
Theoretical Physicist, Loop Quantum Gravity, Spin networks | R & D| Author | @SpacesScience | PhyFron |இயற்பியலைத் தமிழில் விளக்க விழையும் ஆய்வாளன்
Joined January 2016
- Tweets10.5K
- Following2.9K
- Followers4.1K
- Likes26.3K
Pinned Tweet
2026 ஆம் ஆண்டிற்கான கிராவிட்டி ரிசர்ச் பவுண்டேஷன் (Gravity Research Foundation) விருதுகளில் எனது கட்டுரைக்கு சிறப்பு அங்கீகாரம் (Honorable Mention) கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன் #research #gravity
The Eagle is Coming 🔥🔥
#Sandiyar
@ikamalhaasan
SANDIYAR
சண்டியர் 🔥
#KamalHaasan #SUArunkumar
#Sandiyar #சண்டியர்
#SandiyarSambavam #HappyBirthdayKamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan
@ikamalhaasan #Mahendran @anirudhofficial @anbariv #SunilKS @amritharam2 #CSBalachandar @AKunjamma @RohanShrestha @RKFI @turmericmediaTM @magizhmandram @APIfilms @homescreenent
பெரிய தலக்கட்டுகளே ஏஐ பயன்படுத்தி கணித வேலைப்பாடுகள்ல ஈடுபட ஆரம்பிச்சுட்டாங்க.. ஓஹோன்னானா
@gimnitzsimon @HilaalAlamTamil @Eswarphysics @arcot2arctic 🙄🙄
2
182
" சிந்திப்பவர்களின் ஆகச்சிறந்த பிரச்சனையே சிந்தனை தான்" - ண்னோவ் எப்படீண்ணா இப்படீல்லாம் பேசுறீங்க @Alien18R ? @MaranaVilas @AkiraKarachov @ThePiliral
youtu.be/4HNetG7puV0?si=BHl7…
1
283
டியர் மதுரையன்ஸ் @HilaalAlamTamil @DrVaathi @CheMystery_Raj
பரோட்டாக்கு முள்ளங்கி சாம்பாராம்.. பரோட்டாக்கு நேர்ந்த இந்த அநீதிய கேக்க ஆளில்லையா😭
2
4
418
ரசத்தையாவது மிச்சம் வச்சிருக்கலாம்.. Yang Mills Mass Gap millenium problem solving ஏஐ வழியா பண்ணீட்டானுக போல.
@gimnitzsimon தம்பி மாட்டுத்தாவணி பஸ்டான்டுல உக்காந்து How possibly we can solve ன்னு 3 வருசத்துக்குமுன்னாடி இதப்பத்தி பேசீட்ருந்தோம் ஞாபகம் இருக்கா cc @HilaalAlamTamil
Statement by the Yang-Mills Working Group
Michael R. Douglas, David J. Gross (Chair), Arthur Jaffe,
Igor R. Klebanov and Nikita Nekrasov
kitp.ucsb.edu/sites/default/…
A talk is planned related to Investigations on stardust. @parthiiban @cho
How do scientists study material from beyond Earth? ☄️
Join us for a talk by Dr. Manavi Jadhav on Laboratory Investigations of Stardust and Other Extraterrestrial Materials.
📅 Nov 1 | 3:30 - 6 PM
📍 Chepauk
💰250/adult & free for kids
Register: events.chennaiastronomyclub.…
மலையாள சினிமா ஸ்கேம்களும், தியேட்டர், ஒடிடி ரிவியூக்களும்
@Alien18R @ThePiliral @AkiraKarachov
ஆகியோரின் நீண்ட அலசல்.. @marana பாட்காஸ்ட் வாயிலாக
Bethlehem Kudumba Unit - ஒரு FEEL GOOD அனத்தல்! | Maranavilas Podcast
New Episode Alert! 🎙️🔥 @Alien18R @ThePiliral @AkiraKarachov
Stream the latest episode now! 🎧
🔗 Watch/Listen here 🎥
▶️ : youtu.be/SX__V4fKXD0
Spotify 🎧 : open.spotify.com/episode/0ph…
121
ஆக மதுரைக்குள்ளையே புகுந்து மதுரை முத்துப்பாண்டியவே சம்பவம் பண்ணீருக்கானுக போல🥺
We discovered a sophisticated recording device that was hidden inside one of our offices. We used our models to understand the device and where it had come from, identifying that a specific employee had planted it a few days earlier. We referred the matter to the FBI, and we’re grateful to the agents and prosecutors who moved quickly to make an arrest. The FBI’s investigation is ongoing and we will continue to support their work.
At this time, we have no indications of this individual inappropriately accessing or exfiltrating model weights, source code, or customer data. The employee was terminated.
We take protecting our technology, data, and people seriously, and as a matter of national importance. Our security program is designed to protect against a wide range of threat actors, from insider risks to cybercriminals to nation states, and this case is an example of how AI can help address these sophisticated security threats.
3
254
விருமாண்டி பஞ்சாயத்து சீனும் நியூட்ரினோக்களும் - 2026 இயற்பியல் நோபல் பரிசு குறித்து விளக்கம் @Greatgo1 அவர்களின் அறிவியல் ஊடகம் வாயிலாக
#அறிவியல் #நியூட்ரினோ
youtu.be/mz4s-BI0hFI
நிலவைச் சுற்றி பெரிய ஒளி வளையம் சில நாட்களில் தெரியும் பார்த்திருக்கிறீர்களா? அது ஏன் என்று தெரியுமா?
#Physics #AtmosphericOptics #Astronomy #TamilScience
மனிசனுங்க என்னும் பிரபஞ்சத்துக்கே ஆபத்தான கேவலமான இனம்
🚨🥹 1916 செப்டம்பர் 13 அன்னைக்கு, அமெரிக்காவின் டென்னசி எர்வின் ரயில்வே யார்டுல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னாடி,
ஒரு சர்க்கஸ் யானையை கிரேன் வச்சு தூக்கிலிட்டாங்க💔
மேரிங்கிற 5 டன் எடையுள்ள அந்த ஆசிய பெண் யானை, ஊர்வலத்துல போய்க்கிட்டிருந்தப்போ வழியில கிடந்த தர்பூசணி தோலை எடுக்க நின்னிருக்கு.
யானையை பழக்கின அனுபவமே இல்லாத ரெட் எல்ட்ரிட்ஜ்ங்கிற புதிய உதவியாளர், அதை கொக்கி கம்பால காதுக்கு பின்னாடி ஓங்கி குத்தியிருக்காரு.
வலியில மிரண்ட மேரி அவரை தூக்கி வீசி மிதிச்சதுல அவர் சம்பவ இடத்துலயே இறந்துட்டாரு.
அந்த ஊர் மக்கள் கொந்தளிச்சு மேரியை சுட பார்த்தாங்க. ஆனா துப்பாக்கி குண்டுகள் அந்த தடிமனான தோலை ஒண்ணும் பண்ண முடியல.
இந்த யானை இருந்தா சர்க்கஸை ஊருக்குள்ள விடமாட்டோம்னு மத்த ஊர்களும் மிரட்டினதால, கூட்டத்தோட கோபத்தை தணிக்க சர்க்கஸ் உரிமையாளர் மேரிக்கு பொது மரண தண்டனை கொடுக்க ஒத்துக்கிட்டாரு ⛓️
எர்வின் யார்டுக்கு கூட்டிட்டு வந்து 100 டன் ரயில்வே கிரேனால் மேரியை முதல்ல தூக்கினப்போ, சங்கிலி அறுந்து விழுந்து யானையோட இடுப்பு எலும்பு உடைஞ்சு போச்சு. 🥺
வலியில துடிச்ச யானையை விடாம, இன்னும் தடிமனான சங்கிலியை மாட்டி ரெண்டாவது முறையா தூக்கி மேரியை கொன்னாங்க 🐘
மனிதனின் கவனக்குறைவால் நடந்த ஒரு தப்புக்கு, எந்த கோர்ட் விசாரணையும் இல்லாம கூட்டத்தின் வெறியை தணிக்க ஒரு யானையை மெஷினில் தூக்கிலிட்ட கொடூரம் அது.
இதையெல்லாம் தெரிஞ்சுக்கும்போதுதான், இந்த பூமில வாழுறதுக்கு மனுஷங்களை விட வாயில்லா ஜீவன்களுக்குத்தான் தகுதி அதிகமோன்னு தோணுது. 😑
1
2
564
Nice discussion about various features of cars
நவீன கார்களும் அதில் உள்ள தேவையற்ற ஆணிகளும்
@Alien18R @muthugg @MaranaVilas
youtu.be/D-WLWoOYg6A?si=pE6D…
100% நெசம் இது
இந்தியாவில் நீங்கள் அமைதியாக வாழ விரும்பினால்:
- சாலைகளில் ஏற்படும் மோதல்களைத் தவிர்க்கவும்
- சாலையில் செல்லும் அந்நியர்களுக்குக் குடிமை உணர்வு (civic sense) குறித்துப் பாடம் எடுப்பதைத் தவிர்க்கவும்
- பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
- பொது இடங்களில் அரசியல் குறித்துப் பேசுவதைத் தவிர்க்கவும்
- கைகூப்பி மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிடவும்
குறிப்பாக இங்குள்ள மக்களிடம் பொறுமையின்மையும் வன்முறை மனப்பான்மையும் அதிகரித்துள்ளன.
இது யாரும் பேசாத ஒரு புதிய பெருந்தொற்றாக மாறியுள்ளது.
236
🤣🤣
A professor texts his PhD student:
“Good news! Our paper got accepted to a conference in Hawaii. We’re flying next week!”
The PhD student texts his girlfriend:
“I’ll be away for a week. Conference.”
His girlfriend texts her advisor:
“I’ll finally have time to finish the experiments next week. No one will be distracting me.”
Her advisor emails the dean:
“The results are almost ready. We can submit that major grant proposal.”
The dean calls the professor:
“We need you for an urgent proposal, you can’t go to Hawaii. We need you here.”
The professor texts his PhD student:
“Trip canceled.”
The PhD student texts his girlfriend:
“I’m staying.”
His girlfriend texts her advisor:
“The experiments may take a little longer.”
Her advisor emails the dean:
“It’s too early to submit the grant.”
The dean calls the professor:
“The proposal is no longer urgent. You can go to the conference.”
The professor texts his PhD student:
“We’re going after all!”
1
353


























