BB Parppavar (@IdhuEnView) header
BB Parppavar (@IdhuEnView) profile picture

Parppavar by name, Roast panravar by nature🔥 Profession: Bigg Boss judge (self appointed) 👀

VJS Caravan 🚐
Joined October 2024
அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி.. தலைமை ஆசிரியர் பேசும் வீடியோ வைரல்! #Nellai #Privateschool #Fee #Headmistress #Viralvideo #NewsTamil24x7
86
1,048
60
3,308
174,275
BB Parppavar retweeted
Breaking | School Fees | "கண்டுகொள்ளாத தனியார் பள்ளிகள்.." | களத்தில் இறங்கும் கல்வித்துறை #schoolfees #Privateschool #schoolstudents #thanthitv
7
399
1,198
18,690
BB Parppavar retweeted
#JustNow || “தவறு செய்பவர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை” அமைச்சர்கள் யாரும் தவறு செய்யக் கூடாது - முதலமைச்சர் எச்சரிக்கை #CMVijay | #Ministers | #PolimerNews
17
665
9
2,930
40,259
நேத்து கைது பன்னி இரவோடு இரவா காணமல் போன Harddisk-அ மீட்குற காவல்துறை, முதல்வரை இப்படு சித்தரத்த இந்த நாயை ஏன் இன்னும் கைது செய்யவில்லை⁉️ @tnpoliceoffl @copmahesh1994 @CMOTamilnadu @TVKVijayHQ
19
245
7
701
26,970
BB Parppavar retweeted
அதிரடி வேட்டையில் இறங்கிய போலிஸ்...
2
174
691
12,074
BB Parppavar retweeted
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை... செய்தியாளர்களைச் சந்திக்காமல் ஓடிச்சென்று பைக்கில் ஏறி புறப்பட்ட சார்-பதிவாளர் #Theni | #SubRegistrarOffice | #Bike | #AntiCorruption | #PolimerNews
2
124
3
387
13,709
இஸ்லாமிய முதியவரை தாக்கும் திமுக ரவுடி நிர்வாகி 😱
70
141
1,545
அன்னூர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் உரிய நேரத்திற்கு பணிக்கு வராமல் பொதுமக்களை அலைக்கழிப்பதாக விவசாயி வீடியோ வெளியிட்டு வேதனை #Annur #Talukoffice #Public #Farmer #NewsTamil24x7
17
306
20
646
11,164
BB Parppavar retweeted
ஒரு நல்ல ஆட்சியின் மாற்றத்த உணர, 6 மாசம் தேவையில்ல, 1 வருசம் தேவையில்ல, 5 வருசம் தேவையில்ல, Juat ஆட்சிக்கு வந்த ஒரே மாசத்துல கூட மக்களால் உணர முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் இது....👇
20
1,218
9
4,166
121,717
BB Parppavar retweeted
கடந்த ஆண்டு சென்னையில் சாலையில் சென்ற இளைஞர் ஒருவரை ஆபாசமாக திட்டி தாக்கிய அதே திமுக நிர்வாகி தான் இன்றைக்கு இந்த இஸ்லாமிய பெரியவர் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்.
இஸ்லாமிய முதியவரை தாக்கும் திமுக நிர்வாகி.
9
641
1,369
39,251
Inside information i have received, Mukhtar will not be arrested.. Is it done on purpose?? Who is behind this ?? So such Men can speak about any and everyone and just be let off ?? This picture is a small example to what extent he can go to ! Let the government decide if they want to still let him go ! Without any action ! @CMOTamilnadu @TVKVijayHQ @tnpoliceoffl
183
883
63
2,782
254,086
BB Parppavar retweeted
பெரும்பாலான அதிகாரிகள் அற்புதமான அதிகாரிகளாக இருக்கிறார்கள் ரொம்ப மகிழ்ச்சியா இருக்குத சவுக்கு சங்கர்..
11
1,466
3
6,725
133,085
முதல்வர் விஜய் வந்துட்டு போனார், எந்த வித சீனும் இல்லாம. ஆனா இங்க பாருங்க, #DMK தலைவரின் கண் முன்னாடியே ஒரு பெரியவர்மேல் கை வைக்குறாங்க. அவர் பார்த்துக்கிட்டே இருந்தும் ஒரு வார்த்தை கூட கேட்கல. பேச்சுல மட்டும் தான் வீரம் செயல் ல இல்ல 😏 #TVK #CMVijay‌
7
211
2
512
28,370
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன் விரும்புகிறேன்🙏🏻 |TVK சம்பவங்கள் | #TVKVijay #dmk |
15
194
4
1,004
21,202
வெடி வைத்து தகர்த்து கனிம வளங்கள் கொள்ளை - பட்டா நிலம் என கூறி டன் கணக்கில் கனிமவள கொள்ளை... நியூஸ் தமிழ் செய்திக்குழு மேற்கொண்ட ஆய்வின் மூலம் அம்பலம் #Salem #Mineraltheft #Exposed #Sandtheft #Smuggled #Newstamil24x7
18
871
21
1,984
47,150
CM சார் எங்களுக்கு நீதி வேணும்.. 1 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்ததாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேனரை பிடித்து கொண்டு வந்த குடும்பத்தினரால் பரபரப்பு #Ranipet #Landissue #CMvijay #NewsTamil24x7
51
1,326
51
3,423
57,286
Replying to @arunraajkg
கேள்வி எழுப்பியவரை தனிப்பட்ட முறையில் தாக்காமல், கருத்துக்கு மட்டும் பதிலளித்த விதம் ஆரோக்கியமான விவாதத்திற்கு நல்ல உதாரணம்.
1
17
2,043
BB Parppavar retweeted
உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும். கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி. ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும். அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். #SuperSpeciality #MedicalCourses #StateRights
224
3,167
120
6,800
315,178