பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21) header
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21) profile picture

மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்

Madurai North, India
Joined April 2016
Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
நாட்டு விடுதலைக்காகப் போராடிய பசும்பொன் திருமகனார் அவர்களின் பிறந்த நாள் இன்று. குற்றப்பரம்பரைச் சட்டம் - வாய்ப்பூட்டுச் சட்டம் போன்ற அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடியவர். தன் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையிலே கழித்த தியாகத்துக்குச் சொந்தக்காரர். அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் - மக்கள் பிரதிநிதியாகவும் அவர் ஆற்றிய பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.
39
453
21
1,691
70,266
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
வரலாறாய் வாழ்ந்து, வீரத்துக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கும் பசும்பொன் திருமகனாரைப் போற்றுகிறேன்! 🔷 விடுதலைப் போரில் நேதாஜியுடன் இணைந்து செயலாற்றிய தீரர்! 🔷 குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராளி! 🔷 உழவர்களின் நலனுக்காகவும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் சங்கங்களை நிறுவியவர்; போராடிச் சிறை சென்ற தியாகி! 🔷 சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மக்களுக்காகக் குரல் கொடுத்த மாண்பாளர்! “பத்தரை மாற்றுத் தங்கம்! பசும்பொன் சிங்கம்!” என்று மக்களால் போற்றப்பட்ட பசும்பொன் திருமகனாரின் புகழ் வாழ்க!
69
746
17
2,668
82,006
மதுரை, தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கு கழகத் தலைவர் தளபதியார் @mkstalin அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
15
146
4,457
#பசும்பொன் #முத்துராமலிங்கத்_தேவர் திருமகனாரின் 119-வது பிறந்தநாள் விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு கழகத் தலைவர் தளபதியார் @mkstalin அவர்களுடன் #மதுரை,கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது. #DMK
7
54
774
#மதுரை மாவட்டம் , திருப்பாலை பகுதியில் உள்ள குறிஞ்சி மஹாலில், #மதுரை_வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் #பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா மற்றும் 64 ஆம் குருபூஜை முன்னிட்டு மதுரை(1/2)
2
5
23
2,322
மாவட்டத்திற்கு வருகை தர உள்ள கழகத் தலைவர் தளபதியார் @mkstalin அவர்களை வரவேற்பது குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.(2/2)
176
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது சகோதரர்களின் 225வது குருபூஜையை முன்னிட்டு - மருது சகோதரர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினோம். #மருதுபாண்டியர்கள் #DMK
3
5
659
#தாராபுரம் தொகுதியின் கழக வேட்பாளர் #எஸ்சுகன்யா அவர்களுக்காக #மூலனூர் பேரூரில் பாகம் 266ல் வாக்களப் பெருமக்களைச் சந்தித்து #உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினோம். @mkstalin @Udhaystalin @arivalayam #Vote4DMK #dharapuram
3
22
1,529
#மூலனூர் பேரூரில் நேற்று பாகம் 267 உட்பட்ட தெருக்கள் தோறும் வீடு வீடாகச் சென்று #உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தோம். #தாராபுரத்தில் கழக வேட்பாளர் #எஸ்சுகன்யா அவர்களை தேர்வு செய்ய வேண்டியதன்(1/2)
2
2
7
884
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கழகத்தலைவர் @mkstalin அவர்களால் மதுராந்தகம் இடைத்தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சகோதரர் @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக மாமண்டூர் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம். @evvelu @thamoanbarasan @Ksundarmla @abdulmalikdmk @Prabhugajendran
78
515
6
1,403
100,368
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Sofa Model ஆட்சியாளர்களின் ஆள்பிடிக்கும் அரசியலால் நடக்கின்ற மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும், கழக வேட்பாளர் அன்புச் சகோதரர் @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக கருங்குழி பகுதியில் இன்று வாக்கு சேகரித்தோம். தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி இழுத்துச் செல்லும் இந்தக் கோமாளி ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு தொடக்கமாக இருக்கும் என்று உரையாற்றினோம். @evvelu @thamoanbarasan @ksundarmla @Joel_Dmk @AbdulmalikDmk @Prabhugajendran
111
642
10
1,658
35,312
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Circus ஆட்சியாளர்களின் அதிகார வெறியால் திணிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் சகோதரர் @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக, கடலென திரண்டிருந்த மதுராந்தகம் - மின்னல் சித்தாமூர் பகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு உரையாற்றினோம். @evvelu @thamoanbarasan @ksundarmla @AbdulmalikDmk @Prabhugajendran
85
649
13
1,714
59,361
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரர் @iparanthamen அவர்களுக்கு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று அச்சிறுப்பாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டோம். மதுராந்தகம் தொகுதி மக்களுக்குத் துரோகம் செய்தவருக்கும் - துரோகம் செய்ய தூண்டிய முதலமைச்சருக்கும் வாக்குரிமையின் மூலம் பதிலடி கொடுக்குமாறு திரண்டிருந்த மக்களிடம் உரையாற்றினோம்! @evvelu @thamoanbarasan @ksundarmla @AbdulmalikDmk
102
655
11
1,710
56,788
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தீர்ந்து போன சக்தியென்று சொல்லிவிட்டு அவர்களிடமே MLA கொள்முதல் செய்த குதிரை பேர ஆளுங்கட்சிக்கும் - Dummy முதலமைச்சருக்கும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என்று கழக வேட்பாளர் @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக மதுராந்தகம் நகரில் இன்று வாக்கு சேகரித்தோம். @evvelu @thamoanbarasan @ksundarmla @AbdulmalikDmk
180
1,023
23
2,636
54,440
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி தாராபுரம் குண்டடம் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம். @KN_NEHRU @mp_saminathan @V_Senthilbalaji @dmkpadhu @keprakashdmk
242
834
23
2,666
68,611
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
வாக்களித்த மை காய்வதற்குள் வேறு கட்சியில் நின்று வென்றவர்களை வளைத்து ஆட்சி அமைத்து, அதைத் தக்க வைக்க மக்கள் மீது இடைத்தேர்தலை திணித்துள்ள Sofa Model ஆட்சியாளர்களின் அதிகார வெறியை முறியடிக்க, ‘ஆதரிப்பீர் உதயசூரியன்’ என்று தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக கொளத்துப்பாளையத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம். @KN_NEHRU @mp_saminathan @V_Senthilbalaji @dmkpadhu @keprakashdmk
178
1,104
30
2,833
62,869
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Dummy ஆட்சியாளர்களின் குதிரை பேர அரசியலால் தாராபுரம் தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில், ஆளுங்கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கழக வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி தாராபுரம் நத்தம்பாளையத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டேன். @KN_NEHRU @mp_saminathan @V_Senthilbalaji @dmkpadhu @keprakashdmk
371
1,110
32
3,167
96,704
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டும் தி.மு.கழகத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக மூலனூரில் இன்று வாக்குச் சேகரித்து உரையாற்றினோம். அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை Whole Sale-ல் கொள்முதல் செய்யும் Sofa Model முதலமைச்சருக்கு தாராபுரம் தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டோம். #Dharapuram @KN_NEHRU @mp_saminathan @V_Senthilbalaji @dmkpadhu @keprakashdmk
192
898
28
2,137
71,076
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் அறிவிப்புக்கிணங்க அண்மையில் நடைபெற்ற கழக செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி செயல்படுவது தொடர்பாக #மதுரை_வடக்கு_மாவட்டகழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருப்பாலை குறிஞ்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. @Udhaystalin @arivalayam
4
21
1,125