Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar) header
Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar) profile picture

நான் வணங்கும் கடவுளுக்கு மேலானவர் என் தலைவர் @mkstalin | 4thGenDMKian | Coordinator - Gummidipoondi consistency @dmkitwing

Meyyur
Joined March 2017
Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)Photo by Yukendar GENZ DMK 🌅 (@KEYukendarkumar)
Yukendar GENZ DMK 🌅 retweeted
பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி எனத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் காட்டிய கொள்கைப் பாதையில், கழகத் தலைவர் @mkstalin வழியில் நம் கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம்! @Udhaystalin #HBDUdhay #TheHope #DMK4TN
11
198
14
399
5,519
Yukendar GENZ DMK 🌅 retweeted
தமிழ்நாட்டில் அப்பாக்களின் நிலை மோசமாக இருக்கிறது போல! #vijaytroll | #tvktroll | #appapaavangal | #thalapathyvijaytroll VIDEO LINK : youtu.be/H7CdHuNzqbQ
3
45
144
2,847
Yukendar GENZ DMK 🌅 retweeted
செதச்சுட்டான் 😂😂😂
48
1,144
23
5,049
141,660
Yukendar GENZ DMK 🌅 retweeted
Nightmare of Anil's 🐿️💥 @Udhaystalin #HBDUdhay #TheHope #DMK4TN
9
152
4
380
4,994
Yukendar GENZ DMK 🌅 retweeted
#BREAKING | ஈரோடு கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வலியுறுத்தி அமைச்சர்களை முற்றுகையிட்டு விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டம்! #farmers | #TVKFails | #KalaignarSeithigal | #Erode
16
27
1,018
Yukendar GENZ DMK 🌅 retweeted
TVK Investor Meet- உருட்டுகள் பலவிதம் ... இது புதுவிதம் | TVK VIJAY #TVKInvestorMeettroll | #vijaytroll | #ministerkeerthanatroll VIDEO LINK : youtu.be/T3vyK5lgm5s
🤖 Made with AI
1
32
107
1,431
Yukendar GENZ DMK 🌅 retweeted
எனக்கு 49 வயசு தான் ஆகுது; பேசி பேசியே ஒரு வருஷத்தை ஏத்திட்டாங்க!😁 @Udhaystalin #HBDUdhay #TheHope #DMK4TN
12
259
13
706
8,940
Yukendar GENZ DMK 🌅 retweeted
ரெண்டே பேருக்கு நடுவுலதான் போட்டியே....
41
174
10
575
11,713
Yukendar GENZ DMK 🌅 retweeted
கழக இளைஞர் அணிச் செயலாளரும் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான @Udhaystalin அவர்களின் பிறந்தநாள் விழா!🎉 ⏰ காலை 9.00 மணி முதல் 📍 குறிஞ்சி இல்லம் - maps.app.goo.gl/SnXR6hEPZLXe… கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்கிறார். #HBDUdhay #UdhayanidhiStalin
23
148
22
275
6,604
Yukendar GENZ DMK 🌅 retweeted
மழலை மனங்களிலிருந்து… மனம் நிறைந்த அன்புடன்! Happy Birthday, @Udhaystalin ! ❤️ #HBDUdhay #TheHope
27
146
23
275
8,473
Yukendar GENZ DMK 🌅 retweeted
வரலாற்றுப் பேரியக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், நாளைய தமிழ்நாட்டை நோக்கிய புதிய அத்தியாயத்திற்கும் இளைஞர்களை வழிநடத்தும் இளம் தலைவர். சவால்கள் எத்தனை வந்தாலும், எதிர்ப்புகள் எவ்வளவு வலுவாக இருந்தாலும், துணிவோடும் உறுதியோடும் களத்தில் நின்று எதிர்கொள்ளும் போர்க்குணம்; மக்களின் நம்பிக்கையைத் தன் வலிமையாகக் கொண்டு முன்னேறும் எழுச்சிமிகு தலைமை. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கை வெளிச்சத்தில் பயணிக்கும் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வழியில், திராவிட இயக்கத்தின் எதிர்காலத்தைத் தன் தோள்களில் சுமந்து, இளம் தலைமுறையின் நம்பிக்கையாகவும், தமிழ்நாட்டின் அரசியல் எழுச்சியின் முன்னணி முகமாகவும் திகழும் தலைமுறை நாயகன் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்! #HBDUdhay #TheHope #DMKYouthWing
15
139
14
228
4,839
Yukendar GENZ DMK 🌅 retweeted
சமூகவலைத்தளங்கள் முழுவதும் ஆபாச வசவுகளை கொட்டுவது, குறிப்பாக பெண்களை இழிவாக சித்தரிப்பதையே முழு நேர வேலையாக வைத்திருக்கும் த.வெ.க Virtual Abusers, ஒரு மாவட்ட கலெக்டர் முதல் சென்னை மாநகரத்தின் மேயர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை. பெண்களுக்கு எதிராக த.வெ.க பொறுக்கிகள் எந்த விதமான சைபர் குற்றங்கள் புரிந்தாலும் அவர்கள் மீது த.வெ.க அரசின் காவல்துறை சைபர் கிரைம் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து ரசிக்கிறதா? தொடர்ந்து இது போன்ற சைபர் குற்றங்கள் புரிபவர்கள் மீது, உரிய ஆதாரத்துடன் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
21
165
3
316
8,675
அண்ணன் வழிநடத்திச் செல்லும் விதத்தைப் பார்த்து நாடே சிரிக்கிறது! #TVKVijayFails
12
267
3
518
5,474
Yukendar GENZ DMK 🌅 retweeted
பெரியார் திடலுக்குச் சென்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினோம். திராவிடர் கழகத்தலைவர் அய்யா @AsiriyarKV அவர்களிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்று மகிழ்ந்தோம். @PKSekarbabu @Dayanidhi_Maran @DrKalanidhiV @PriyarajanDMK @mp_saminathan @cvganesan1 @TRBRajaa @iparanthamen
83
574
28
1,694
31,531
Yukendar GENZ DMK 🌅 retweeted
#WATCH | 'உதயா அண்ணன் வாராரு'! எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் வரிகளில் 'உதயா அண்ணன் வாராரு' என்ற பாடலை வெளியிட்டார் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு! #UdhayanidhiStalin | #ThangamThenarasu | #KalaignarSeithigal
14
104
6
273
5,537
Yukendar GENZ DMK 🌅 retweeted
#WATCH | “6 மாத தவெக ஆட்சியில்..” -குற்றங்களை பட்டியலிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் #SunNews | #UdhayanidhiStalin | #TVKVijay
36
429
1
943
19,688
Yukendar GENZ DMK 🌅 retweeted
முத்தமிழறிஞர் கலைஞரின் பேரனாய், திராவிட நாயகரின் தளபதியாய், கோடிக்கணக்கான தொண்டர்களின் அன்பைப் பெற்று உயர்ந்து நிற்கும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் #HBDUdhay
33
320
40
641
8,535
Yukendar GENZ DMK 🌅 retweeted
பாலியல் பொறுக்கியைப் பாதுகாக்கும் ஆபத்பாந்தவன் விஜய் அவர்களே! நீங்கள் தலைமைத் தற்குறி மட்டுமல்ல; தலைமைக் குற்றவாளி. அண்ணன், தாய்மாமன் என்று சொல்லிச் சுற்றியவன் செய்வது பாலியல் பொறுக்கியைப் பாதுகாப்பதுதான் என்றால், ஆளுநரிடம் செல்வது சரியே. வெறும் வாய் மட்டும் பேசும் கூமுட்டை ஒன்று, முதலமைச்சர் பதவியில் அமர்ந்ததனால் ஆட்டுத்தாடியின் மயிரை விடக் கீழான ஒன்றை எதிர்க்க ஆட்டுத்தாடியே போதும். இதுவரை கள்ளக்குறிச்சி பொறுக்கியைக் கைது செய்யவோ நீக்கவோ துணிவில்லாமல், பாதுகாத்து தீபாவளிப் பலகாரம் கொடுத்தனுப்புகிற ஒரு தலைமைக் குற்றவாளிக்கும், அக்குற்றவாளியின் Abuser கூலிப்படைக்கும் வாய் ஒரு கேடு. உங்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள, பெண்கள் கதறும் நிலையில் தமிழ்நாடு இருக்கு. 'கூச்சமே இல்ல'
72
601
16
1,220
24,112
Yukendar GENZ DMK 🌅 retweeted
Oi…Oi…!!! @actorvijay Udhay Butcher! 🧨 #HBDUdhay #TheHope
154
265
47
946
74,567