
Deputy Secretary @dmk youthwing | திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் | Belong to the Dravidian Stock
Madurai
Joined August 2014
- Tweets1.4K
- Following408
- Followers3.8K
- Likes15.8K
ஊர் உலகமே காரித்துப்பிய ஒரு கேவலமான செயல செஞ்ச சொந்தக்கட்சி MLAவ இன்னும் காப்பாத்திக்கிட்டு இருக்க எப்படி மனசு வருது தூய CM சார் ?! ஒரு மேடைப்பேச்சில் தண்ணியப் பத்தி பேசுனதுக்கே, தவறாக ஒரு பெண்ணைப்பத்தி பேசுனாருனு ஒரே இரவில் தஞ்சாவூர் காவல்துறையை தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர் வீட்டிற்கு அனுப்பி கைது செய்து அதுக்கும் நீதிமன்றத்துக்கிட்ட தலையில கொட்டு வாங்குன @CMOTamilnadu இப்போ நீதிமன்றமே தலையிட்ட பின்னும் உங்க MLA மீது நடவடிக்கை எடுக்கமாட்டீங்களா ?!
#kallakurichi #mla #tvk #misbehave #CollectorIssue
This is how it begins in Babri masjid
#riot #ThiruparankundramDeepam #Thirupparankundram #madurai #justice
மருத்துவர் மீது பாலியல் புகார்..! காவல்நிலையத்தில் குடும்பத்தினர் போராட்டம்….youtu.be/sL8du8Km7eE?si=o4p7… via @YouTube
குழந்தைகள் காணும் உலகை அவர்தம் மனக்கண்கொண்டு நாமும் கண்டுவிட்டால், அகிலமெல்லாம் அமைதி தான். அங்கு நிறைந்து வழிவதெல்லாம் எல்லையில்லா அன்பு தான்.. சுயநலமில்லா உலகம் தான்.. இனிய குழந்தைகள் நாள் வாழ்த்துகள்😍🫂
#children #childrensday
@Udhaystalin @dmk_youthwing
#வன்மையாக கண்டிக்கிறோம் 😡😡
காவிரி நதிநீர் பற்றி இப்போது வரை வாய் திறக்காமல், தமிழ்நாடு விவசாயிகளின் நலனை அடகுவைத்துவிட்டு மக்களை வஞ்சிக்கும் @CMOTamilnadu விஜய் அரசு இன்று, விவசாயிகளுக்காக குரல் கொடுத்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்களை கைது செய்ய முயல்வதை #வன்மையாக_கண்டிக்கிறோம்..
அராஜக கொடுங்கோல் ஆட்சி செய்யும் கையாலாகாத #தவெக @actorvijay அரசு இன்னும் எவ்வளவு தான் ஆணவத்தை கட்டவிழ்க்கும் என பார்ப்போம்!! தமிழ்நாடும் மக்களும் இதையெல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான் !!
#பாசிசஆட்சி #தவெக #செயல்படாதஅரசு
#வன்மையாக கண்டிக்கிறோம் 😡😡
காவிரி நதிநீர் பற்றி இப்போது வரை வாய் திறக்காமல், தமிழ்நாடு விவசாயிகளின் நலனை அடகுவைத்துவிட்டு மக்களை வஞ்சிக்கும் @CMOTamilnadu விஜய் அரசு இன்று, விவசாயிகளுக்காக குரல் கொடுத்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்களை கைது செய்ய முயல்வதை #வன்மையாக_கண்டிக்கிறோம்..
அராஜக கொடுங்கோல் ஆட்சி செய்யும் கையாலாகாத #தவெக @actorvijay அரசு இன்னும் எவ்வளவு தான் ஆணவத்தை கட்டவிழ்க்கும் என பார்ப்போம்!! தமிழ்நாடும் மக்களும் இதையெல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான் !!
#பாசிசஆட்சி #தவெக #செயல்படாதஅரசு
சிறப்பான தரமான சம்பவம்... 🔥🖤❤
ஆட்டமே இப்பதான் ஆரம்பிக்குது 💪😍🤗
@Udhaystalin Anna
@mkstalin
@dmk_youthwing @arivalayam
இளந்தலைவர் on fire 🤩💪🔥
#WATCH | "உங்க அனுபவம் அப்படி.. என் அனுபவம் இப்படி.." -எடப்பாடியை கடுமையாக விமர்சித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
#SunNews | #TNElectionWithSunNews | #Ambur
வாக்களிப்பீர் உதயசூரியன் ❤️
#வெற்றிச்சின்னம்
கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்திய கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருவாரூரில் தன் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்!
திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்!
#VoteForDMK
#DravidianModel ஆட்சியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட வைத்து;
உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டி;
நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது! என தினமும் பாசிச சக்திகளையும் - அடிமைகளையும் - மூடர்களையும் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் தன்னிகரில்லாத் தலைவர் Chief Minister of Tamil Nadu M. K. Stalin அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ❤️
Udhayanidhi Stalin
DMK - Dravida Munnetra Kazhagam
DMK Youth Wing
#HBDCMMKStalin
#HBDThalaiva #MKStalin4TN
#DMK4TN #Youth4DMK2026 #dmkyw
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
இந்திய கூட்டாட்சி தத்துவம் - மாநில உரிமை முழக்கத்தின் சமகால முகம். ஆதிக்கத்திற்கு அடிபணியாத கொள்கை உறுதியாலும், அயராத உழைப்பாலும், மக்கள் மீது கொண்ட பேரன்பாலும், தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்கும் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin
அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
கழகத் தலைவர் தலைமையில், 2026-ல் மீண்டும் #DravidianModel ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#HBDCMMKStalin #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழக அரசியலின் அற சாட்சி, எளிமையின் சிகரம், தகைசால் தமிழர் ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. ஒரு நூற்றாண்டு காலம் மக்களுக்காகவும், மண்ணிற்காகவும் ஓயாமல் உழைத்த அந்த மாபெரும் தலைவருக்கு எமது செவ்வணக்கம் - வீரவணக்கம் 🙏
#RedSalute #RedSaluteComrade
தமிழ்நாட்டு அரசியலின் முதுபெரும் ஆளுமை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு மறைந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசத்தை அனுபவித்தார். அவரது மீசைமுடிகள் காவல்துறையால் சுட்டுப் பொசுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். என்றபோதும் பிரிட்டிஷ் ஏகாபத்திய எதிர்ப்புப் போரில் உறுதியாக நின்றார்.
விடுதலைக்குப் பின்பு விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக களத்தில் நின்றார். தென்மாவட்ட சாதிக்கலவரத்தில் தன் மாமனார் கொல்லப்பட்டபோதும் நல்லிணக்கப்பணிகளில் கவனம் செலுத்தினார். தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார்.
அவரது 60 ஆண்டுக்கால பொதுவாழ்க்கையை சிறப்பு செய்யும் வகையில், பாராட்டு விழா நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கோடி ரூபாயை அவருக்கு வழங்கியது. அதை அப்படியே கட்சி நிதிக்கு திருப்பித் தந்தார்.
பொதுவுடைமை இயக்கப் போராளியான தோழர் நல்லகண்ணு தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள்மீது பெரும் மதிப்பு கொண்டவர். முத்தமிழறிஞர் கலைஞருடன் ஆழமான நட்பு கொண்டவர். “எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு” என்று கலைஞரால் பாராட்டப்பட்டு, அம்பேத்கர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தோழர் நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி சிறப்பித்தார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட 10 லட்சத்துடன் தன் சொந்தப் பணமான ஐயாயிரம் ரூபாயையும் சேர்த்து, பத்து லட்சத்து ஐயாயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
பொதுவாழ்க்கையில் எளிமையும் போராட்டக் குணமுமே தோழர் நல்லகண்ணுவின் அடையாளங்கள். மக்களுக்காக உழைத்த மகத்தான தலைவருக்கு அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Chief Minister of Tamil Nadu தலைவர் @mkstalin அவர்களின் சிறப்புரையில், இளந்தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்களின் தலைமையில் இன்று மாலை 3:00 மணிக்கு விருதுநகரில் New Dravidian Stock ஒன்று கூடும் 1,10,000 தென் மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு! 🖤❤️
ஒன்று கூடுவோம்! வரலாறு படைப்போம்!
#Youth4DMK2026
#Youth4DMK2026
@arivalayam
@dmk_youthwing
The Torch bearer of TN Politics ❤️
The future of Indian Politics ❤️
@Udhaystalin
@dmk_youthwing
#DravidianPolitics
மக்களின் கருத்துகளை அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கையை உருவாக்க, அவர்களின் கோரிக்கைகளை சேகரிக்கும் களப் பயணத்தை தி.மு.க தொடங்கியுள்ளது.
#DMKManifesto2026
@mkstalin @Udhaystalin @arivalayam @dmk_youthwing @DMK4TN
அனைவருக்கும் தித்திக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.. ❤️ 💛🎉👏
அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி நிறைந்து வழியட்டும்.. 😍🥳
சமத்துவம் பொங்கட்டும் !!
தமிழ்நாடு வெல்லட்டும் !! 💪
என் செந்தமிழைக் காக்க பெருஞ்சேனை ஒன்று உண்டு! #Parasakthi
@kalaignar89 @ பராசக்தி Hero டா....










