Dharmapuri PRO (@DharmapuriPro) header
Dharmapuri PRO (@DharmapuriPro) profile picture

Official Account of Information and Public Relations Office , Dharmapuri ,செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தருமபுரி.

dharmapuri
Joined April 2022
Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)
Dharmapuri PRO retweeted
WTT யூத் கன்டெண்டர் கபோரோன் 2026 போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரருக்குப் பாராட்டு! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @SportsTN_ #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
16
30
2,651
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.11.2026) சென்னை, டி.எம்.எஸ்.வளாகத்தில் செயல்பட்டுவரும் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள பல்வேறு வகையான அவசரகால ஊர்திகளின் வசதிகளைப் பார்வையிட்டார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @arunraajkg |
32
80
3,332
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.11.2026) சென்னை, டி.எம்.எஸ்.வளாகத்தில் செயல்பட்டுவரும் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, அவசரகால ஊர்திகளில் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவ உபகரணங்கள், மீட்புக் கருவிகள், புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான உபகரணங்களைப் பார்வையிட்டார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @arunraajkg |
48
176
4,155
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.11.2026) சென்னை, டி.எம்.எஸ்.வளாகத்தில் செயல்பட்டுவரும் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்திற்கு (Emergency Response Call Centre) நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @arunraajkg |
25
57
6,510
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (17.11.2026) சென்னை, டி.எம்.எஸ்.வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @arunraajkg |
1
31
145
9,449
Dharmapuri PRO retweeted
தமிழ்நாடு நாள் – சிறப்புப் போட்டிகள் அனைவரும் பங்கேற்று உங்கள் தமிழ்ப்பற்றையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்துங்கள். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @tnsmdofficial #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
22
44
3,366
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா அவர்கள் இன்று (17.11.2026) புதுதில்லியில், ஒன்றிய அரசின் மாண்புமிகு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு.சர்பானந்த சோனாவால் அவர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் முக்கிய கடல்சார் கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவிக்கான கோரிக்கை மனுவை அளித்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
15
36
3,453
Dharmapuri PRO retweeted
தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டு சிக்கனத்தை ஊக்குவித்திடவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மின்சாரச் செலவினங்களைக் குறைத்து உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ஐந்து பகுதிகளில் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் (Energy Efficiency Facilitation Desks) அமைக்க நடவடிக்கை – மாண்புமிகு அமைச்சர் திரு.பெ.மதன் ராஜா அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
16
29
2,984
Dharmapuri PRO retweeted
ECLGS 5.0 திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கூடுதல் கடன் வசதியைப் பெற்று பயன்பெற வேண்டும் – மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாண்புமிகு அமைச்சர் திரு.பெ.மதன் ராஜா அவர்கள் வேண்டுகோள் #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
18
35
15,918
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் இன்று (17.11.2026) புதுதில்லியில், ஒன்றிய அரசின் மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி அவர்களை நேரில் சந்தித்து, பள்ளிக்கல்வித் துறை சார்ந்த திட்டங்களுக்கு நிதியுதவிக்கான கோரிக்கை மனு அளித்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
2
12
1
29
3,377
Dharmapuri PRO retweeted
ஜவுளித் தொழில் செறிவு மிகுந்த ஈரோடு பகுதியில் ஜவுளித் தொழிலின் மேம்பாட்டிற்காக ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மண்டல துணை இயக்குநர் (துணிநூல்) அலுவலகம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
17
39
3,364
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் தலைமையில் இன்று (17.11.2026) சென்னை அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கூட்ட அரங்கில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மற்றும் இ.எஸ்.ஐ. மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Farvace_Offl |
16
34
3,742
Dharmapuri PRO retweeted
சென்னை பெருநகர வளர்ச்சிக்கான முழுமைத் திட்டங்களுக்கு ரூ. 45.50 கோடி ஒதுக்கீடு! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @CMDA_Official @TnhbOfficial61 #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
17
36
4,054
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (17.11.2026) புதுதில்லியில், மாண்புமிகு ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு கோரும் விரிவான ஆவணத்தினை அளித்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
1
24
58
4,112
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு, 'அண்ணன் சீர்' திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வெளியிட்டுள்ளது என மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
24
45
3,740
Dharmapuri PRO retweeted
11
23
3,023
Dharmapuri PRO retweeted
'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
29
65
3,257
Dharmapuri PRO retweeted
தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு 24 மணி நேரம் செயல்படும் தகவல் மையங்கள். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
33
78
4,522
Dharmapuri PRO retweeted
EDII, Chennai, is organising a 2-Day Entrepreneurship Development Programme on “Hot Beverage Premix Preparation and Value Addition @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @edichennaitn @TNSMDofficial #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
18
29
3,428
Dharmapuri PRO retweeted
அண்ணன் சீர் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை ! தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு ! #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
4
261
6
694
52,196