Shritharan Sivagnanam (@ImShritharan) header
Shritharan Sivagnanam (@ImShritharan) profile picture

Member of Parliament for Jaffna & Kilinochchi Electoral District, Sri Lanka. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (@ITAKMedia | @ParliamentLK)

Kilinochchi, Jaffna, Srilanka.
Joined November 2016
Photo by Shritharan Sivagnanam (@ImShritharan)Photo by Shritharan Sivagnanam (@ImShritharan)Photo by Shritharan Sivagnanam (@ImShritharan)Photo by Shritharan Sivagnanam (@ImShritharan)Photo by Shritharan Sivagnanam (@ImShritharan)Photo by Shritharan Sivagnanam (@ImShritharan)Photo by Shritharan Sivagnanam (@ImShritharan)Photo by Shritharan Sivagnanam (@ImShritharan)Photo by Shritharan Sivagnanam (@ImShritharan)Photo by Shritharan Sivagnanam (@ImShritharan)
அன்புக்குரிய சிங்கள சகோதரர்களே! உங்களுடைய போராட்ட உணர்வை நாங்கள் மதிக்கிறோம்; ஆனால்... හිතවත් සිංහල සහෝදරවරුනි! අපි ඔබේ අරගලකාරි හැඟීමට ගරු කරමු; එහෙත්...
28
227
22
657
🔥 “ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை ஒரு கண்துடைப்பு!” – அறிக்கையை நிராகரித்து சர்வதேச விசாரணை கோரி வெடித்த போராட்டம்!
1
1
13
300
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களை, சந்தித்துக் கலந்துரையாடினேன். @thirumaofficial
6
12
63
1,415
ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்காய் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தமிழ்த்தேசியப் போராளி! ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்காகத் தான் வாழும் காலம் முழுவதையும் அர்ப்பணித்த பெருமனிதன் அமரர் M.K சிவாஜிலிங்கம் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
3
11
45
705
இவ் அஞ்சலி நிகழ்வில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய மக்களவை உறுப்பினருமான திரு தொல். திருமாவளவன் @thirumaofficial, மேனாள் மாகாண சபை உறுப்பினர்கள், கௌரவ தவிசாளர்கள், அரசியல் பிரமுகர்கள், தமிழ் தேசியப் பற்றாளர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
2
33
Shritharan Sivagnanam retweeted
மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு எமது தளபதிகளிகளை பற்றி பேசும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் @ImShritharan #மாவீரர்நாள்_2026 #ஈழத்தின்குரல்
4
8
220
Shritharan Sivagnanam retweeted
எம்.கே சிவாஜிலிங்கம் அவர்களின் வித்துடலுக்கு @GGPonnambalam கஜேந்திரகுமார் எம்.பி மற்றும் @ImShritharan சிறீதரன் எம்.பி சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தி அஞ்சலி! #RIPShivajilingam #MKShivajilingam #Shivajilingam #tamilnews #vizhinews #tamil
3
7
128
"இறப்பு வரை தமிழ்த் தேசியத்திற்காகவே வாழ்ந்தவர்!" - வல்வெட்டித்துறையில் சிறீதரன் உருக்கமான அஞ்சலி! #Shritharan #MKSivajilingam #Valvettithurai #Jaffna #TamilNationalism #ITAK #TamilNews #SriLankaNews #EelamNews #சிறீதரன் #எம்கேசிவாஜிலிங்கம் #வல்வெட்டித்துறை #யாழ்ப்பாணம்
7
29
449
ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்காய் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தமிழ்த்தேசியப் போராளி.....!
2
22
85
940
உயிரைக் கையில் பிடித்து கடல் கடந்து கற்பிக்கும் ஆசிரியர்கள்! தீவுப் பகுதி இளைஞர்களுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை! பாராளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு #Jaffna #SriLanka #TamilNews #SLTikTok #JaffnaTikTok #Neduntheevu #Nainativu #SriLankaParliament
1
12
330
முதலீடுகளின் மையமாகும் பூநகரி வாடியடி: புதிய மூலோபாய திட்டம் அறிமுகம்...! பூநகரி பிரதேச சபையின் வாடியடி நகரிற்கான மூலோபாய நகரத் திட்டம் நேற்றைய தினம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதற்கான மூலோபாய திட்ட அறிவித்தல் காட்சிப்பலகையினை திறந்து வைத்தேன்
120
Shritharan Sivagnanam retweeted
எதிர்கால தலைமுறைக்கான கல்வி ஊக்கம் & வாழ்வாதார உதவிகள்: பச்சிலைப்பள்ளியில் நலத்திட்டங்களை கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் @ImShritharan #ஈழத்தின்குரல்
3
4
175
எதிர்கால தலைமுறைக்கான கல்வி ஊக்கம் & வாழ்வாதார உதவிகள்: பச்சிலைப்பள்ளியில் நலத்திட்டங்களை கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன். #SivagnanamSritharan #SritharanMP #MPSritharan #சிவஞானம்சிறீதரன் #சிறீதரன்
2
9
214
"கல்வி நிறுவனத்தில் ராணுவ முகாம்கள் - கொட்டகலை, ஸ்ரீபாத கல்லூரிகளை உடனே பல்கலைக்கழகங்களுடம் இணைக்க வேண்டும் #SivagnanamSritharan #SriLankanParliament #TamilNews #Palaly #SriLankanTamils #UpcountryTamils #JaffnaUniversity #EducationRights #SriLankaPolitics
4
208
கிளிநொச்சியில் அரசாங்கம் வழங்கிய வீடுகளில் குடியேற வனவளத் திணைக்களம் தடை - நாடாளுமன்றத்தில் ஸ்ரீதரன் எம்.பி கண்டனம்! #SivagnanamShritharan #SriLankaParliament #Kilinochchi #NorthernProvince #ForestDepartmentLK #TamilPolitics #SLPolitics
6
20
477
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில், தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நேற்றுமுந்தினம் நடைபெற்றது.
9
31
599
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ்த் தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கான ஆரம்ப நாள் நிகழ்வும், விசேட கலந்துரையாடலும் இன்றைய தினம் நடைபெற்றன.
1
8
1
34
551
Shritharan Sivagnanam retweeted
A pleasure to join my colleague MP @CostasMenegakis in welcoming the Hon. @ImShritharan , Member of Sri Lanka’s Parliament for Jaffna, to Parliament Hill. Seventeen years after the war ended, the wounds of the Tamil genocide remain. Families are still searching for the disappeared. Land and livelihoods have yet to be restored. Accountability remains elusive. Canada is home to one of the largest Tamil communities outside Sri Lanka. For many Canadians, this history is deeply personal. The Tamil people deserve justice, accountability, and a future built on dignity, values Canada must stand for at home and abroad. Their calls for answers must not go unheard.
8
6
2
24
1,312
"கனடா முன்னுதாரணமாக மாற வேண்டும்!" 583 மனித எச்சங்கள், காணிகள் பறிப்பு ஆவணங்களுடன் கனேடிய அதிகாரிகளைச் சந்தித்த சிறீதரன் எம்.பி! #ChemmaniMassGrave #ForensicInvestigation #WarCrimesLK #EnforcedDisappearances #TransitionalJustice #HumanRights #TamilGenocide #JusticeForTamils
1
33
1
97
1,252
செம்மணியில் சர்வதேசத் தடயவியல் விசாரணை வேண்டும் என கனடா வெளிவிவகார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தேன்! 1/9 @CanHCSriLanka
2
14
1
30
821
போர் முடிவடைந்து ஆண்டுகள் பல கடந்தும் தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேற முடியாத சூழல் தொடர்வதையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கேள்விகள் தீர்க்கப்படாமல் உள்ளதையும் எடுத்துரைத்த தமிழ் அரசுக் கட்சியின் குழுவினர், சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகள் ஊடாக 8/9
1
1
37
கனடா தனது இராஜதந்திரப் பங்களிப்பைத் தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ​ஈழத்தமிழர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செம்மணிப் படுகொலை, கேப்பாப்பிலவு மற்றும் வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புகள் தொடர்பான ஆவணத் தொகுப்புகள் கனேடிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. 9/9
1
35