகக் கட்டமைக்கும் அணுகுமுறையின் விளைவுகளை ஸ்டாலினும் திமுகவும் அலட்சியப்படுத்தக் கூடாது. எதிராளியை வீழ்த்துவதற்காக அரசியல் செய்வதைவிட, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அரசியல் செய்வதே நிலையான வளர்ச்சியைத் தரும். ராமதாஸ் செய்த தவறிலிருந்து ஸ்டாலின் பாடம் கற்கப்போகிறாரா? அல்லது சில அவதூறு பரப்பும் U2 Brutus போன்ற @U2Brutus_off நாய்களை ஏவிவிட்டு விசிகவை எதிர்ப்பதையே அரசியலாக்கி, அடுத்த ராமதாஸாகத் தன்னையும் மாற்றிக்கொள்ளப் போகிறாரா? — தேசாந்திரி @arivalayam @DMKITwing
54
50
12
120
13,767
தேசாந்திரி retweeted
Bruttal trolling for the Dravidian Dad @mkstalin
Web series to watch : a strong recommendation to Stalin Uncle...
1
2
8
493