Jayaramakrishnan.r (@Jrkdmk) header
Jayaramakrishnan.r (@Jrkdmk) profile picture

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Joined February 2020
Photo by Jayaramakrishnan.r (@Jrkdmk)Photo by Jayaramakrishnan.r (@Jrkdmk)Photo by Jayaramakrishnan.r (@Jrkdmk)Photo by Jayaramakrishnan.r (@Jrkdmk)Photo by Jayaramakrishnan.r (@Jrkdmk)Photo by Jayaramakrishnan.r (@Jrkdmk)Photo by Jayaramakrishnan.r (@Jrkdmk)Photo by Jayaramakrishnan.r (@Jrkdmk)Photo by Jayaramakrishnan.r (@Jrkdmk)Photo by Jayaramakrishnan.r (@Jrkdmk)
நாளைய உலகின் நம்பிக்கை நீங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் நீங்கள்! சின்னச் சின்ன புன்னகையில் உலகம் மலரட்டும், சிறகடித்துப் பறக்கும் கனவுகள் நனவாகட்டும்! கல்வியால் உயர்ந்து, அறிவால் சிறந்து, அன்பால் உலகை வெல்லும் தலைமுறையாக வளருங்கள்! #குழந்தைகள்_தின_நல்வாழ்த்துக்கள்
1
63
Jayaramakrishnan.r retweeted
குறிப்பா இந்த வீடியோ “அவர் “ கண்ணில் பட்டுவிடக் கூடாது… அவர் யார் என்று வீடியோவைப் பார்த்துவிட்டு பின்னூட்டம் இடுங்கள்
15
606
7
1,402
28,849
முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளையும், மூலதன செலவையும் தவெக அரசு வெளியிட வேண்டும்! #TVKfails
27
48
778
Jayaramakrishnan.r retweeted
கரண்ட் கூட ஒரிஜினலா, டூப்ளிகேட்டான்னு டெஸ்ட் பண்ணும் கூட்டம்! 😂⚡️ #PowerCut #Collectionகுமாரு #TVKFailsTN #TVK
332
3
858
12,149
முதல்வர் தான் வரமாட்டார் அவர் தொகுதிக்கு... ஆனால் இவர் ஒட்டுமொத்த சென்னைக்கும் மேயர் அதனால பாகுபாடு இல்லாம எல்லா தொகுதிக்கும் போய் பாக்குறாங்க வேணும்னா ஒரு நாலு நாள் வந்துட்டு கிளாஸ் கத்துக்கிட்டு போங்க முதல்வரே எங்க மேயர் கிட்ட
1
93
1
163
1,401
Jayaramakrishnan.r retweeted
#BREAKING | ஆபாசமாக பதிவிட்ட தவெகவினர்.. முதலமைச்சர் விஜய்க்கு சென்னை மேயர் பிரியா கேள்வி #SunNews | #DMK | #Chennai | #MayorPriya
7
498
6
1,438
42,445
Jayaramakrishnan.r retweeted
“குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.”- கழகத் தலைவர் @mkstalin அவர்கள். #DMK4TN #TVK #TVKVijay
10
94
2
138
3,760
#TVKControversy | போதைப்பொருள் கலாச்சாரம் நம் இளம் தலைமுறையை முழுமையாக அழித்து வருகிறது. இது நேற்று வந்த பிரச்சனை அல்ல; கடந்த 15-20 ஆண்டுகளாகக் கடலோரப் பகுதிகள் வழியாகத் தொடரும் ஒரு பெரிய வலை! இப்போது தவெக கட்சி மற்றும் அதன் இயக்கம் குறித்தும், போதைப்பொருள் விற்பனைப் பணத்தில்தான் கட்சி இயங்கியதா என்ற அதிர்ச்சி கேள்விகளும் விவாதப் பொருளாகியுள்ளன. இவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டும் போது கூட, தவெக தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் வராமல் மௌனம் காப்பது ஏன்? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் வலுத்து வருகிறது. #DrugFreeTamilNadu #StopDrugs #TamilNaduNews #SocialAwareness #PoliticalDebate #SayNoToDrugs
66
1
146
2,920
Jayaramakrishnan.r retweeted
#அரசியல்Post | “அறிவுக்கு விடுமுறை விட்டிருக்கும் ஆட்சி..” -டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் #SunNews | #TRBRajaa | #TVKVijay‌ | #PeriyarArivulagam
54
206
2
855
19,915
யாருக்கா நீ இந்த கிழி கிழிக்குற தரமான பேச்சு 🔥💥👌
33
63
615
Jayaramakrishnan.r retweeted
இதுதான் த.வெ.க-வின் கொள்கையா? #TVKVijay‌Fails #TVKFailsTN #CMVijay‌ #MayorPriya #KalaignarSeithigal
4
66
123
1,472
Jayaramakrishnan.r retweeted
கொஞ்சமும் வெட்கம் இல்லாம பொய் ,புரட்டு, அவதூறு எல்லாம் எப்படி பேசணும் என இந்த ஆசாமி கிட்ட இருந்து உலகமே கத்துக்கலாம்..,🫵 TVK கட்சியில் எல்லாரும் இப்படி வந்து சேர்ந்துட்டானுங்களா .? இல்ல .,🤔 அந்த கட்சியுடைய உறுப்பினர் ஆக Basic Eligibility ஏ இதுதானா ?🧐 135 கிலோ மெத்- பூபாலன் பிடிபட்ட பின்னரும், விலைவாசியை எக்குத்தப்பாக ஏற்றி விட்டு மக்கள் வயிற்றில் அடித்த பிறகும், திமுக மீது பழி போட்டு,போட்டு அடுத்த இடைத்தேர்தல் உள்ளாட்சி , MP தேர்தல் என எல்லாத்துலயும் மக்களை ஏமாற்றி ஜெயிப்போம் , இன்னும் 4.5 வருடத்தை திமுக, ஸ்டாலின் அப்படி பேசியே நடத்தி முடிச்சிடலாம் என நினச்சு ஜம்பமா இருந்தானுங்க ,🤦 சென்னை மழை வந்து மூஞ்சில கரியை இல்ல, சாணியை பூசிட்டு போய் இருக்கு,🌚 "எங்க 4000 கோடி" எனும் மொக்கையான பொய்யை இப்ப சென்னை மக்களின்பார்த்து பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.,😆 இப்ப பாருங்க ., அடுத்து ஒரு பெரும் பொய்யை தூக்கிட்டு ஓடி வருது நம்ம "கழிவறை காவலன்" அதை மின்துறை அமைப்பு தலைவர் பதில் சொல்லி காரி துப்பி இருக்கார் , அதானி கிட்ட TANGEDCO வை தாரைவார்க்க எல்லா உள் வேலையையும் இந்த சங்கி தொடர்ந்து செஞ்சிட்டு வருது., அடுத்தடுத்து வரும் தேர்தல்ல தோக்க , இந்த 35 ரூபா கரெண்ட், 135 கிலோ மெத், இது ரெண்டும் போதும் ., "TVK Finish"
3
111
189
2,201
Jayaramakrishnan.r retweeted
#NewsUpdate | "பிரதமர் மோடி இந்தியாவுக்கே ஒரு அவமானம்.." -CJP நிறுவனர் அபிஜீத் திப்கே கடும் தாக்கு #SunNews | #AbhijeetDipke | #PMModi
160
790
19
2,498
43,487
#தாராபுரம்_சட்டமன்ற_தொகுதி வாக்களிப்பீர் : #உதயசூரியன் தேர்தல் நாள்‌ : 06.10.26
70
TTV க்கு இருக்கும் அரசியல் அறிவு கூட ___ தற்குறி விஜய்க்கு இல்லை
14
2
42
757
கஷ்டம்னு வரும்போது 🙌 @mkstalin அவர் இருந்து இருந்தால் இந்த மாறி கஷ்டம் வந்திருக்காதுனு பாமர மக்கள் பேசும்போது வெறும் 120 நாள்ல அவுங்களுக்கு புரியுதுனா 🖤❤ 5 வருடம் மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வளவு உயர்த்திருப்பாரு 🥺 History will be kinder to you தலைவா 🖤❤🔥🔥🔥🔥
12
28
501
Jayaramakrishnan.r retweeted
#BREAKING | தவெக ஆட்சியில் ரூ.45 லட்சம் டெண்டர் விட்டதில் ஊழல் என அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு #SunNews | #TVKVijay‌
41
813
8
2,079
61,917
மீண்டும் செருப்படி..
48
74
613
Jayaramakrishnan.r retweeted
ரூ. 684-ல் இருந்து ரூ. 6,940 ஆக உயர்ந்த மின்கட்டணம்.. கூலி தொழிலாளி அதிர்ச்சி..! #Sivagangai | #EBBill | #BillIssue | #PolimerNews
47
772
55
1,615
53,667