ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் (@Eswarphysics) header
ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் (@Eswarphysics) profile picture

A physicist, working on quantum information and quantum gravity. Ham M7ESR/ VU3CTO. Science communicator. @SpacesScience #PhyFron Team #அறிவியற்றமிழ்மன்றம்

Cambridge, England
Joined April 2014
Photo by ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் (@Eswarphysics)Photo by ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் (@Eswarphysics)Photo by ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் (@Eswarphysics)Photo by ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் (@Eswarphysics)Photo by ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் (@Eswarphysics)Photo by ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் (@Eswarphysics)Photo by ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் (@Eswarphysics)Photo by ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் (@Eswarphysics)
ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் retweeted
இந்தியாவில் கல்வி (வணிகத்தையும் தாண்டி) ஒரு மிகப் பெரிய scam.😡 இதன் பாதிப்பு கூடிய விரைவில் தெரியவரும். பாதிக்கப்போவதோ நம் பிள்ளைகள் தாம். இன்று அரசு/கல்வித்துறை விழிக்காவிட்டால் மீள்வது கடினம். சந்து நண்பர்களை தனியாக சந்திக்கும் போது என் மனக்குமுறலை பலமுறை கொட்டியுள்ளேன்😭
என்னது இந்தியா Unitary state நாடா? நீயெல்லாம் ஒரு பேராசிரியரா? வறுத்தெடுத்த அமைச்சர் பொன்முடி..! #Chennai | #College | #Students | #MinisterPonmudi | #PolimerNews
6
9
53
6,863
ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் retweeted
தமிழ் ஊடகங்களே, Twitter ஐ துவிட்டர் என்றெழுதுங்கள்! ஆங்கிலத்தில் எழுதும்பொழுது tWItteR என்றெழுதுவீர்களா? ஏன் மாட்டீர்கள்? அதுபோலத்தான் தமிழில் "ட்" என்று மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுதல் கூடாது. எல்லாரும் குப்பையைத் தெருவில் கொட்டுகின்றார்கள் எனாதீர்கள்! சரியன்று! #
2
3
10
684
ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் retweeted
To celebrate the publication of the 2nd edition of The Feynman Lectures on Computation, Tony Hey and I spoke @PMACaltech about "Feynman and Computation." youtube.com/watch?v=u8fUz5iN…
20
81
12,693
ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் retweeted
Baba Ramdev as Feynman diagrams 1/ one-loop diagram in phi^4 theory
10
41
7
339
43,566
குழந்தைகளின் மூளை பஞ்சுமாதிரி இழுத்துத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை என ஆய்வுகள் கூறுவதை அவ்வப்போது காணநேரிடும். அதை வீட்டிலேயேக் கண்கூடாகக் காண்பதும் அடிக்கடி நிகழும்! அவ்வாறு இன்றைக்கும் நேற்றும் நடந்த சில நிகழ்வுகள்... paramaaanu.wordpress.com/202…
101
14/15 ஆம் நூற்றாண்டின் கணிதவியலர் மாதவனின் கணிதத்தொடரை பற்றியும் எண்ணியற்கோட்பாட்டில் அதன்சிறப்புப் பற்றியும். பழைய அறிவியல் சரியாக இருக்கும்பொருட்டு நாமும் சிறப்பிக்கவேண்டும் என்றும் பேசியிருக்கிறோம். paramaaanu.wordpress.com/202…
1
4
179
பெரும்பாலாக, சிறியவரின் கேள்வி பெரியோரின் செவிக்கு ஏறாததும், ஏறினாலும் கேள்வியின் தன்மைசாராமல் விட்டேற்றியாக, சிறியவர்களின் இயலாமையை அவர்களுக்கேத் திருப்பிவிட்டு, சிறியோரை மட்டம் தட்டுவதும், கேள்விகேட்க ஊக்கப்படுத்தாததும் கேள்விகேட்போரையே அசிங்கமாக நினைக்கவைப்பதுமாக பழகிவிட்டனர்.
61
எங்களுடைய நூல் "காலப்பயணமும் கருந்துளைகளும்."
நிறைவேறியது மாபெரும் கனவு.. நானும், ஈஸ்வர் அண்ணாவும் @Eswarphysics இணைந்து எழுதிய "காலப்பயணமும், கருந்துளைகளும் " நூல் வெற்றிகரமாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கருந்துளைகள் பற்றியும் காலப்பயணம் பற்றியும் இந்த நூல் தமிழில் எடுத்துரைக்கிறது
5
8
20
ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் retweeted
#PhyFron அறிவியல் மன்றம் வழங்கும் Seminar Series #23 (தமிழில்) Sun 7, Aug 2022, 6.00 PM IST Topic: There is plenty of room at the bottom. By: Arjun Kumar (PhD scholar, Alagappa University). Zoom link: bit.ly/3StaIOQ All are welcome🙏. Kindly register.
ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் retweeted
4
3
4
Very important issue has been discussed about working on narrowed-down problems and being successfully funded, yet there is a huge gap, again the situation craves for foundational and philosophical approach in physics research. physicstoday.scitation.org/d…
1
1
ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் retweeted
I am excited to share a new study led by Shachar Givon & @MatanSamina w/ Ohad Ben Shahar: Goldfish can learn to navigate a small robotic vehicle on land. We trained goldfish to drive a wheeled platform that reacts to the fish’s movement (authors.elsevier.com/a/1eEnu…).
491
3,589
2,814
13,173
இதை பேச்சுவாக்கில் சொல்வதானால், மாமியார் உடைச்சா மண்குடம் மருமக உடைச்சா பொன்குடம். இப்பழமொழியில் “மண்ணும் பொன்னும்” காலத்திற்கேற்ப இடத்திற்கேற்ப/வீட்டைப் பொருத்து மாறலாம். 😊. Reference frame/சட்டகங்களின் விளையாட்டு.
1
5
ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் retweeted
A very important article I read yesterday. The deafening silence of scientists thehindu.com/opinion/op-ed/t…
3
5
இந்த cringe-க்கும் swag-க்கும் oxford அகராதி வச்சுப் படிச்சாலும் விளங்காது போல.. வாய்க்கு வந்ததெல்லாத்தையும் swag-னு சொல்லி என்னைய cringe பண்றாய்ங்க. இதெல்லாம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு assault-ஆ போச்சு...
1
8
ஈஸ்வர் இரா. நாகேஸ்வரன் retweeted
Retired astrophysicist Kenneth Brecher designs tops with intriguing behaviors. His latest creation is a rattleback top—a top with a preferred spinning direction—whose geometry incorporates the Feigenbaum constant from chaos theory. FMI: physics.aps.org/articles/v14… (13/n)
1
4
1
21