தெக்கத்தி நாடன் retweeted
செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து உடல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு!
Gingee Missing Girl | CBCID | Alampoondi
#Investigation #NewsTamil24x7
இது சினிமாவும் இல்லை, அவனும் ரட்சகன் இல்லைனு இந்த தற்குறிகளுக்கு புரிய முன்னயே பாஜக நம்மள முடிச்சிடுவானுக🤧
நாளை ஒரு வத்திக்குட்சி கூட பற்ற வைக்க முடியாத அளவிற்கு மலை பெய்யும்.
முருகன் பத்துபான் 🔥🙏
#Thiruparankundram
19
தெக்கத்தி நாடன் retweeted
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
வரலாற்றில் எழுதுங்கடா 🔥
விஜய்க்கு பயந்து மோடி அரசு CRPF ராணுவ வீரர்களை அனுப்புச்சுன்னு 🙏
பயம் அத தந்தது @TVKVijayHQ 💀
7
அந்த தலைமை சைக்கோ ஏன் இவன் மேல நடவடிக்கை எடுக்கலைனு இப்ப புரியுது.
This quoted post is unavailable.
1
56
தெக்கத்தி நாடன் retweeted
பாபர் மசூதியை இடித்த போது பிரதமர் காங்கிரஸின் நரசிம்ம ராவ். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், முதல்வர் காங்கிரஸ் கூட்டணி அரசின் ஜோசப் விஜய். RSS யை எதிர்ப்பதை போல் நடித்து அவர்களுக்கு காரியம் சாதித்து குடுப்பத்தில் காங்கிரஸுக்கு நிகர் காங்கிரஸே. சல்யூட் ப்ரோ @INCIndia 🫡
தெக்கத்தி நாடன் retweeted
#BREAKING | "நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்.." -எடப்பாடி பழனிசாமி
#SunNews | #ArulVignesh | #Vijay | @EPSTamilNadu
தெக்கத்தி நாடன் retweeted
அம்பாசமுத்திரத்தில் தவெகவினர் அராஜகம்!
குழந்தைகளைப் பள்ளிக்கு மோட்டார் பைக்கில் விடச் சென்றபோது த.வெ.க கொடி கட்டிய காரை முந்திச் சென்றதால் ஆத்திரமடைந்த த.வெ.க கட்சியினர் தந்தையை பிள்ளைகள் கண்முன்பு வெறித்தனமாகத் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பவாச்சும் வாயை திறடா @TVKVijayHQ
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
102
நொட்டுவான்
நாளை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றபட்டால்-
தமிழக அரசின்
சொந்த செலவில்
சுமார் 1000 பெண்களை
கேரளாவில் உள்ள சபரி மலைக்கு கூட்டி செல்ல முன்னெடுப்பு எடுக்க வேண்டும். (CRPF வீரர்கள் துணையோடு)
தீர்ப்பு அனைவருக்கும் போதுவானது.
@CMOTamilnadu @TVKPartyHQ @TVKHQITWingOffl
1
3
284
தெக்கத்தி நாடன் retweeted
கழிவறையை சுத்தம் செய்த கூலியை கூட நீதிமன்றத்தை நாடிப் பெறும் சூழல்
#NagercoilCorporationCommissioner | #KanyakumariDistrictCollector | #MaduraiHighCourt | #PolimerNews




















