Sasha (@DmkSasha) header
Sasha (@DmkSasha) profile picture

Proud Transgender🏳️‍⚧️| Politician🖤❤️ | Social activist| Media Personality | Chairperson@chennaidost| Director@chennairainbowfilmfestival | Fashion designer

Chennai, Tamilnadu
Joined September 2025
Photo by Sasha (@DmkSasha)Photo by Sasha (@DmkSasha)Photo by Sasha (@DmkSasha)Photo by Sasha (@DmkSasha)Photo by Sasha (@DmkSasha)Photo by Sasha (@DmkSasha)Photo by Sasha (@DmkSasha)Photo by Sasha (@DmkSasha)
The Supreme Court has now made one thing clear: it did not approve the modification to Form 6. Then who authorised this change? When two Election Commissioners had reportedly raised objections, and the Supreme Court itself is seeking to know who made the modification, this is no longer a minor procedural issue. The unexplained changes to the electoral process, particularly amid the dramatic political changes witnessed in recent elections, raise serious questions about the integrity of our electoral system.
44
454
6
1,337
39,560
🤖 Made with AI
4
Sasha retweeted
திராவிட நாயகர் கழகத் தலைவர் அவர்கள் தாராபுரம் இடைத்தேர்தலில் பரப்புரை செய்வதற்காக கோவை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது உடன்பிறப்புகளும் பொதுமக்களும் அவருக்கு பெரும் வரவேற்பு அளித்தனர். வாழ்த்து முழக்கங்களுடன் கழகத் தலைவர் பயணித்தார்
36
304
8
1,092
16,040
மாண்புமிகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் சிந்தனையைத் தூண்டும் கருத்து!
1
162
1
360
6,177
#WATCH | டிஜிபியை ஏன் நியமிக்கவில்லை? ஆதவ் அர்ஜுனா கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் #UdhayanidhiStalin #DGP #AadhavArjuna #News18TamilNadu
33
299
6
1,199
64,454
“இந்த அரசின் அறிவிப்புகளை எல்லாம் பார்த்தால், எல்லாத் திட்டங்களையும் மொத்தமாகச் சேர்த்து ‘தாய்மாமன் காதுகுத்தும் திட்டம்’ என்று பெயர் வைத்துவிடலாம்.” – மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள். #TNAssembly #DMK4TN
10
100
2
173
4,354
#WATCH | யார் ஓடியது? “கடைசியாக ஓடிச் சென்றது என அனைவரும் பார்த்திருப்பீர்கள். சொல்லிவிட்டு ஓடிவிட்டாரா? இதைத்தான் நானும் சொன்னேன், 3 நாட்கள் கழித்து வந்து பதில் பேசுங்கள் என்று.. இவர் அப்போதே இதை செய்திருக்கலாம்.” “யாரும் நான் பேசும்போது அவையிலிருந்து ஓடிவிடக்கூடாது” என பேசிவிட்டு, உடனடியாக அவையிலிருந்து வெளியேறிய விஜய்யின் செயலை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! #UdhayanidhiStalin | #TVKFails | #TNAssembly | #KalaignarSeithigal
3
183
2
369
5,352
Lop @Udhaystalin 💥💥
81
1,284
43
3,590
115,117
மாநிலத் தலைவருக்கும் திரைப்பட நடிகருக்கும் உள்ள வித்தியாசம்
3
165
2
426
10,759
சட்டசபையில் இன்று ஓடியது யார்?? 🤣🤣🤣🙏 #tvk @thisisRaj_ @baldeagle_offic
2
41
121
1,508
#WATCH | செல்போனுக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் செல்போனை லாக்கரில் வைக்கும் நடைமுறைக்கு பக்தர்கள் கண்டனம்; சாமி தரிசனத்தை விட செல்போனை திரும்பப் பெற 3 மணி நேரத்திற்கு மேல் ஆவதாகப் பக்தர்கள் வேதனை. #SunNews | #NellaiapparTemple | #TiruvannamalaiTemple
24
195
15
385
30,978
ஒரு சாம்ராஜ்யத்தை ஒரு ஒரு செங்கல்லா எடுத்து வச்சு கட்டி முடிக்க தான் பல வருஷம் ஆகும் அதை தரைமட்டமாக்க 5 நிமிஷம் கூட ஆகாது அற்ப சினிமா கவர்ச்சிக்காக தகுதியற்ற கையில் தமிழ்நாடு 🤦‍♀️
10
73
140
3,919
கச்சத்தீவை திமுக தான் தாரை வார்த்தது என வரலாறு தெரியாமல் அவதூறு பரப்பும் தற்குறிகளின் கவனத்திற்கு 👇
3
26
52
569
என்ன அமைச்சர் சார் பேச்சு வார்த்தையே நடத்தாம நடத்தினதா சட்டசபைலயே பொய் சொல்லி இருக்கீங்கன்னு தூய்மை பணியாளர்கள் சொல்றாங்க.. சும்மா வாய் இனிக்க இனிக்க பேசாம அவங்க கேக்குறத செய்ங்க
9
483
11
748
11,243
அன்னை தர்மாம்பாள் அவர்கள் பெண்ணடிமைத்தனத்தின் விலங்கொடித்து, சென்னை மாநகரில் ‘தமிழ்நாடு பெண்கள் மாநாடு’ கூட்டிய பேரொளி! ​நீதிக்கட்சியின் முன்னணிச் செயற்பாட்டாளர், திமுகவின் முக்கியத் தூண், கைம்பெண் திருமணம், கலப்பு திருமணம், பெண் கல்வி என பெண்களின் விடுதலைக்காக போராடியவர். #திராவிட_மாதம்
3
97
159
6,370
#NewsUpdate | சட்டப்பேரவையில் முதல்முறை பெண் மாற்றுத் தலைவர் என்பது பொய் - CPIM முன்னாள் எம்.எல்.ஏ. லீமா ரோஸ் சொன்ன தகவல் #SunNews | #LeemaRose | #Sathyabama
17
369
8
1,417
66,008
விழுப்புரம் Run கரூர் Run சட்டமன்ற Run 🏃🏃
1
1
39
தூய ஆட்சி🔥🔥🔥👌👌👌 இதே திமுக ஆட்சியில் நடந்திருந்தா பத்திரிக்கையாளர்கள் , சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் ஆகிய பெயரில் உலாவும் அயோக்கியர்கள் பொங்கி எழுந்திருப்பார்கள் என்ன செய்வது.. இது க்யூட் சி.எம் ஆட்சி அடேய்ய்ய் வெட்கம் கெட்டவர்களே.. where are you guys??
#WATCH | "வெளிய போங்கடினு எப்படி சொல்லலாம்?" மயிலாப்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து புகார் அளிக்க சென்ற இடத்தில் மின்வாரிய ஊழியர்கள் மரியாதை குறைவாக நடத்தியதாக பொதுமக்கள் புகார் #SunNews | #TVKVijay‌ | #PowerCut | #Mylapore
2
26
55
2,631
#WATCH | சென்னை: தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிப்பதாகவும், தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சட்டப்பேரவையில் ஒரு மாயையை ஏற்படுத்துகின்றனர் என உழைப்போர் உரிமை இயக்கம் குற்றச்சாட்டு #SunNews | #Chennai | #SanitaryWorkersProtest
9
247
6
493
15,845
#BREAKING | ஆளுநரை ஓடி விட்ட தந்தை, முதலமைச்சரை ஓட விட்ட மகன் - சமூகவலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்! #MKStalin | #UdhayanidhiStalin | #VijayFailed | #TVKFailed | #KalaignarSeithigal
117
328
16
1,055
24,642