Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar) header
Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar) profile picture

நான் வணங்கும் கடவுளுக்கு மேலானவர் என் தலைவர் @mkstalin | 4thGenDMKian | Coordinator - Gummidipoondi consistency @dmkitwing

Meyyur
Joined March 2017
Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)
என்னை எவனும் அடிக்க முடியாது, ஞாபகம் வச்சுக்க 🖤❤️ #DMK4TN
10
11
1
28
6,327
நூறு ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை, இன்று நாம் தலைநிமிர்ந்து அனுபவிக்கிறோம் என்றால்… அதற்குக் காரணமான போராட்டங்களை எப்படி மறக்க முடியும்? ❤️🖤 கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, பெண்கள் உரிமை, சமூக நீதி, சுயமரியாதை என நாம் இன்று அனுபவிக்கும் பல உரிமைகளுக்குப்
1
1
6
பின்னால் திராவிட இயக்கத்தின் நீண்ட போராட்ட வரலாறு இருக்கிறது. சாதி ஏற்றத்தாழ்வுகளை உடைத்து, அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்ற சிந்தனையை விதைத்தது திராவிட இயக்கம். இது வெறும் அரசியல் அல்ல; நம் உரிமை, நம் அடையாளம், நம் முன்னேற்றத்தின் வரலாறு! திராவிடத்தால் வாழ்கிறோம்!
1
1
7
"தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.." - MKS #Arrest_ArulVignesh #Resign_JosephVijay #TVKFails #TVKFailsWomenSafety
13
பாலியல் வழக்கில் TVK MLA கைது #Arrest_ArulVignesh #Resign_JosephVijay #TVKFails #TVKFailsWomenSafety
12
பாலியல் புகாரில் தவெக எம்எல்ஏ கைது
13
ஆபாச வழக்கில் கைதாகி உள்ள கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் #Arrest_ArulVignesh #Resign_JosephVijay #TVKFails #TVKFailsWomenSafety
10
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் நாட்டின் எதிர்காலமே... 🎂🎇 @Udhaystalin #DMK #DMK4TN #HBDUdhay
1
22
உழைப்பால் உயர்ந்திடு! இலட்சியப் பாதையில் முன்னேறு! கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு! #HBDUdhay #DMK #DMK4TN
6
முத்தமிழறிஞர் கலைஞரின் பேரனாய், திராவிட நாயகரின் தளபதியாய், கோடிக்கணக்கான தொண்டர்களின் அன்பைப் பெற்று உயர்ந்து நிற்கும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் #HBDUdhay #DMK #DMK4TN
1
6
சினிமா மூலம் மாணவர்களைச் சீரழித்த தற்குறிக் கூட்டம், தற்போது தமிழ்நாட்டை நாசம் செய்து வருகிறது! #Arrest_ArulVignesh #Resign_JosephVijay #TVKFails #TVKFailsWomenSafety
6
14
261
ஆட்சி வரும் போகும் நிலையல்ல அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக! அதிகாரம் கையில் இருந்தாலும், களம் மாறினாலும் அதே துணிச்சல், அதே அதிரடி! திராவிட இயக்கத்தின் கொள்கைத் தீபத்தை நெஞ்சிலேந்தி பயணிக்கும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
1
5